Group 2 / 2A · 2025குரூப் 2 / 2A · 2025
TNPSC Group 2 / 2A 2025 — question paper with answers — page 12 of 12TNPSC குரூப் 2 / 2A 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 12 of 12
All 296 questions from the TNPSC Group 2 / 2A 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2025 வினாத்தாளின் 296 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 296questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Choose the correct answer for the underlined words.
I heard of his having gained a prize.- Gerund
- Compound Gerund✓
- Infinitive
- Participle
-
Translate the following sentence into English.
நாளை இந்நேரத்திற்குள் நான் இந்த வேலையை முடித்திருப்பேன்.
Choose the correct translation from the options given of the sentence given below.- I will have completed this work by tomorrow.
- I would have finished this work by tomorrow.
- I have completed this work by this time tomorrow.
- I would have completed this work by this time tomorrow.✓
-
Which of the following statements are correct in the context of carbon monoxide emissions?கார்பன் மோனாக்சைடு உமிழ்வுகளைப் பற்றி கீழ்க்காணும் எந்தக் கூற்றுகள் சரி?
- 1. Its mainly due to incomplete combustion of fuel.
- 2. They are more evident in petrol engine.
- 3. Long term exposure can cause nausea.
- 1. சரிவர எரிக்காத எரிபொருளால் வரக்கூடியது.
- 2. பெட்ரோல் எரிபொருள் வாகனங்களால் வருவது.
- 3. நீண்ட நேர உமிழ்வினால் குமட்டல் ஏற்படுத்தும்.
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)✓
- (1) and (3)(1) மற்றும் (3)
-
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
- செற்றார்
- உற்றார்✓
- நண்ணார்
- ஒன்னார்
-
Which question type illustrates a point or focuses attention on an idea or principle?
Choose from the options given below.- Rhetorical✓
- Funnel
- Inference
- Divergent
-
Complete the sentence given below, choosing the most appropriate words from the options given.
____________, I was born on exactly the same day as my wife.- as if
- frighteningly
- my 'eye!'
- funnily enough✓
-
Choose the right answer among these :
Which are the following statements are true according to Nadia Bush?- 1. The house seems to be alive at day.
- 2. The poet was often tempted to go inside the house.
- 3. Besides the house, there was a tree.
- 4. The tree is growing faster.
- 1 only
- 2 and 3 only✓
- 3 and 4 only
- 1 and 3 only
-
Incorporation of Fundamental Duties to the Constitution of India was done by _________இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகளானது இந்திய அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.
- 42nd Constitutional Amendment Act 197642-வது அரசியலமைப்புத் திருத்தம் 1976✓
- 43rd Constitutional Amendment Act 197743-வது அரசியலமைப்புத் திருத்தம் 1977
- 44th Constitutional Amendment Act 197844-வது அரசியலமைப்புத் திருத்தம் 1978
- 45th Constitutional Amendment Act 198045-வது அரசியலமைப்புத் திருத்தம் 1980
-
Match the following :பொருத்துக :
(a) Symbol of wooing 1. Kuruntogai (b) Symbol of love 2. Leaf of the Asoka tree (c) Crow a good harbinger 3. Natrinai (d) Pandil game mentioned in 4. White Lilly (a) ஆதரவு தேடுதலின் சின்னம் 1. குறுந்தொகை (b) அன்பின் சின்னம் 2. அசோக மரத்தின் இலை (c) காகம் ஒரு நல்ல முன்னறிவிப்பான் 3. நற்றிணை (d) பண்டில் விளையாட்டு குறிப்பிடப்பட்டுள்ளது 4. வெள்ளை அல்லி மலர் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
A borrows Rs. 16,000 at 12% p.a. simple interest and B borrows Rs. 12,000 at 18% p.a. simple interest. In how many years will their amounts debt be equal?தனி வட்டியில், A என்பவர் ரூ. 16,000 தொகையை 12% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். தனி வட்டியில், B என்பவர் ரூ. 12,000 தொகையை 18% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். எத்தனை ஆண்டுகளில் இவ்விருவரின் கடன் தொகை சமமாக இருக்கும்?
- 12 years12 ஆண்டுகள்
- 14 years14 ஆண்டுகள்
- 16 years16 ஆண்டுகள்✓
- 18 years18 ஆண்டுகள்
-
Choose the correct 'Synonym' by matching column 'A' and 'B'.
(a) Champing 1. Confusing (b) Perplexing 2. Listening, heading (c) Thronging 3. Munching, chewing (d) Hearkening 4. Crowding - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Select the correct meaningful sentence from the following :
- The wages of sin are death
- His wages is Rs. 1,000 a day
- Measles are a disease
- Politics has divided the country✓
-
Which of the following clearly describes an 'adhoc' committee?
- A committee that meets regularly
- A committee formed for a specific purpose and dissolved after that purpose is achieved✓
- A committee with a permanent layout
- A committee that oversees all organisational activities
-
____________ is a prolonged talking by a senator or senators for the purpose of delay, in the hope of forcing the majority to give up the proposal being debated.
- Election
- Caucus
- Filibuster✓
- Ratification
-
The Tamil Nadu Government implemented Kalaignar Magalir Urimai Thogai Scheme for the Welfare of Women. Which of the following is/are the rationale for the schemeபெண்களின் நலனுக்காக தமிழக அரச கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்தியது. பின்வருவனவற்றில் எந்த காரணம் இந்தத் திட்டத்திற்கான நியாயமான விளக்கம்.
- (i) Gender disparity in annual income according to the Global Gender Gap Report 2023
- (ii) Changing the poor social status of women
- (iii) Upliftment of rural women
- (iv) Recognize the countless hours of silent work put in by women
- (i) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023 இன் படி ஆண்டு வருமானத்தில் பாலின வேறுபாடு
- (ii) பெண்களின் ஏழ்மையான சமூக நிலையை மாற்ற
- (iii) கிராமப்புறப் பெண்களின் மேம்பாடு
- (iv) பெண்களின் எண்ணற்ற மணிநேர அமைதியான உழைப்பை அங்கீகரித்தல்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்✓
-
Translate :
பறவைகள் பறக்கின்றன
Choose the correct English translation from the options which best conveys the meaning of the given sentence.- The birds are flying✓
- Birds fly
- The birds were flying
- The birds will fly
-
Which of the following are correctly paired?பின்வருபவைகளுள் எவை சரியாகப் பொருத்தியுள்ளன?
- 1. Kurinji — Parrot
- 2. Mullai — Wild-cock
- 3. Marudam — Lark
- 4. Neydal — Owl
- 5. Palai — Pigeon
- 1. குறிஞ்சி — கிளி
- 2. முல்லை — காட்டுக் கோழி
- 3. மருதம் — வானம்பாடி
- 4. நெய்தல் — ஆந்தை
- 5. பாலை — புறா
- (1), (2), (3), (4), (5)(1), (2), (3), (4), (5)
- (2), (3), (4)(2), (3), (4)
- (3), (4), (5)(3), (4), (5)
- (1), (2), (5)(1), (2), (5)✓
-
பழமொழியினை நிறைவு செய்க :
"மாலைலகற்றிப் பிறந்த பிள்ளை ___________ ஆகாது".- அம்மாவுக்கு
- தாத்தாவுக்கு
- தங்கைக்கு
- மாமனுக்கு✓
-
Carbon serves for the following purpose/purposes in living organisms :உயிரினங்களில் கார்பன் கீழ்கண்ட எந்த பணி/பணிகளைச் செய்கிறது?
- 1. It's a structural component of organic molecule.
- 2. Helps to bind with other molecules.
- 3. Gives flexibility to the form and function of Biomolecules such as DNA and RNA.
- 1. இது கரிம மூலக்கூறுகளின் கட்டமைப்பு கூறாக செயல்படுகிறது.
- 2. இது மற்ற அணுக்களுடன் எளிதில் பிணைப்புகளை ஏற்படுத்துகிறது.
- 3. இது உயிர் மூலக்கூறுகள் (DNA, RNA) எடுக்கக்கூடிய வடிவம் மற்றும் செயல்பாட்டிற்கு நெகிழ்வு தன்மையை அளிக்கிறது.
- (1) alone(1) மட்டும் சரி
- (2) alone(2) மட்டும் சரி
- (3) alone(3) மட்டும் சரி
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)✓
-
'இலவஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.
- டச்சு
- பிரெஞ்சு
- போர்ச்சுக்கீசியம்✓
- தமிழ்
-
The diameter of a sphere is 8 cm. It is melted and drawn into a wire of diameter 3 mm. The length of the wire is ______.8 செ.மீ விட்டமுள்ள கோளமானது உருகப்பட்டு 3 மி.மீ விட்டமுள்ள கம்பியாக உருவாக்கப்பட்டால், அக்கம்பியின் நீளம் ______.
- 36.9 m36.9 மீ
- 37.9 m37.9 மீ✓
- 38.9 m38.9 மீ
- 39.9 m39.9 மீ
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →