Group 2 / 2A · 2025குரூப் 2 / 2A · 2025
TNPSC Group 2 / 2A 2025 — question paper with answers — page 3 of 12TNPSC குரூப் 2 / 2A 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 12
All 296 questions from the TNPSC Group 2 / 2A 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2025 வினாத்தாளின் 296 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 296questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Which of the following is incorrectly paired?பின்வருபவைகளில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
- (i) Gopala Nayak - Dindugal
- (ii) Dhoondaji Wagh - Madurai
- (iii) Marudhupandyas - Ettayapuram
- (iv) Pulithevan - Nerkattanseval
- (i) கோபால நாயக் - திண்டுக்கல்
- (ii) தூண்டாஜி வாக் - மதுரை
- (iii) மருதுபாண்டியர்கள் - எட்டயபுரம்
- (iv) புலித்தேவன் - நெற்கட்டான்செவல்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
- (iv) only(iv) மட்டும்
-
"இரவில் மாட்டிய இலங்குகடர் தெய்தி
உரவநீர் அழுவத்து ஓடகலம் கரையும் துறை…," – இச்சங்கச் செய்யுளை இயற்றிய ஆசிரியரைக் கண்டறிக.- உறையூர் முதுகொற்றனார்
- உறையூர் முதுகுற்றனார்
- உருத்திரங்கண்ணனார்✓
- உறையூர் இளம்பொன் வாணிகனார்
-
மறு ஆய்வு மனு என்பதை ஆங்கிலத்தில் ——— என்றழைப்பர்.
- Writ Petition
- Habeas Corpus
- Review Petition✓
- Revision Petition
-
பொருத்துக :
(a) தட்டு 1. வேம்பு (b) கழி 2. மூங்கில் (c) கழை 3. சோளம் (d) அடி 4. கரும்பு - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Arrange the following events in chronological order.பின்வரும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி முறைப்படுத்துக.
- 1. Civil disobedience movement
- 2. Sepoy Mutiny
- 3. Vellore Mutiny
- 4. South Indian Rebellion
- 1. சட்ட மறுப்பு இயக்கம்
- 2. சிப்பாய் கலகம்
- 3. வேலூர் கலகம்
- 4. தென்னிந்தியப் புரட்சி
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (4), (2), (3), (1)(4), (2), (3), (1)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)✓
-
Passage (62-64) :
'E-sevai centers', a cornerstone of Tamil Nadu's e-governance, streamlines citizen access to essential services. These centers facilitate online delivery of documents like birth certificates and land records, reducing bureaucratic delays. Integrated with state databases, they aim to enhance transparency and minimize corruption. However, challenges persist in ensuring consistent service quality across diverse locations. Digital literacy among rural population remains a crucial factor impacting implementation. Further, system integration and maintenance require continuous investment and skilled personnel. The long-term success of e-sevai depends on bridging the digital divide and maintaining a robust infrastructure.
What is the primary function of e-sevai centers as mentioned in the passage?- to provide free internet access to rural population
- to facilitate online delivery of essential government services✓
- to train government employees in digital literacy
- to manage state-level databases
-
Read the following passage and answer the items that follow. Your answer to this item should be based on the passage only.
A nation or society without the participation of women cannot achieve development. If we eliminate gender discrimination women will deliver all the potentials. Knowledge to develop the family the nation and the world. As former UN Secretary General Kofi Annan has stated – Gender equality is more than a goal in itself. It is pre condition for meeting the challenges of reducing poverty, promoting sustainable development and building good governance.கீழ்க்கண்ட பத்தியினை வாசித்து, பின்வருபவைகளிற்கு விடையளிக்கவும். உங்கள் விடை, இப்பகுதியை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும்.
பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நாட்டோ அல்லது ஒரு சமூகமோ முன்னேற்றம் அடைய முடியாது. பாலின வேறுபாட்டினை நாம் களைவதன் மூலம் பெண்கள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்துவர். இந்திய நாடுகள் சமூகம் சமுதாயத்தினை மற்றும் உலகம் முன்னேற்ற அறிவினை. பெண்கள் வழங்குவர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கோஃபி அன்னான் அவர்கள் பாலின சமத்துவம் என்பது குறிக்கோளை விடவும் மேலானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வறுமையைக் குறைக்க, நீடித்த சீரான வளர்ச்சி மற்றும் சிறந்த ஆளுகையைக் கட்டமைப்பதற்கு இது முன் நிபந்தனை என கூறியுள்ளார்.- Steps to be taken to ensure Women Educationபெண் கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
- Importance has to be given to reduce gender discriminationபாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்✓
- Strong measures have to be taken to stop Sexual Harassment of Womenபெண்களின் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
- Need for the employment Generation Programmes for Womenபெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கான தேவை
-
Which is/are the key feature/s of the Women's Reservation Bill passed by the Lok Sabha on 20th Sept. 2023?செப்டம்பர் 20, 2023 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள் எவை?
- (i) The Bill reserves 33% of all seats for women in Lok Sabha and State Legislative Assemblies.
- (ii) It will not apply to the seats reserved for SC/ST in Lok Sabha and State Legislatures.
- (iii) Reservation to be provided for 25 years.
- (iv) To be effective after delimitation exercise.
- (i) இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு 33% ஒதுக்குகிறது.
- (ii) லோக் சபா மற்றும் மாநில சட்டமன்றங்களில் SC/ST க்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு இது பொருந்தாது.
- (iii) 25 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
- (iv) தொகுதி மறுவரையறையை பரிந்திக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Choose the correct answer by word creation
What is the negative case of consistent?
What is the negative case of embark?- unconsistent, inembark
- inconsistent, disembark✓
- inconsistent, unembark
- disconsistent, nonembark
-
Passage : 'Aadhaar', India's unique ID has expanded from welfare to various diverse services. It aimed to reduce fraud and boost financial inclusion. Concerns about privacy and exclusion persist. Court rulings balance security with rights.
Question : Which of the following statements accurately reflect the main ideas presented in the passage about Aadhaar?
Select all statements that apply.- (a) Aadhaar is only used for welfare distribution.
- (b) Aadhaar's scope has grown beyond it's initial purpose
- (c) Aadhaar aimed to reduce fraud and improve financial inclusion
- (d) Privacy and exclusion concerns are associated with Aadhaar
- (b), (c), (d)✓
- (a), (b), (c), (d)
- (b) and (c)
- only (b)
-
Arrange the following states with respect to their Niti Aayog SDG India Index 2023-24 rankingsநிதி ஆயோக்கின் SDG இந்தியக் குறியீடு 2023-24 தரவரிசைப்படி பின்வரும் மாநிலங்களை வரிசைப்படுத்துக.
- 1. Tamil Nadu
- 2. Uttarakhand
- 3. Kerala
- 4. Goa
- 1. தமிழ்நாடு
- 2. உத்திரகண்ட்
- 3. கேரளா
- 4. கோவா
- (1), (3), (2), (4)(1), (3), (2), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)✓
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)
-
The interrogative form of 'You have to be there on Monday' will be
- Will you be there on Monday?✓
- Would you be there on Monday?
- Can you be there on Monday?
- Could you be there on Monday?
-
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
- சாவி
- பொத்தான்
- சோப்பு
- பிண்டம்✓
-
Match the following with the schemesபின்வருவனவற்றை அவற்றின் திட்டங்களுடன் பொருத்தவும் :
(a) Mathi Bazar 1. Clean energy (b) Pasumai Veedugal Thittam 2. Skill development (c) Naan Mudalvan 3. Poverty Eradication (d) Aajeevika 4. SHG (a) மதி பஜார் 1. சுத்தமான எரிசக்தி (b) பசுமை வீடுகள் திட்டம் 2. திறன் மேம்பாடு (c) நான் முதல்வன் 3. வறுமை ஒழிப்பு (d) அஜீவிகா 4. சுய உதவிக்குழு - (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
The word "Agenda" refers to _______
- A type of clothing
- A form of entertainment
- A list of items to be discussed✓
- A scientific theory
-
Which of the following statements are true about Jawaharlal Nehru?
- (i) He wrote the book "Glimpses of Indian History".
- (ii) He was the First Prime Minister of India.
- (iii) He is considered to be the architect of the modern Indian Nation-state.
- (i) only
- (ii) and (iii) only✓
- (i) and (ii) only
- (i) and (iii) only
-
What according Valluvar is actually possessed by the people who are called as possessors?உடையவர்கள் என்போர் எதை உடையவர் என்று வள்ளுவர் கூறுகிறார்?
- Motivatedஊக்கம் உடையோர்✓
- Heroicவீரம் உடையோர்
- Wealthyசெல்வம் உடையோர்
- Educatedகல்வி உடையோர்
-
Passage : A company facing declining market share considered two options : aggressive price cuts or a niche product line targeting a specific consumer segment. The CEO, known for his long-term vision, argued that the price cuts would only offer temporary relief and erode brand value. He emphasized building a loyal customer base through unique product offerings and differentiated service.
Question : Based on the passage, which of the following is most likely to be true?- (a) The company is primarily focused on short-term financial gains.
- (b) The CEO of the company prioritizes sustainable growth and brand loyalty.
- (c) The company's main challenge is a lack of production capacity.
- (d) The niche product strategy has proved to be successful for the company.
- Only (a)
- Both (a) and (b)
- Only (b)✓
- Both (c) and (d)
-
Expand the term IPCC.
- International Pollution Control Council
- International Panel of Climate Control
- Interim Panel of Climate Change
- Intergovernmental Panel on Climate Change✓
-
"கனலி" என்ற சொல்லைக் குறிக்காத சொல்லைைத் தேர்க.
- சூரியன்
- நெருப்பு
- பன்றி
- கரும்பு✓
-
'Presbyoesophagus' எனும் கலைச்சொல்லுக்கு இணையான சொல்லைக் கண்டறிக.
- முதியோரின் கோளா நிலை
- உணவுக்குழல் தளர்ச்சி அடைதல்✓
- வெள்ளெழுத்து முதிர்வு அடைதல்
- மார்சனிக காய்ப்ச்சல்
-
Which of the following is not included in a memo?
- Subject line
- Greeting/Salutation✓
- To and from sections
- Signature line
-
"No man shall be taken or imprisoned, disseized or outlawed, or exiled, or in any way destroyed save... by the law of the land".
This famous clause is in..."நாட்டின் அடிப்படைச் சட்டத்தின்படியே அன்றி எந்த ஒரு மனிதனும் கைது செய்யப்படவோ, சிறைப்படுத்தப்படவோ, நாடுகடத்தப்படவோ, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றவோ வேறு எந்த வகையிலோ அழிக்கப்பட முடியாது.
இந்த புகழ்பெற்ற வாசகம் அமைந்துள்ள ஆவணம்...- Bill of Rightsஉரிமைகள் சட்டம்
- Universal Declaration of Human Rightsஉலகளாவிய மனித உரிமைப் பிரகடனம்
- Magna Cartaமகாசாசனம்✓
- The Protection of Human Rights Act 1993மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993
-
சேர்த்து எழுதுக :
"அது + அன்று" என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.- அதுவன்று
- அதுஅன்று
- அதின்று
- அதான்று✓
-
குணவன் நடந்தான் – இத்தொடர் உணர்ச்சின் விளைவையக் கண்டறிக.
- தன்வினை✓
- பிறவினை
- பொதுவினை
- எதிர்மறை வினை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →