Group 2 / 2A · 2024குரூப் 2 / 2A · 2024
TNPSC Group 2 / 2A 2024 — question paper with answers — page 6 of 12TNPSC குரூப் 2 / 2A 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2024 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
Identify the sentence pattern of the following sentence.
I painted the car blue.- SVOC✓
- SVC
- SVA
- SVOA
-
The curved surface area of a right circular cylinder of height 7 cm is 66 cm2. Find the diameter of the cylinder.66 செ.மீ வளைபரப்புடைய ஒரு நேர்வட்ட உருளையின் உயரம் 7 செ.மீ எனில், உருளையின் விட்டம் காண்க.
- 2 cm2 செ.மீ
- 4 cm4 செ.மீ
- 6 cm6 செ.மீ
- 3 cm3 செ.மீ✓
-
"Number four and two are strengthening your words"
Number 'two' refers to what?"நான்கும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்ற பழமொழியில 'இரண்டு' எதனைக் குறிக்கின்றது?- Proverbபழமொழி
- Thirukkuralதிருக்குறள்✓
- Naaladiyarநாலடியார்
- Aathisoodiஆத்திச்சூடி
-
Every soul that touches yours
Be it the slightest contact
Who wrote the above lines?- William Shakespeare
- Robert Frost
- George Eliot✓
- John Masefield
-
"சோழநாட்டை வளப்படுவது காவிரியாறு. அதந்தின் பெருமையாலேயே சோறுளை நாடு சோறுடைத்து என்று கவிஞன் புகழ்வாரழியினர்" என்று உரை திகழ்த்தியவர்
- திரு.வி. கலியாண சுந்தரனார்
- பேரறிஞர் அண்ணா
- காமராசர்
- ரா.பி. சேதுப்பிள்ளை✓
-
Add a prefix to the word 'Natural' to complete the sentence.
His job is to investigate ———— natural phenomenas.- in
- non
- super✓
- pro
-
A can do a certain job in 7½ hours. B is 20% more efficient than A. How many hours does B alone take to do the same job?'B' என்பவர் 'A' என்பவரை விட 20% அதிகமாக வேலை செய்கிறார். A ஒரு வேலையை 7½ மணி நேரத்தில் செய்து முடிக்கிறார் எனில், B மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நேரம் எடுத்துக் கொள்வார்?
- 5 hours5 மணி நேரம்
- 5½ hours5½ மணி நேரம்
- 6 hours6 மணி நேரம்✓
- 6½ hours6½ மணி நேரம்
-
But the gladdest sort of people, when the busy day is done,
Are the brothers and the sisters who together share their fun.
Who wrote the above poem?- D.H. Lawrence
- Edgar Albert Guest✓
- William Wordsworth
- Mary Botham Howitt
-
Select the correct prefix word for 'Violet' from the options given :
- ultra✓
- em
- super
- in
-
Find out what kind of sentence is given below.
'If he is at home, I shall see him'.- Simple
- Compound
- Complex✓
- Imperative
-
Choose the right matches among the following.பின்வரும் வகைக்கு இடையே சரியான பொருத்தங்களை தேர்வு செய்பவும்.
- 1. Thiru.V.Ka – Desabakthan
- 2. Subramania Bharathiyar – Hindu
- 3. Annie Besant – New India
- 4. Kasthuri Ranga Ayyangar – India
- 1. திரு.வி.க – தேசபக்தன்
- 2. சுப்ரமணிய பாரதியார் – இந்து
- 3. அன்னிபெசன்ட் – நியூ இந்தியா
- 4. கஸ்தூரி ரங்க அய்யங்கார் – இந்தியா
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
- (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
- (2), (3) and (4) only(2), (3) மற்றும் (4) மட்டும்
-
Which of the Vedic Gods is described as the "Destroyer of cities"?'நகரங்களை அழிப்பவர்' என்று எந்த வேதக் கடவுள் அழியப்படுகிறார்?
- Agniஅக்னி
- Indraஇந்திரன்✓
- Rudraருத்ரன்
- Vishnuவிஷ்ணு
-
"And one day, my naughty computer actually gobbled a worm,
And behaved so erratically that it made me squirm".
The poet was made to squirm because of the ———— behaviour of the computer.- absent-minded
- dreadful
- erratic✓
- hasty
-
The northern upland of the Karnataka Plateau is known asகர்நாடக பீடபூமியின் வடக்கு நிலப்பரப்பு ___ என அழைக்கப்படுகிறது.
- Malnadமால்நாடு✓
- Betwaபெட்வா
- Dhasanதாசன்
- Maidanமைடான்
-
It's written in victory and defeat
And every trial a man may meet.
What does 'it' refer to in the above given lines?- Sports
- Hope
- Courage✓
- Patience
-
Choose the correct question tag :
This is the bus that I have to travel, ————?- is this?
- isn't this?
- is it?
- isn't it?✓
-
'தேவலுத்துப்' எந்த ஆட்டத்தற்குரிய இசைக் கருவி?
- மயிலாட்டம்
- ஒயிலாட்டம்
- தேவராட்டம்✓
- காவடியாட்டம்
-
Green light shines on a rose flower. Then, the colour of its petals seems to beஒரு ரோஜா நிறப்பூவில் பச்சை ஒளி ஒளிர்விக்கிறது. அப்போது, அதன் இதழ்களின் நிறமாகத் தோன்றுவது
- Greenபச்சை
- Pinkவெளிர்சிவப்பு
- Blackகருப்பு✓
- Redசிவப்பு
-
Raj understood that failures are stepping stones to
- success✓
- consoling
- climbing
- strength
-
Identify the sentence pattern of the following sentence.
In 1998, Frank moved to London.- ASVA✓
- ASVO
- ASVC
- SVIODO
-
Arrange the following events in chronological order about E.V.R.ஈ.வெ.ரா. பற்றி கால வரிசைப்படி பின்வரும் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும்.
- 1. He became the President of Justice Party
- 2. He joined Congress
- 3. He became President of Tamil Nadu Congress Committee
- 4. He organised Vaikom Satyagraha
- 1. அவர் நீதிக் கட்சியின் தலைவர் ஆனார்
- 2. அவர் காங்கிரஸில் சேர்ந்தார்
- 3. அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார்
- 4. வைக்கம் சத்தியாகிரகம் துவக்கினார்
- (2), (4), (3), (1)(2), (4), (3), (1)
- (4), (1), (3), (2)(4), (1), (3), (2)✓
- (2), (3), (4), (1)(2), (3), (4), (1)
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
-
தமிழ்ச்சிறுகதையில் 'மணிக் கொடி காலம்' எந்த தலைமுறையைச் சார்ந்தது?
- முதல் தலைமுறை✓
- இரண்டாம் தலைமுறை
- மூன்றாம் தலைமுறை
- நான்காம் தலைமுறை
-
Find out the incorrect statement about the Sarkaria Commission :சர்க்காரியா ஆணையம் பற்றிய தவறான கூற்றினை கண்டறிக :
- (i) The Commission was appointed on 1983
- (ii) The Commission made 247 recommendations
- (iii) The Commission recommended to scrap the Article 356
- (iv) The Commission recommended that the residuary powers of taxation should be given to the states
- (i) சர்க்காரியா ஆணையம் 1983-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
- (ii) இந்த ஆணையம் 247 பரிந்துரைகளை அளித்தது
- (iii) கூறு 356-ஐ நீக்குவதற்கு இந்த ஆணையம் பரிந்துரைத்தது
- (iv) வரிவிதிப்பில் உள்ள எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்தது.
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- only (iv)(iv) மட்டும்
- (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)
-
Who brought up Sir Isaac Newton?
- Grandfather
- Grandmother✓
- Father
- Mother
-
The value of a motor cycle 2 years ago was Rs. 80,000. It depreciates at the rate of 4% p.a. in first year. In second year it increases by 4% p.a. Find the present value.இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ. 80,000. முதல் ஆண்டு ஆண்டிற்கு 4% குறைகிறது. இரண்டாம் ஆண்டு 4% அதிகரிக்கிறது எனில் அதன் தற்போதைய விலை என்ன?
- Rs. 76,800ரூ. 76,800
- Rs. 80,000ரூ. 80,000
- Rs. 80,128ரூ. 80,128
- Rs. 79,872ரூ. 79,872✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →