Group 2 / 2A · 2025குரூப் 2 / 2A · 2025
TNPSC Group 2 / 2A 2025 — question paper with answers — page 7 of 12TNPSC குரூப் 2 / 2A 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 12
All 296 questions from the TNPSC Group 2 / 2A 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2025 வினாத்தாளின் 296 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 296questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
BLOGGER–பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க.
- வலைபொளி
- வலைப்பதிவர்✓
- காணொளி படைப்பாளர்
- தள வலைமப்பாளர்
-
Assertion [A] : Women's empowerment is a cornerstone of social justice. Initiatives such as working women hostels, creches and women-specific skilling programmes aim to enhance women's participation in the work force.கூற்று [A] : பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக நீதியின் ஒரு மூலக்கல்லாகும். பணிபுரியும் பெண்கள் விடுதிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற முயற்சிகள் பணித் தொகுதியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Reason [R] : Removing barriers to women's participation in the economy, the Government is fostering a more inclusive and dynamic work force.
காரணம் [R] : பொருளாதாரத்தில் பெண்கள் பங்கேற்பதற்கான தடைகளை நீக்கி, அரசாங்கம் மிகவும் உள்ளடக்கிய மற்றும் ஆற்றல்மிக்க தொழிலாளர்களை வளர்த்து வருகிறது.
- [A] is true; [R] is falseகூற்று [A] சரி; காரணம் [R] தவறு
- [A] is false; [R] is trueகூற்று [A] தவறு; காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்✓
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
-
காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்
- புட்டில்
- புட்டி
- புட்டம்✓
- புட்டகம்
-
A square park is surrounded by a path of uniform width 2 metre all around it. The area of the path is 288 sq. metres. Find the perimeter of the park.ஒரு சதுர வடிவிலான பூங்காவானது, அதன் அனைத்துப் பக்கங்களிலும் 2 மீ அகலமுள்ள ஒரே அளவிலான பாதையால் சூழப்பட்டுள்ளது. அந்தப் பாதையின் பரப்பளவு 288 ச.மீ எனில் அந்தப் பூங்காவின் சுற்றளவினைக் காண்க.
- 124 m124 மீ
- 144 m144 மீ
- 100 m100 மீ
- 136 m136 மீ✓
-
Which one of the following has a correct infinitive?
- (a) She is bold enough to take decisions
- (b) She is bold enough in accepting challenges
- (c) She is bold but afraid of snakes
- (d) She is bold enough to taking decisions
- (a)✓
- (b)
- (c)
- (d)
-
மரபுத் தொடர்களைப் பொருளோடு பொருத்துக :
(a) கானல் நீர் 1. விட்டுவிடுதல் (b) கரையேறுதல் 2. உறுதியாகப்பற்றுதல் (c) கைகழுவுதல் 3. கிடைக்காத ஒன்று (d) குரங்குப்பிடி 4. துன்பத்திலிருந்து மீளுதல் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
Identify the sentence.
“He commented how beautiful the girl was”.- Simple sentence
- Compound sentence
- Complex sentence✓
- Interrogative sentence
-
With a sense of optimism slowly creeping in, the banking industry is hopeful that 2025 will bring better growth prospects. This optimism stems from a number of factors. For one, the Government is working hard to revitalise the industrial growth in the country. Secondly, the RBI has initiated a numbers of measures that would go a long way in helping the banks to restructure themselves thereby improving the profile of non-performing banks.
What is the biggest challenge for banks in India?- To handle corporate borrowers
- To pursue targets of financial inclusion
- Ever increasing level of non performing assets✓
- Onslaught of foreign banks
-
Arrange the events in chronological order :பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி அடுக்குக :
- 1. Communal Award
- 2. Gandhi Irwin Pact
- 3. Chittagong outburst
- 4. Poona Pact
- 1. வகுப்புவாதத் தீர்வு
- 2. காந்தி – இர்வின் உடன்படிக்கை
- 3. சிட்டகாங் வெடிப்பு
- 4. பூனா ஒப்பந்தம்
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (2), (3), (4), (1)(2), (3), (4), (1)
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
-
"அறியாத பையன்" – என்பது எவ்வகை பெயரெச்சத்தைக் குறிக்கிறது?
- இறந்தகாலப் பெயரெச்சம்
- எதிர்காலப் பெயரெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்
- தெரிநிலைப் பெயரெச்சம்✓
-
பொருத்துக :
(a) Bracings 1. பைஞ்சதை (b) Briquette 2. மெல்லுறை (c) Cement 3. கட்டுச்சட்டங்கள் (d) Veneer 4. கட்டி - (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Complete the sentence below, choosing the suitable words from the options given.
He is at the ____________ in the organisation.- Herculean Task
- High time
- Hitch hike
- Helm of affairs✓
-
Which of the following is incorrectly paired in rural-urban migration?பின்வருபவைகளில் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு குறித்த தவறான பொருத்தத்தைக் கண்டறிக.
- 1. Rural to rural migration — Reverse push back
- 2. Rural to urban migration — Push - Pull activity
- 3. Urban to urban migration — Urban turnover
- 4. Urban to rural migration — Rural turnover
- 1. கிராமத்திலிருந்து கிராமத்திற்கு இடம் பெயர்வு — தலைகீழ் எதிர் நகர்வு
- 2. கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு — நெருக்குதல் வெளியேறுதல செயல்பாடு
- 3. நகரத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு — நகர்புற மறுசுழற்சி
- 4. நகரத்திலிருந்து கிராமத்திற்கு இடம்பெயர்வு — கிராமப்புற மறுசுழற்சி
- (1) and (4)(1) மற்றும் (4)✓
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)
-
மோந்து பார்த்தலால் வாடிவிடும் அனிச்சம் மலர். என்ன செய்தால் வாடுவர் விருந்தினர்?
- வரவேற்கவில்லையெனால்
- இனியபொழில் பேசவில்லையானால்
- கடுஞ்சொற்கள் பேசினால்
- முகம் திரிந்து நோக்கினால்✓
-
"அப்பாவி" எனும் சொல் பிழை எனில், அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.
- அடப்பாவி
- அற்பாவி
- அற்ப பாவி
- அற்ப ஆவி✓
-
Match the following and choose the correct option :கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாகப் பொருத்தி குறியீடுகள் மூலம் சரியான விடையினைத் தேர்வு செய்க :
(a) Chloroform 1. CCl3 NO2 (b) Phosgene 2. ClC2H4–S–C2H4Cl (c) Tear gas 3. CHCl3 (d) Mustard gas 4. COCl2 (a) குளோரோபார்ம் 1. CCl3 NO2 (b) பாஸ்ஜீன் 2. ClC2H4–S–C2H4Cl (c) கண்ணீர்ப் புகை 3. CHCl3 (d) கடுகு வாயு 4. COCl2 - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
3 men or 4 women or 12 boys can complete a work in one day. In how many days a man, a woman and 5 boys together can complete that work?3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் அல்லது 12 சிறுவர்கள் ஒரு வேலையை ஒரு நாளில் முடிப்பார்கள் எனில் 1 ஆண், 1 பெண் மற்றும் 5 சிறுவர்கள் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
- 1 day1 நாள்✓
- 2 days2 நாட்கள்
- 3 days3 நாட்கள்
- 4 days4 நாட்கள்
-
Match the following :பொருத்துக :
(அ) தலைச் சங்கப் புலவனார் தம்முள்
(ஆ) அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம்
(இ) கூடலினாய்ந்த ஒண்நந் தமிழ்
(ஈ) மதுரைத் தொகையாக்கினான்(a) Thalai sanga pulavanar thammul 1. Kambar (b) Akan podhiyil Thirumunivan Tamil sangam 2. Chekilar (c) Koodalinaintha ondeen Tamil 3. Thirugana Sambandar (d) Madurai Thokaiyakkinan 4. Manikkavasakar - 1. கம்பர்
- 2. சேக்கிழார்
- 3. திருஞானசம்பந்தர்
- 4. மாணிக்கவாசகர்
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
In a dice if 1 is opposite to 4 and 2 is opposite to 5, thenஒரு பகடையில் 1க்கு எதிரே 4 மற்றும் 2க்கு எதிரே 5 உள்ளது எனில்
- 3 is adjacent to 4 and 63 ஆனது 4 மற்றும் 6க்கு அருகே உள்ளது
- 3 is adjacent to 5 and 63 ஆனது 5 மற்றும் 6க்கு அருகே உள்ளது
- 2 is adjacent to 3 and 62 ஆனது 3 மற்றும் 6க்கு அருகே உள்ளது✓
- 1 is adjacent to 4 and 61 ஆனது 4 மற்றும் 6க்கு அருகே உள்ளது
-
Match the following with correct type of sentence :
Column A(a) This pen is blue 1. Interrogative (b) Please help me 2. Exclamatory (c) How are you? 3. Declarative (d) How well she dances! 4. Imperative Column B
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Identify the figure of speech in these lines.
Faster than a cheetah
With a tail that's miles long
Bigger than a mountain
So powerful and strong.- Imagery
- Anaphora
- Consonance
- Simile✓
-
பொருத்துக :
(a) அநுராகம் 1. பாவம் (b) அனுராகம் 2. மான் (c) ஏனம் 3. ஒத்தகாதல் (d) ஏனம் 4. மிக்க ஆசை - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Which of the following statements are true about the play 'The Tempest'?
- (i) 'The Tempest' was written in 1500.
- (ii) It is considered to be one of the last plays of William Shakespeare.
- (iii) It is believed that the play 'The Tempest' was based on an actual wreck of a ship.
- (ii) only
- (i) and (ii) only
- (ii) and (iii) only✓
- (i) and (iii) only
-
P is elder than Q. R is elder than Q but younger than P. S is elder than P but younger than T. Who is the youngest?P என்பவர் Q ஐ விட பெரியவர். R என்பவர் Q-வை விட பெரியவர் ஆனால் P ஐ விட சிறியவர். S என்பவர் P ஐ விட பெரியவர் ஆனால் T ஐ விட சிறியவர். இதில் யார் மிகச்சிறியவர்?
- RR
- TT
- QQ✓
- SS
-
Choose the right matches of the following places where Sangam period coins were found in Tamil Nadu.சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
தமிழகத்தில் சங்ககால காசுகள் கிடைத்த இடங்கள்.- 1. Dharmapuri - Thoppoor
- 2. Salem - Kanniyan Kuttai
- 3. Erode - Mukkombu
- 4. Trichy - Vembavoor
- 1. தர்மபுரி - தொப்பூர்
- 2. சேலம் - கன்னியன் குட்டை
- 3. ஈரோடு - முக்கொம்பு
- 4. திருச்சி - வெம்பாவூர்
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
- (2) and (4) are correct(2) மற்றும் (4) சரி✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →