TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsIn the year 2017-18 The Per Capita Income (GSDP) of Tamil…

In the year 2017-18 The Per Capita Income (GSDP) of Tamil Nadu was2017–18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு?

  1. $ 1670$ 1670
  2. $ 2200$ 2200 ✓
  3. $ 1443$ 1443
  4. $ 2175$ 2175
Correct answerசரியான விடை $ 2200$ 2200

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) $ 2200.சரியான விடை (B) $ 2200.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Per capita income (here derived from Gross State Domestic Product) is the average income per person in a state in a year.

தனிநபர் வருமானம் (இங்கு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியிலிருந்து பெறப்படுவது) என்பது ஒரு மாநிலத்தில் ஓராண்டில் தனிநபருக்குக் கிடைக்கும் சராசரி வருமானமாகும்.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Which among the following are achievements of planning in India?இந்திய திட்டமிடலின் சாதனைகள் பின்வருவனவற்றில் எவை?
    • (i) Increase in per capita income
    • (ii) Increase in employment opportunities
    • (iii) Progress in industry
    • (iv) Development of Science and Technology
    • (i) தனிநபர் வருமானம் அதிகரிப்பு
    • (ii) வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு
    • (iii) தொழில்துறையில் முன்னேற்றம்
    • (iv) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி
    1. (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்
    2. (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
    3. (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
    4. (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011

    National Income isதேசிய வருமானம் ஒரு
    1. Income of the Central Governmentமத்திய அரசின் வருமானம்
    2. Income of the Central & State Governmentsமத்திய மற்றும் மாநில அரசின் வருமானம்
    3. Total of factor incomesமொத்த காரணி வருமானம்✓
    4. Profits of the Public sectorபொதுத்துறையின் இலாப வருமானம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Indian economy is marked by the existence ofஇந்தியப் பொருளாதாரம் இதன் மூலம் குறிக்கப்படுகிறது
    • (i) Low per capita income
    • (ii) High proportion of the working population is engaged in industries
    • (iii) Improving rate of capital formation
    • (iv) Problems in the employment
    • (i) குறைந்த தலா வருமானம்
    • (ii) உழைக்கும் மக்கள் அதிக விகிதத்தில் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ளமை
    • (iii) மேம்படுத்தப்பட்ட மூலதன உருவாக்க விகிதம்
    • (iv) வேலை வாய்ப்பில் சிக்கல்கள்
    1. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை
    2. (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை✓
    3. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
    4. (ii) and (iv) are correct(ii) மற்றும் (iv) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 129 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "In the year 2017-18 The Per Capita Income (GSDP) of Tamil Nadu was"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) $ 2200.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 128 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 128 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்