Group 2 / 2A · 2024குரூப் 2 / 2A · 2024
TNPSC Group 2 / 2A 2024 — question paper with answers — page 10 of 12TNPSC குரூப் 2 / 2A 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 10 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2024 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
- தம்மாழ்வார்
- பெரியாழ்வார்
- ஆண்டாள்
- குலசேகராழ்வார்✓
-
Who founded the All-India Muslim League in 1906?அனைத்திந்திய முஸ்லீம் லீக் கட்சியை 1906-ல் நிறுவியது யார்?
- Muhammad Ali Jinnahமுகமது அலி ஜின்னா
- Khwaja Salimullahகவாஜா சலிமுல்லா✓
- Sir Aga Khanசர் ஹக கான்
- A.K. Faizul Haqஏ.கே. பைசல் ஹக
-
Pick a suitable prefix for the given word from the given options :
Understand- re
- ir
- mis✓
- sub
-
பொருத்துக :
(a) முல்லைப்பாட்டு 1. நறுந்தொகை (b) பட்டினப்பாலை 2. வேளாண்வேதம் (c) நாலடியார் 3. வஞ்சி நெடும்பாட்டு (d) வெற்றிவேற்கை 4. நெஞ்சாற்றுப்படை - (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Assertion [A] : Backward class commission under chairmanship of B.P. Mandal was appointed by the President in exercise of the powers confessed by Article 240.கூற்று [A] : சட்டப்பிரிவு 240ன் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி ஜனாதிபதி B.P. மண்டல் என்பவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையர் தலைவராக நியமித்தார்.
Reason [R] : The commission has developed eleven indicators to determine backwardness.
காரணம் [R] : இவ்வாணையம் பிற்படிய நிலையை தீர்மானிக்க பதினொரு குறிகாட்டிகளை உருவாக்கியுள்ளது.
- [A] is true but [R] is false[A] சரியானது ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது; மேலும் [R] ஆனது [A]விற்கான சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறானது; [R] சரியானது✓
- Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது; ஆனால் [R] ஆனது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல
-
There are four cell phones in a house. At 5 a.m, all the four phones will ring together. Thereafter, the first one rings every 20 mins, the second one rings every 30 mins, the third one rings every 40 mins and the fourth one rings every 50 mins. At what time, will the four cell phones ring together again?ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும், இரண்டாவது அலைபேசி ஒவ்வொரு 30 நிமிடங்களிலும், மூன்றாவது அலைபேசி ஒவ்வொரு 40 நிமிடங்களிலும், நான்காவது அலைபேசி ஒவ்வொரு 50 நிமிடங்களிலும் ஒலிக்கிறன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
- 1 P.M.பிற்பகல் 1 மணி
- 1 A.M.முற்பகல் 1 மணி
- 3 P.M.பிற்பகல் 3 மணி✓
- 3 A.M.முற்பகல் 3 மணி
-
Consider the following statements and identify the correct answer :கீழ்க்காணும் கூற்றுகளை கருத்தில் கொண்டு, சரியான விடையினைத் தேர்ந்தெடுக்க :
- (A) The Central CIC is eligible for reappointment but the State CIC is not eligible for reappointment
- (B) The State CIC is eligible for reappointment but the Central CIC is not eligible for reappointment
- (A) மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
- (B) மாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
- The Central CIC is eligible for reappointment but the State CIC is not eligible for reappointmentமத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
- The State CIC is eligible for reappointment but the Central CIC is not eligible for reappointmentமாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
- Both are eligible for reappointmentஇருவருக்குமே மறுநியமனம் சாத்தியம்
- Both are not eligible for reappointmentஇருவருக்குமே மறுநியமனம் சாத்தியமல்ல✓
-
Which of the following is a noun?
- Put
- Walk
- Sun✓
- Call
-
If fox = cat then xerox may be equal tofox = cat எனில் xerox என்பது எதனை குறிக்கும்?
- terctterct
- tcroatcroa
- tcrottcrot
- terattorat✓
-
Match correctly the Newspapers associated with its Founders :தோற்றுவித்தவர்களுடன் தொடர்புடைய செய்தித்தாளை சரியாக பொருத்தவும் :
(அ) ரிச்சர்டு ஜான்சன்
(ஆ) G.P. பிள்ளை
(இ) சார்லஸ் லாசன் மற்றும் ஹென்றி கார்னிஷ்
(ஈ) G. சுப்ரமணிய ஐயர்(a) Richard Johnston 1. Madras Courier (b) G.P. Pillai 2. Madras Mail (c) Charles Lawson and Henry Cornish 3. Madras Standard (d) G. Subramania Iyer 4. The Hindu - 1. மதராஸ் கூரியர்
- 2. மதராஸ் மெயில்
- 3. மதராஸ் ஸ்டாண்டர்டு
- 4. தி ஹிந்து
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Identify the figure of speech employed in the following lines.
"The bleeding bark will heal".- Personification✓
- Simile
- Metaphor
- Oxymoron
-
Which of the following bodies doesn't/don't find mention in the Constitution?கீழ்க்கண்ட அமைப்புகளில் எவை/எவைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படவில்லை?
- 1. National Development Council
- 2. NITI Aayog
- 3. Election Commission
- 4. Finance Commission
- 1. தேசிய வளர்ச்சிக் குழு
- 2. நிதி ஆயோக்
- 3. தேர்தல் ஆணையம்
- 4. நிதி ஆணையம்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
- (2) only(2) மட்டும்
- (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
-
Which of the following statement is correct?பின்வருவனவற்றுள் எது சரியானவை?
- (a) Equitable development is the main target of Eleventh Five Year Plan (XI FYP)
- (b) Rapid, sustainable and more inclusive growth are main targets of Eleventh Five Year Plan.
- (a) சமத்துவமான முன்னேற்றம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கமாகும்.
- (b) அதிவேகமான, நிலையான மற்றும் அதிகப்படியான உள்ளடக்கிய வளர்ச்சி 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
- Both (a) and (b) are correct(a) மற்றும் (b) இரண்டும் சரியானவை
- (b) alone is correct(b) மட்டும் சரியானது✓
- (a) alone is correct(a) மட்டும் சரியானது
- Both (a) and (b) are incorrect(a) மற்றும் (b) இரண்டும் தவறானவை
-
ழழுகல் – இலக்கணக் குறிப்பு தருக.
- தொழிற்பெயர்✓
- வினைபெய்ச்சம்
- வினையாலணைனும் பெயர்
- பண்புத்தொகை
-
The word 'Plaintively' means
- Happily
- Sadly✓
- Joyfully
- Depressively
-
The setting of the play 'The Dying Detective' is in
- Victor Savage's house
- A New York city apartment
- Dr. Watson's House
- Sherlock Holmes' bedroom✓
-
"உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்" என்று கூறியவர்
- ஆபிரஹாம் லிங்கன்
- அறிஞர் அண்ணா✓
- விவேகானந்தர்
- கதே
-
"Still seeking what I sought when but a boy,
New friendship, high adventure and a crown"
Who wrote the above lines?- Khalil Gibran
- Henry Van Dyke✓
- H.W. Longfellow
- John Masefield
-
பின்வரும் சொல்லின் சரியான பிரித்தெழுதும் முறையை எடுத்தெழுதுக.
ஊண்பொழிபழிழா- ஊண் + பொழிய + விழா
- ஊண்பொதிய + விழா
- ஊண் + பொதி + விழா
- ஊண் + பொதி + அவிழா✓
-
தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
- காம்ப்வெல்
- தேவநேயப் பாவாணர்✓
- ம.பொ.சி
- உ.வே.சா
-
பொருத்துக :
(a) விசுப்பு 1. தத்தம் (b) துலை 2. நெடுப்பு (c) கலம் 3. யானை (d) கலிறு 4. வானம் (e) மருப்பு 5. துலாக்கோல் - (a)-4 (b)-5 (c)-2 (d)-3 (e)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4 (e)-5
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1 (e)-5
- (a)-2 (b)-1 (c)-5 (d)-4 (e)-3
-
Recently in Dubai, cloud seeding technology is used to get artificial rain. The most commonly used seeding agents among the following areஅண்மையில், துபாயில் மேக விதைப்பு தொழில்நுட்பம் செயற்கை மழையை பெற பயன்படுத்தப்பட்டது. பின்வருவனவற்றுள் எவை பொதுவாக விதைப்பு முகவர்களாக உபயோகிக்கப்படுத்தப்படுகிறன?
- 1. Silver iodide
- 2. Dry ice
- 3. Sodium chloride
- 4. Lead iodide
- 5. Ammonium sulphate
- 1. வெள்ளி அயோடைடு
- 2. உலர் பனி
- 3. சோடியம் குளோரைடு
- 4. ஈய அயோடைடு
- 5. அம்மோனியம் சல்பேட்
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்✓
- (3), (4) and (5) only(3), (4) மற்றும் (5) மட்டும்
- (1), (3) and (5) only(1), (3) மற்றும் (5) மட்டும்
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
-
Some parts of the moon never see sunlight. Because the axis of the moon is ———— to the direction of the Sun's light.நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியினைப் பார்த்ததேயில்லை. ஏன் என்றால் நிலவின் அச்சு சூரிய ஒளியின் திசைக்கு ———— ஆக இருப்பதனால்.
- Perpendicularசெங்குத்தாக✓
- Parallelஇணையாக
- Sameசமமாக
- Oppositeஎதிராக
-
A can finish a job in 6 days whereas B finishes it in 12 days. The time taken to complete the job working together is ————?A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் 12 நாட்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
- 6 days6 நாட்கள்
- 4 days4 நாட்கள்✓
- 8 days8 நாட்கள்
- 3 days3 நாட்கள்
-
A swimming bath is 24 m long and 15 m broad. When a number of men dive into the bath, the height of water rises by 1 cm. If the average volume of water displaced by each man is 0.1 m³, how many men are there in the bath?ஒரு நீச்சல் குளம் 24 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்கள் அந்தக் குளத்தில் குதிக்கும் போது, நீரின் உயரம் ஒரு செ.மீ உயர்கிறது. ஒரு ஆண் சராசரியாக வெளியேற்றும் நீரின் அளவு 0.1 மீ³ எனில் அந்த நீச்சல் குளத்தில் எத்தனை ஆண்கள் உள்ளனர்?
- 3232
- 3636✓
- 4242
- 4646
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →