Group 2 / 2A · 2025குரூப் 2 / 2A · 2025
TNPSC Group 2 / 2A 2025 — question paper with answers — page 6 of 12TNPSC குரூப் 2 / 2A 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 12
All 296 questions from the TNPSC Group 2 / 2A 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2025 வினாத்தாளின் 296 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 296questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Whose duties are implicity taught in Thirukkural?திருக்குறளில் யாருடைய கடமைகள் மறைமுகமாகக் கற்பிக்கப்படுகின்றன?
- Menஆடவர்
- Womenமகளிர்✓
- Citizensகுடிமக்கள்
- The Kingஅரசன்
-
Choose the correct verb form from the options given below.
Dogs usually __________ cats.- chased
- chase✓
- are chasing
- were chasing
-
Passage : Digital platforms enhance citizen access to government services. Online portals reduce bureaucratic delays. This implies increased transparency and efficiency. Streamlined processes foster public trust.
Question : Which of the following can be best inferred from the passage?- (a) E-governance increases bureaucratic delays.
- (b) E-governance potentially increases transparency.
- (c) Streamlined processes can build public trust.
- (d) Digital platforms reduce citizen access to services.
- (a) and (b)
- (b) and (d)
- (b) and (c)✓
- (a) and (d)
-
"நீர்மேல் எழுத்துப்போல" என்ற உவமைத்தொடரின் சரியான பொருளைத் தேர்க :
- இயலாமை
- நிலைத்தன்மை
- உறுதித்தன்மை
- நிலையற்ற தன்மை✓
-
ஏலாதியில் கூறப்பட்டுள்ள சமணத்திற்கே உரிய அறக்கருத்து
- தீண்டாமை
- ஒழுக்கமுடைமை
- கொல்லாமை✓
- அறிவுடைமை
-
Find out which of the following pairs is not correctly matched?கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமற்றது எது ?
- S.R. Bommai Case (1994) – President's RuleS.R. பொம்மை வழக்கு (1994) – குடியரசுத் தலைவர் ஆட்சி
- Unni Krishnan Case (1993) – Right to Educationஉன்னிகிருஷ்ணன் வழக்கு (1993) – கல்வியுரிமை
- Prakash Singh Case (2006) – Judicial Reformsபிரகாஷ்சிங் வழக்கு (2006) – நீதித்துறைச் சீர்திருத்தம்✓
- M. Nagaraj Case (2006) – ReservationM. நாகராஜ் வழக்கு (2006) – இடஒதுக்கீடு
-
உள்ளுந்தேவைகளுக்காக நம் முன் இருப்பவைகளை எவை?
- கவலி✓
- அதிலுசார் நூல்கள்
- அற நூல்கள்
- கலைக்கடங்கள்
-
Which of the following is incorrectly paired?பின்வருபவைகளில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
- 1. Coimbatore — Manchester of South India
- 2. Madurai — Cultural capital of Tamil Nadu
- 3. Namakkal — Rice Bowl of Tamil Nadu
- 4. Thanjavur — Egg city
- 1. கோயம்புத்தூர் — தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
- 2. மதுரை — தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரம்
- 3. நாமக்கல் — தமிழகத்தின் நெற்களஞ்சியம்
- 4. தஞ்சாவூர் — முட்டை நகரம்
- (1) and (4)(1) மற்றும் (4)
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)✓
-
உறுதிக் கூற்று : சுட்டெழுத்துகளை இடைக்கட்டுக்கள் என்றும் குறிக்கலாம்.
காரணம் : அகம், புறம் எனச் சுட்டெழுத்துகள் நிற்கும் இடத்தைப் பொறுத்துப் பெயர் குறிப்பிடப்படுகிறது.- உறுதிக்கூற்று சரி காரணம் தவறு
- இரண்டும் தவறு
- உறுதிக்கூற்று தவறு காரணம் சரி
- இரண்டும் சரி✓
-
Which of the following statements are true about the Nordics?நார்டிக்ஸ் குறித்த பின்வரும் கூற்றுகளில் உண்மையான கூற்று எது?
- (i) Indo-Aryans are the last immigrants into India.
- (ii) This group was the next to come to India after the Negritos.
- (iii) This group have come into India between 2000 and 1500 BC.
- (i) இந்தோ ஆரியர்கள் இந்தியாவில் கடைசியாக குடியேறியவர்கள்.
- (ii) நெகிரிட்டோகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த குழு இந்தக் குழு.
- (iii) இந்தக் குழு 2000 மற்றும் 1500 BC க்கு இடையில் இந்தியாவிற்கு வந்தனர்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Who was the female poet who gave focused on heroism in the Tamil Society of Sangam Era as 'Thondruvan Matho Porkalathane?சங்ககால தமிழ்ச் சமூகத்தில் 'தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே' என வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடிய பெண்பாற் புலவர் யார்?
- Okkur Masathiarஓக்கூர் மாசாத்தியார்
- Kaval Penduகாவல் பெண்டு✓
- Velliveethiarவெள்ளிவீதியார்
- Avvaiyarஔவையார்
-
பெருஞ்சித்திரனாரால் நடத்தப்படாத இதழைழுத் தெரிவு செய்க
- தென்மொழி
- தமிழ்ச்சிட்டு
- தேசபக்தன்✓
- தமிழ் திலம்
-
சரியான தொடரைத் தேர்வு செய்க.
- மாடுகள் மேய்ந்தது
- பறவைகள் பறந்தது
- மரம் வளர்ந்தன
- செடி கொடிகள் காற்றில் அசைந்தன✓
-
"ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை' என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்
- நாலடியார்
- முதுமொழிக்காஞ்சி✓
- பழமொழி நானூறு
- இன்னா நாற்பது
-
"மனைக்கு விளக்கம் மடவார் ; மடவார்
தனக்குத் தகைசால் புகல்வர்.
– என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக.- நாலடியார்
- திருக்குறள்
- இன்னா நாற்பது
- நான்மணிக்கடிகை✓
-
The income of a person is increased by 10% and then decreased by 10%. Find the change in his income in percentage.ஒரு நபரின் வருமானம் 10% உயர்த்தப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில் அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்ற விகிதத்தைக் காண்க.
- reduced by 1%1% குறைகிறது✓
- increased by 1%1% கூடுகிறது
- reduced by 2%2% குறைகிறது
- increased by 2%2% கூடுகிறது
-
வகர னகர நகர வேறுபாட்டில் – பொருத்துக.
(a) அன்னான் 1. முற்காலத்தில் (b) உன்னல் 2. என்று சொல்லுவான் (c) முன்னான் 3. நினைத்தல் (d) என்னான் 4. அவள் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
Ravi ranks 9th in a class of 45 students. There are 18 students below Raj Rankwise. How many students are there between Ravi and Raj rankwise?45 மாணவர்கள் உள்ள வகுப்பில் ரவி 9 வது தரம் பெற்றுள்ளார். இராஜுக்கு கீழே 18 மாணவர்கள் தரம் பெற்றுள்ளனர். ரவி மற்றும் ராஜுக்கு இடைப்பட்ட தரம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
- 2727
- 1717✓
- 1818
- 1919
-
பிழையான தொடரைக் கண்டறிக.
- போர்க்களத்தில் வீரர்கள் வயிற்றில் நீர் அருந்தினர்.
- அரசாணையைக் கண்டதும் ஆனைகள் காட்டிற்குள் விடப்பட்டன.
- குறைவில்லாமல் உண்ட நாய் குரைத்தது.
- பெருமலையைக் கண்டதும் மக்கள் மலைத்து போய்விட்டனர்.✓
-
To arrange Valluvar's statement about Sagenessசான்றாண்மையின் இலக்கணம் குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை நிரல்படுத்துக.
- 1. Modesty
- 2. Truth
- 3. Love
- 4. Obligation
- 5. Complaisance
- 1. நாணம்
- 2. வாய்மை
- 3. அன்பு
- 4. ஒப்புரவு
- 5. கண்ணோட்டம்
- (4), (3), (2), (5), (1)(4), (3), (2), (5), (1)
- (5), (4), (3), (2), (1)(5), (4), (3), (2), (1)
- (1), (2), (3), (4), (5)(1), (2), (3), (4), (5)
- (3), (1), (4), (5), (2)(3), (1), (4), (5), (2)✓
-
உயிரியியலில் "Abulomania" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான சொல்லைக் காண்க :
- படுகுழி
- மிகுதியான கட்டுப்பாடின்மை
- உண்ணிபோன்ற
- மனதோய்✓
-
The major renewable energy source in Tamil Naduதமிழ்நாட்டில் உள்ள முக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம்
- Windmillகாற்றாலை✓
- Coalநிலக்கரி
- Oil and Gasஎண்ணெய் மற்றும் எரிவாயு
- Nuclear powerஅணுசக்தி
-
In the context of the passage 'streamline' means;
- Complicate
- Simplify✓
- Delay
- Increase cost
-
உதகை – என்ற மரூஉ. சொல்லின் நார்ப் பெயரைக் கண்டறிக.
- ஒரு கை மண்டலம்
- உதக மண்டலம்✓
- ஊழ்த்துக் கோட்டை
- மலைராடு
-
தேவநேயப்பாவாணர் ‘கூட்டுக்கிளவியம்’ புணர் வாக்கியம் என்று எதனைக் கூறுகிறார் ?
- மாறுபட்ட நிலைகளை
- ஒரு எழுத்தாய் பல பணிவளைகளைக் கொண்டு முடிவதலை
- சொற்பொருள் கூறுவது
- ஒப்புமைப்படுத்துதலை✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →