Group 2 / 2A · 2025குரூப் 2 / 2A · 2025
TNPSC Group 2 / 2A 2025 — question paper with answers — page 5 of 12TNPSC குரூப் 2 / 2A 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 12
All 296 questions from the TNPSC Group 2 / 2A 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2025 வினாத்தாளின் 296 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 296questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.
- மந்தை
- நிரை
- கணம்✓
- கூட்டம்
-
Which of the statement(s) is/are correct?கீழே கொடுக்கப்பட்ட கூற்று/கூற்றுகளில் எது/எவை சரியானவை?
- (i) Satakarni was First Satavahana King and not the powerful Satavahana ruler.
- (ii) His achievements are not described in the Managhat inscription.
- (iii) His name was inscribed on one of the gateways of Sanchi stupa and referred to as "Lord of Dakshinpatha".
- (i) சதகர்ணி சாதவாகன மன்னர்களில் முதல் அரசர் மற்றும் முதல் சக்தி வாய்ந்த சாதவாகன ஆட்சியாளர் அல்ல.
- (ii) அவருடைய சாதனைகள் மானகாட் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.
- (iii) சாஞ்சி ஸ்தூபியின் நுழைவாயில்கள் ஒன்றில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் "தட்சிணபாதத்தின் இறைவன்" என்று குறிப்பிடப்படுகிறது.
- (iii) only(iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
-
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
- ஆடூஉ வந்தாள்
- மகடூ வந்தாள்
- மகடூஉ வந்தாள்✓
- சாத்தி வந்தான்
-
Match the following :பொருத்துக :
(a) Bharathiar 1. Pandian Parisu (b) Kavimani Desiga Vinayagam Pillai 2. Tamilan Ithayam (c) Bharathidasan 3. Kannan Pattu (d) Ramalingam Pillai 4. Asia Jothi (a) பாரதியார் 1. பாண்டியன் பரிசு (b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 2. தமிழன் இதயம் (c) பாரதிதாசன் 3. கண்ணன் பாட்டு (d) இராமலிங்கம் பிள்ளை 4. ஆசிய ஜோதி - (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
'மீதூண் விரும்பேல்' - என்ற ஆத்திச்சூடிக்குரித் தொடர்பப்படைய பழமொழியைக் கண்டறிக.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
- நீரூத்து நீர் விலைகாது
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை
- தொறுங்கத் தின்றால் தூரு வயது✓
-
Assertion [A] : Migration is the movement of people across regions and territories.கூற்று [A] : இடப்பெயர்வு என்பது பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையே மக்கள் இடப்பெயர்தல் ஆகும்.
Reason [R] : Migration can be external or international.
காரணம் [R] : இடப்பெயர்வு வெளிப்புறமாகவோ அல்லது சர்வதேசமாகவோ இருக்கலாம்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false and [R] is trueகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] சரி
- Both [A] and [R] are trueகூற்று [A] ம் மற்றும் காரணம் [R] ம் சரி✓
- Both [A] and [R] are falseகூற்று [A] ம் மற்றும் காரணம் [R] ம் தவறு
-
Identify the correct order of the table of Precedenceமுன்னுரிமை அட்டவணை வரிசையின்படி சரியான வரிசை ஒழுங்கினைக் கண்டறிக
- Ministers of State of the Union, Chief Ministers of States, Speaker of the Lok Sabha, Vice-Presidentமத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், துணை ஜனாதிபதி
- Vice-President, Speaker of the Lok Sabha, Chief Ministers of States, Ministers of State of the Unionதுணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள்✓
- Vice-President, Ministers of State of the Union, Speaker of the Lok Sabha, Chief Ministers of Statesதுணை ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள்
- Vice-President, Speaker of the Lok Sabha, Ministers of State of the Union, Chief Ministers of Statesதுணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர், மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள்
-
Consider the statements on the national co-operative development corporation (NCDC) and choose the correct answerதேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் (NCDC) பற்றிய கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
- 1. It is a statutory corporation
- 2. It is an autonomous organization
- 3. Now it is a public financial institution
- 4. Operating under the administrative control of ministry of agriculture and farmer welfare
- 1. இது ஓர் சட்டப்பூர்வ கழகம்
- 2. இது ஓர் தன்னாட்சி நிறுவனமாகும்
- 3. இன்று இதுவோர் பொது நிதி நிறுவனமாக இருக்கிறது
- 4. இது வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
- (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
-
Frame a question to get the following answer :
Why ____________ ?
He has gone to the railway station to see off his cousin.- Why has he gone to the railway station?✓
- Why he went to the railway station?
- Why he go to the railway station?
- Why have he gone to the railway station?
-
Match the Column (A) with Column (B) :
Column (A) Themeகீழ்கண்ட வரிசை (A) உடன் வரிசை (B) யை பொருத்துக :
வரிசை (A) கருப்பொருள்(a) Judicial Activism 1. 1976 (b) Ethical Governance (SARC) 2. 1997 (c) Restatement of Values of Judicial life 3. 1947 (d) Administrative Tribunal 4. 2007 Column (B) Year
(a) நீதித்துறை செயற்பாடு 1. 1976 (b) ஆளுமையில் அறநெறி (SARC) 2. 1997 (c) நீதித்துறை வாழ்வின் மாண்புகளின் மறு அறிக்கை 3. 1947 (d) நிர்வாகத் தீர்ப்பாயம் 4. 2007 வரிசை (B) ஆண்டு
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Who inspired Arthur Conan Doyle to create the character "Sherlock Holmes"?
- (a) Dr. Watson
- (b) Dr. Ainstree
- (c) Inspector Smith
- (d) Joseph Bell
- (a) and (c)
- (b) only
- (c) and (d)
- (d) only✓
-
Match the words with the suitable pair words.
(a) Walls 1. Straggle (b) Lights 2. Flicker (c) People 3. Scuttle (d) Path of a valley 4. Crumble (e) Insects 5. Huddle - (a)-3 (b)-2 (c)-4 (d)-5 (e)-1
- (a)-4 (b)-2 (c)-5 (d)-1 (e)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-5 (e)-4
- (a)-1 (b)-5 (c)-3 (d)-4 (e)-2
-
"Iruppu Mugam Seriththa Aenthelil Maruppin" – Identify the figure of speech used in the above line"இருப்பு முகம் செறித்த ஏந்தெழில் மருப்பின்" இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
- Simileஉவமை அணி✓
- Metaphorஉருவக அணி
- Personificationதற்குறிப்பேற்ற அணி
- Ironyவேற்றுமை அணி
-
The cost of 15 kg of sugar is Rs. 255, the cost of 17 kg of tea is Rs. 1,615 and the cost of 22 kg of rice is Rs. 572. What is the total cost of 18 kg of sugar, 21 kg of tea and 27 kg of rice?15 கி.கி சர்க்கரையின் விலை ரூ. 255, 17 கி.கி டீயின் விலை ரூ. 1,615 மற்றும் 22 கி.கி அரிசியின் விலை ரூ. 572 எனில் 18 கி.கி சர்க்கரை, 21 கி.கி டீ மற்றும் 27 கி.கி அரிசி ஆகியவற்றின் மொத்த விலை என்ன?
- Rs. 3,003ரூ. 2,442✓
- Rs. 3,923ரூ. 3,923
- Rs. 2,442ரூ. 3,003
- Rs. 2,932ரூ. 2,932
-
Identify the statement that is not correct with regard to President of India.இந்தியக் குடியரசுத் தலைவர் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றை அடையாளம் காண்க.
- President can resign from his office at any timeகுடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் போது எப்பொழுது வேண்டுமென்றாலும் அவர் பதவி விலகலாம்
- President cannot hold office beyond his term of five yearsஐந்தாண்டுகள் கடந்த பிறகும், குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க இயலாது✓
- President can be removed from his office by an impeachment processகுற்றச்சாட்டு (Impeachment) வாயிலாகக் குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்யலாம்
- No President of India has so far been impeachedஇது வரை எந்த ஒரு குடியரசுத் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை
-
Transform the following assertive sentence into an imperative sentence :
'You should answer all the questions'.- (a) Should you answer all the questions?
- (b) Answer all the questions.
- (c) You answer all the questions.
- (d) All questions should be answered.
- (a)
- (b)✓
- (c)
- (d)
-
"EVILDOER" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ்ச்சொல் கண்டறிக.
- அளவை
- அறிவாளர்
- கெடுப்பவர்✓
- நெஞ்சகலப்பவர்
-
Tamil Nadu Government celebrated April 29 to May 5 to mark Birth anniversary ofதமிழக அரசு ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை இவருடைய பிறந்த நாளை கொண்டாடியது.
- Pavendar Bharathidasanபாவேந்தர் பாரதிதாசன்✓
- Perunthalaivar Kamarajarபெருந்தலைவர் காமராஜர்
- Pasumpon Muthu Ramalinganarபசும்பொன் முத்துராமலிங்கனார்
- Peraringar Annaபேரறிஞர் அண்ணா
-
'இடியோசை கேட்ட நாகம்போல'-என்ற உவமைத்தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்க :
- வன்மம்
- ஏக்கம்
- மிரட்சி✓
- திரட்சி
-
பிழை திருத்துக.
மனிதன் மொழியின் வளர்ச்சி கண்டு, அது எவ்வளவு அருமையான கருவி என்பதை உணர்ந்தான்.- அது
- அத்து✓
- இது
- இத்து
-
Assertion [A] : "All opinions are here, There is nothing that is not in it".கூற்று [A] : "எல்லாப் பொருளும் இதன்பா ஓர. இதன்பால் இல்லாத எப்பொருளும் மில்லை".
Reason [R] : Many of Thiruvalluvar's ideas were innovative and revolutionary compared to the prevailing policies of his time.
காரணம் [R] : திருவள்ளுவரின் கருத்துகளில் பல அவர் காலத்தில் நிலவிய கொள்கைகளோடு ஒப்பிடும் போது புதுமையானவை, புரட்சிகரமானவை.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது கூற்று [A]விற்கு சரியான விளக்கம் அல்ல✓
-
Seats for Mathematics, Physics and Biology in a school are in the ratio 5 : 7 : 8. There is a proposal to increase these seats by 40%, 50% and 75% respectively. What will be the ratio of increased seats?ஒரு பள்ளியில் கணிதம், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கான இடங்கள் 5 : 7 : 8 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இந்த இடங்களை முறையே 40%, 50% மற்றும் 75% உயர்த்துவதற்கான நெறிமுறை பெறப்பட்டுள்ளது எனில் உயர்த்தப்படும் இடங்களின் விகிதம் என்னவாக இருக்கும்?
- 2 : 3 : 42 : 3 : 4✓
- 6 : 7 : 86 : 7 : 8
- 6 : 8 : 96 : 8 : 9
- None of the aboveமேற்கண்ட எதுவுமில்லை
-
If → stands for 'addition',
← stands for 'subtraction',
↑ stands for 'division',
↓ stands for 'multiplication',
↗ stands for 'equal to' then which of the following alternatives is correct?→ என்பது கூட்டலையும்,
← என்பது கழித்தலையும்,
↑ என்பது வகுத்தலையும்,
↓ என்பது பெருக்கலையும்,
↗ என்பது சமம் என்பதையும் குறித்தால் கீழ்க்கண்டவற்றில் எது சரியானதாகும்?- 7 ← 43 ↑ 6 ↓ 1 ↗ 47 ← 43 ↑ 6 ↓ 1 ↗ 4
- 3 ↓ 6 ↑ 2 → 3 ← 6 ↗ 53 ↓ 6 ↑ 2 → 3 ← 6 ↗ 5
- 5 → 7 ← 3 ↑ 2 ↗ 45 → 7 ← 3 ↑ 2 ↗ 4
- 2 ↓ 5 ← 6 → 2 ↗ 62 ↓ 5 ← 6 → 2 ↗ 6✓
-
பிறமொழிச் சொல்லைத் தேர்ந்தெடு
- நிறைவு
- வெளியீடு
- வாடகை✓
- ஒழுங்கு
-
கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்வு செய்க.
தென் திராவிட மொழிகள்- 1. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்
- 2. தமிழ், கன்னடம், மலையாளம், குடகு
- 3. தமிழ், மலையாளம், குடகு, கூயி
- 4. தமிழ், குடகு, கூயி, குறுக்
- (1) மட்டும்
- (2) மட்டும்
- (3) மட்டும்
- (4) மட்டும்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →