Group 2 / 2A · 2025குரூப் 2 / 2A · 2025
TNPSC Group 2 / 2A 2025 — question paper with answers — page 4 of 12TNPSC குரூப் 2 / 2A 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 12
All 296 questions from the TNPSC Group 2 / 2A 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2025 வினாத்தாளின் 296 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 296questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Tax Incentives for startup companies for a period of three years have been introduced in theபுதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மூன்று வருடங்களுக்கு வழங்குவது என்று தொடங்கப்பட்டது நிதி சட்டம்?
- Finance Act, 2016நிதிச் சட்டம், 2016✓
- September 25, 2014செப்டம்பர் 25, 2014
- November 4, 2011நவம்பர் 4, 2011
- Finance Act, 2014நிதிச் சட்டம், 2014
-
பொருத்துக :
சொற்கள்(a) அது, நாய் 1. அஃறிணை பன்மை (b) அவர், அவர்கள் 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை (c) அவை, நாய்கள் 3. அஃறிணை ஒருமை (d) தங்கை 4. உயர்திணை பன்மை இலக்கணம்
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Identify the poetic works of 'Robert Frost'.
- 1. The Road Not Taken
- 2. The Jungle Book
- 3. Mending Wall
- 4. Treasure Island
- 1 only
- 1 and 2 only
- 1 and 3 only✓
- 2 and 4 only
-
சரியான தொடரைக் கண்டறிக.
- கிளைகள் முறிந்து விழுந்தன.
- மரம் வேகமாக வளர்ந்தன.
- குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.✓
- யானைகள் குட்டகளுடன் சென்றன.
-
Which includes an apostrophe indicating the possessive form?
- (a) Our child's busy
- (b) Mr. X's new bag is ready
- (c) Mrs. X's got her bag
- (d) The child's slept
- (a)
- (b)✓
- (c)
- (d)
-
புவியியல் மற்றும் சுரங்க ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள வேதியியல் ஆய்வகம் ரூபாய் 2 கோடி செலவில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும் என்னும் அறிவிப்பு எத்துறை சார்ந்ததென்று கண்டறிக?
- இயற்கை வளங்கள் துறை✓
- உயிர்கல்வித் துறை
- சுற்றுச்சூழல் துறை
- வளத்துறை
-
பொருத்தமான காலவத்தைக் கட்டுக :
“கோவலன் மதுரை மாநகருக்குச் செல்கிறான்”.- இறந்தகாலம்
- நிகழ்காலம்✓
- எதிர்காலம்
- கூழ்காலம்
-
Find out Incorrectly paired :
Commission – Year of Establishmentதவறான இணையை கண்டுபிடி :
ஆணையம்/அமைப்பு – ஏற்படுத்தப்பட்ட ஆண்டு- 1. NHRC – 1993
- 2. Central Information Commission – 2005
- 3. Central Vigilance Commission – 1963
- 4. Central Bureau of Investigation – 1969
- 1. தேசிய மனித உரிமைகள் ஆணையம் – 1993
- 2. மத்திய தகவல் ஆணையம் – 2005
- 3. மத்தியக் கண்காணிப்பு ஆணையம் – 1963
- 4. மத்தியப் புலனாய்வு அமைப்பு – 1969
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (3) and (4) only(3) மற்றும் (4) மட்டும்✓
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
-
Find out the answer and fill up the blank :
You want to see him? ____________.- Beyond all question
- Over head and ears
- Out of the question!✓
- The ins and outs
-
Identify the incorrect sentence/sentences, according to the given statement.
Alfred Nobel was considered as -- 1. Europe's richest Vagabond.
- 2. A chemist, engineer and an aspiring poet.
- 3. A man who felt guilty for having invented highly destructive things.
- 4. Felt guilty for having earned so much money.
- 3 and 4
- 1 and 3
- 4 only✓
- 2 only
-
Scenario : You are a volunteer for a local charity and need to know the specific items the charity currently needed for donations. Write an email to the charity's coordinator asking for an updated donation list :
Type of Query :- (a) Charity Support Inquiry
- (b) Material Request
- (c) Donation Item Request
- (d) Volunteer co-ordination
- Only (a)
- Only (c)✓
- Only (b)
- (a), (b), (c)
-
Match correctly the books and the Author name :புத்தகங்களையும் ஆசிரியரின் பெயரையும் சரியாகப் பொருத்துக :
(a) Thirukkural Uraivalam 1. Va.Se. Kulanthai Samy (b) Thirukkural nunporul malai 2. Ki.Va. Jeganathan (c) Thirukkural Araichi pathippu 3. Karirathina Kavirayar (d) Vazhum Valluvam 4. Thandapani Thesigar (a) திருக்குறள் உரைவளம் 1. வ.சே. குழந்தை சாமி (b) திருக்குறள் நுண்பொருள் மாலை 2. கி.வா. ஜெகந்நாதன் (c) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு 3. காரிரத்தினக் கவிராயர் (d) வாழும் வள்ளுவம் 4. தண்டபாணி தேசிகர் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
A famous celebrity wants to experience a normal day without being recognized, visited a local bookstore.
Which of the following best describes their state?- Ubiquitous
- Ostentatious
- Incognito✓
- Gregarious
-
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லை அறிந்து எழுதுக.
'Omniscient'- திடுக்கிட்ட நிலை
- குழப்ப நிலை
- எதுவும் அறியாத நிலை
- எல்லாம் அறிந்த நிலை✓
-
According to Dr. Montague, "Women are not only equal in intelligence to men, they have in reserve the genius of humaness, the highest form of intelligence. Man proceeds by analysis to study a problem, whereas women can even grasp it intuitively in its entirety".
What does the above passage imply?- Equality in India
- Role of women in India
- Innate Intelligence of women✓
- About Dr. Montague
-
பொருளறிந்து பொருத்துக :
(a) ஓதுதல் 1. திருத்தமாகச் சொல்லுதல் (b) மொழிதல் 2. பலர் அறியச் சொல்லுதல் (c) விளம்புதல் 3. காதில் மெல்லச் சொல்லுதல் (d) உளறுதல் 4. ஒன்றுக்கொன்று சொல்லுதல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
-
Find out the correct statement :சரியான கூற்றினைக் கண்டறிக.
- 1. Thirukkural was translated in Hindi – Appathetsithar
- 2. Thirukkural was translated in German – Arial
- 3. Thirukkural starts with alphabet 'அ' (Aa) and end with 'ன' (Na)
- 4. Friendship has 13 chapters
- 1. திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்தவர் - அப்பாதீட்சிதர்
- 2. திருக்குறளை ஜெர்மனில் மொழிபெயர்த்தவர் - ஏரியல்
- 3. திருக்குறள் 'அ'காரத்தில் தொடங்கி 'ன'காரத்தில் முடிகிறது
- 4. நட்பியல் 13 அதிகாரங்களைக் கொண்டுள்ளது
- (1) only(1) மட்டும்
- (1), (3) only(1), (3) மட்டும்✓
- (1), (4) only(1), (4) மட்டும்
- (2), (4) only(2), (4) மட்டும்
-
Choose the correct code to fill in the blanks :
- 1. The manager was known for his positive approach to decision-making, which often led to ___________ result.
- 2. The Chef's dish were not only ___________ in taste but also elaborate in presentation.
- 3. The Chief Guest's speech was so ___________ that it left the audience motivated.
- 4. The Student's decision was based on the ___________ evidence, which made the outcome of the project predictable.
- conclusive, exquisite, excellent, inspiring
- exquisite, excellent, inspiring, conclusive
- excellent, exquisite, inspiring, conclusive✓
- inspiring, conclusive, excellent, exquisite
-
Which of the following is a suitable salutation for a formal letter?
- Hello
- Dear Sir/Madam✓
- Cheers
- Best regards
-
தொகையமைப்பர் குறிப்பிடும் உவன், உவர், உஃர், உது, உவை என்பன ___________
- அண்மைச் சட்டு
- இடைநிலைச் சட்டு✓
- சேய்மைச் சட்டு
- சட்டுத் திரிபு
-
உ.வே. சாமிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் ___________.
- மனவாசம்
- சுய சரிதம்
- என் சரிதம்✓
- என் கதை
-
The Tamil Nadu Physical Education and Sports University (TNPESU) began to function in _______, to promote sports and culture, harnessing talent at the grass root level.
- 2015
- 2007
- 2005✓
- 2010
-
ஆங்கிலச் சொல்லைக் கண்டறிக.
- அலமாரி
- துட்டு
- லாந்தர்
- உயில்✓
-
Which of the following are true about Tamil Nadu Panchayats Act, 1994?கீழ்க்கண்ட தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 தொடர்பானவற்றுள் சரியானது எவை?
- (i) Chapter II of this Act deals with Gram Sabha.
- (ii) Chapter VII deals with Taxation and Finance.
- (iii) Chapter XII deals with Penalties.
- (i) இச்சட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் கிராம சபை தொடர்பானது ஆகும்.
- (ii) இதன் ஏழாம் அத்தியாயம் வரி விதிப்பு மற்றும் நிதி தொடர்பானது ஆகும்.
- (iii) இதன் பன்னிரண்டாவது அத்தியாயம் அபராதங்கள் தொடர்பானது ஆகும்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Select the correct Passive forms of the sentence :
"The Manager will give you a ticket".- (a) A ticket will be given to the Manager by you.
- (b) A ticket will be given to you by the Manager.
- (c) The Manager will be given a ticket by you.
- (d) You will be given a ticket by the Manager.
- (a) and (b)
- (a) and (c)
- (b) and (d)✓
- (b) and (c)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →