Group 2 / 2A · 2024குரூப் 2 / 2A · 2024
TNPSC Group 2 / 2A 2024 — question paper with answers — page 8 of 12TNPSC குரூப் 2 / 2A 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2024 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
"Great Leaders have something in them which inspires a whole people and makes them do great deeds". Who quotes this?
- Dr. C.N. Annadurai
- Gandhi
- Jawaharlal Nehru✓
- Abraham Lincoln
-
Around 25 districts in the east coast; 10 in Tamil Nadu, 7 in Andhra Pradesh, 6 in Odisha and 2 in West Bengal - are vulnerable to cyclonic storms. Among these, which area accounts to 70 percent of the cyclones of severe categories?கிழக்குக் கடற்கரையில் சுமார் 25 மாவட்டங்கள்; தமிழ்நாட்டில் 10, ஆந்திராவில் 7, ஒடிசாவில் 6, மற்றும் மேற்கு வங்கத்தில் 2 - குறைவாகி புயல்களால் பாதிக்கப்படக்கூடியவை. இவற்றில், எந்தப் பகுதியானது கடுமையான வகைகப் புயல்களில் 70 சதவீத பாதிப்பை அடைபவும்?
- Chilika regionசிலிகா பகுதி
- Nellore regionநெல்லூர் பகுதி
- Machillipatinamமச்சிலிப்பட்டினம்
- Sundarbans Areaசுந்தரவனப்பகுதி✓
-
For simple sheep; and such are Daffodils ...
With the green world they live in;
and clear rills ...
The above lines were written by ____________.- W.B. Yeats
- Percy Bysshe Shelley
- John Keats✓
- William Wordsworth
-
கரகாட்டத்தின் துணையாடலாக ஆடப்படும் ஆட்டம் எது?
- மயிலாட்டம்✓
- காளியாட்டம்
- ஒயிலாட்டம்
- தேவராட்டம்
-
Then my computer caught a virus, and fell very sick,
So I had to call in a doctor, double quick.
Why did the poet call the doctor?- as the computer fall very sick✓
- as the computer fall down
- as the computer got hurt
- as the computer fall asleep
-
Three dice thrown at once. Find the probability of getting same numbers in all diceமூன்று பகடைகள் ஒன்றாக உருட்டப்படும்போது அனைத்து பகடையிலும் ஒரே எண் கிடைக்க நிகழ்தகவு என்ன?
- ✓
-
"We were taken from the ore-bed and the mine,
We were melted in the furnace and the pit -
We were cast and wrought and hammered to design,
We were cut and filed and tooled and gauged to fit".
What is the poetic device used here?- Oxymoron
- Paradox
- Assonance
- Anaphora✓
-
Find out the incorrectly matched.கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறிக :
- (i) Article 18 - Abolition of Titles
- (ii) Article 21 - Protection of life and personal liberty
- (iii) Article 23 - Protection against arrest
- (iv) Article 20 - Right to free movement
- (i) சட்ட உறுப்பு 18 - பட்டங்களை ஒழித்தல்
- (ii) சட்ட உறுப்பு 21 - உயிரிலாழ்தல் மற்றும் தனி மனித சுதந்திரத்திற்கான பாதுகாப்பு
- (iii) சட்ட உறுப்பு 23 - கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு
- (iv) சட்ட உறுப்பு 20 - சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை
- (iii) and (iv) are incorrectly matched(iii) மற்றும் (iv) தவறான இணை✓
- (ii) and (iii) are incorrectly matched(ii) மற்றும் (iii) தவறான இணை
- (i) and (iv) are incorrectly matched(i) மற்றும் (iv) தவறான இணை
- (ii) and (iv) are incorrectly matched(ii) மற்றும் (iv) தவறான இணை
-
When was Subash Chandra Bose born?
- January 23, 1897✓
- January 23, 1891
- January 26, 1901
- January 23, 1895
-
Assertion [A] : Swami Vivekananda founded Ramakrishna Mission to popularise the teachings of his master.கூற்று [A] : சுவாமி விவேகானந்தர் தனது குருவின் போதனைகளை பரப்ப இராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்.
Reason [R] : Ramakrishna Mission was a monastic order and devoted itself to the spiritual development of Man.
காரணம் [R] : இராமகிருஷ்ணா மிஷன் ஒரு துறவற அமைப்பு மற்றும் அது மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தது.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R] [A]யினுடைய சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A]யினுடைய சரியான விளக்கமல்ல
-
Inorder to double the Farmer's income through digital technologies, action should be taken fromடிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை
- (i) Technology generation and dissemination, policies and reforms and development initiatives
- (ii) Policies and Reforms
- (iii) Reforms and Development
- (iv) Artificial Intelligence
- (i) தொழில்நுட்ப உருவாக்கம் மற்றும் பரவல், கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள்
- (ii) கொள்கைகளும், சீர்திருத்தங்களும்
- (iii) சீர்திருத்தங்களும், முன்னேற்றமும்
- (iv) செயற்கை நுண்ணறிவும்
- (i) only(i) மட்டும்✓
- (i) and (iv)(i) மற்றும் (iv)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iv) only(iv) மட்டும்
-
And all I ask is a windy day with the white clouds flying,
And the flung spray and the blown spume, and the sea-gulls crying.
The rhyming words in the above lines are- windy, white
- spray, spume
- clouds, gulls
- flying, crying✓
-
மனோன்மணீயத்தில் வரும் கிளைக் கதை எது?
- சிவகாமியின் சரிதம்✓
- சிவகாமியின் செல்வன்
- சிவகாமியின் வரலாறு
- சிவகாமியின் சபதம்
-
Assertion [A] : Governor in the Indian Federal System is assigned dual role, as the constitutional Head of the State as well as the representative of the Centre.கூற்று [A] : இந்திய கூட்டாட்சியில், ஆளுநர், அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இரு விதமான பணிகளை செய்கிறார்.
Reason [R] : The Office of Governor is against the Federal structure.
காரணம் [R] : ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது
- [A] is true, but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு✓
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி, மேலும் கூற்று [A]க்கான சரியான விளக்கமாக காரணம் [R] உள்ளது
- [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் கூற்று [A]க்கான சரியான விளக்கமாக காரணம் [R] இல்லை
-
The adventures of Tom Sawyer is a ____________.
- Short Story
- Novel✓
- Fiction
- Tale
-
அகர வரிசைப்படுத்தி எழுதியவற்றை தேர்க.
தூய்மை, திருவிளக்கு, தவப்பெருஞ்சுடர், தீவினை, துன்பங்கள், தாய்போல்- தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை✓
- தவப்பெருஞ்சுடர், திருவிளக்கு, தாய்போல், தீவினை, துன்பங்கள், தூய்மை
- தாய்போல், தவப்பெருஞ்சுடர், தீவினை, திருவிளக்கு, துன்பங்கள், தூய்மை
- தூய்மை, துன்பங்கள், திருவிளக்கு, தீவினை, தாய்போல், தவப்பெருஞ்சுடர்
-
முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
- தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையமான எழுதழுவலும்
- தமிழர்களின் வீரவிளையாட்டு எழுதழுவலும் தொன்மையமான
- தொன்மையமான வீரவிளையாட்டு தமிழர்களின் எழுதழுவலும்
- தமிழர்களின் தொன்மையமான வீரவிளையாட்டு எழுதழுவலும்✓
-
If 1, 2, 2, 3, 3, 3 are the faces of a die, 2 such dice are rolled. In how many cases 2nd die face is bigger than 1st die.1, 2, 2, 3, 3, 3 முகமதிப்புகள் கொண்ட இரு பகடைகள் உருட்டப்படும் பொழுது, முதல் பகடையின் முக மதிப்பை விட இரண்டாவது பகடையின் முக மதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புகள் எத்தனை?
- 33
- 55
- 88
- 1111✓
-
Which of the given option is a Metaphor?
- Life is like a chocolate box
- Raj is like his twin brother
- His words are pearls of wisdom✓
- The bus is slow as a snail
-
கும்பகர்ணனை எழுப்பும் காட்சியை கண்டபன் நிறுத்துகும் சந்தம் ———.
- விரவை மாறி, மாறி, எய்வழால் வருடம் ஓசை
- மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஓசை
- உலகெக்கயபால் மாறி, மாறி இடிக்கும் ஒத்த ஓசை✓
- மத்தளங்களின் இடி ஓசை
-
Choose the correct pair :
Name of the President - Elected Yearசரியான இணையை கண்டறிக :
குடியரசுத் தலைவர் பெயர் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு- 1. Dr. S. Radha Krishnan - 1961
- 2. Dr. Zakir Hussain - 1966
- 3. Fakhruddin Ali Ahmed - 1974
- 4. N. Sanjeeva Reddy - 1977
- 1. Dr. S. ராதா கிருஷ்ணன் - 1961
- 2. Dr. ஜாகீர் உஸேன் - 1966
- 3. பக்ருதீன் அலி அகமத் - 1974
- 4. N. சஞ்சீவ ரெட்டி - 1977
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானது✓
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானது
-
வினையெச்சம் – கண்டறிக.
- ஓடினாள்
- ஓடும்
- ஓடிய
- ஓடி✓
-
"But we ants never borrow;
We ants never lend"
Why do you think ants neither borrow nor lend?- Ants are not wise and hard working
- Ants are lazy
- Ants are wise and hard working✓
- Ants are wise and silly
-
__________ original name was Kumarasamy Nayak.__________ இன் இயற்பெயர் குமாரசாமி நாயக்கர்.
- Kattabommanகட்டபொம்மன்
- Oomaithuraiஊமைத்துரை✓
- Dheeran Chinnamalaiதீரன் சின்னமலை
- Marudhu Pandiyarமருது பாண்டியர்
-
Choose the correct preposition :
Miranda hung ———— her father saying, "Why are you so ungentle"?- upon✓
- on
- in
- with
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →