Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Consider the statements on the national co-operative development corporation (NCDC) and choose the correct answerதேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் (NCDC) பற்றிய கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1.It is a statutory corporation
2.It is an autonomous organization
3.Now it is a public financial institution
4.Operating under the administrative control of ministry of agriculture and farmer welfare
1.இது ஓர் சட்டப்பூர்வ கழகம்
2.இது ஓர் தன்னாட்சி நிறுவனமாகும்
3.இன்று இதுவோர் பொது நிதி நிறுவனமாக இருக்கிறது
4.இது வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது
A(2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
B(1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
C(1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்
D(2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
BCorrect answerசரியான விடை(1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) (1) and (3) only.சரியான விடை (B) (1) மற்றும் (3) மட்டும்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
The National Cooperative Development Corporation (NCDC) was set up by an Act of Parliament — the NCDC Act, 1962 — so it is a statutory corporation (statement 1 correct).
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC) நாடாளுமன்றச் சட்டமான NCDC சட்டம், 1962 மூலம் அமைக்கப்பட்டது; எனவே இது ஒரு சட்டப்பூர்வ கழகம் (கூற்று 1 சரி).
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Choose the correct options : Ministry of Agriculture and Farmers Welfare includes theகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். வேளாண்மை அமைச்சகம் மற்றும் விவசாயிகள் நலவாரியம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது
(i)Department of Agriculture, Co-operation and Farmers
(ii)Department of Animal Husbandry, Dairying and Fisheries
(iii)Department of Agricultural Research and Education
(i)வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை
(ii)கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை
Which of the following objectives are true with relevant of Tamil Nadu Social Welfare Board? I. Upliftment of people living below poverty line through voluntary institutions in the state II. To promote setting up of Non-Governmental Social Welfare Organizations III. To render technical and financial assistance to the voluntary institutions for better quality and standard of services IV. To strive for equality between men and womenதமிழ்நாடு சமூக நல வாரியத்துடன் தொடர்புடைய பின்வரும் நோக்கங்களில் எது உண்மை? I. மாநிலத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் மேம்பாடு II. அரச சாரா சமூக நல அமைப்புகளை அமைப்பதை ஊக்குவித்தல் III. சிறந்த தரம் மற்றும் சேவைகளின் தரத்திற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குதல் IV. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்திற்காக பாடுபடுவது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the statements on the national co-operative development corporation (NCDC) and choose the correct answer (1)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) (1) and (3) only.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 128 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 128 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.