Group 2 / 2A · 2024குரூப் 2 / 2A · 2024
TNPSC Group 2 / 2A 2024 — question paper with answers — page 2 of 12TNPSC குரூப் 2 / 2A 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2024 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
Match the Non-finite verb correctly :
(a) Walking is healthy habit 1. Infinitive (b) I like to walk early in the morning 2. Present Participle (c) Having walked a long distance I felt tired 3. Gerunds (d) These are my walking shoes 4. Past Participle - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
'தமிழ் மூவாயிரம்' என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார்?
- நாவுக்கரசர்
- நக்கீரர்
- திருமாளிகைத்தேவர்
- திருமூலர்✓
-
நாயக்கர் கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது
- தஞ்சை பெரிய கோயில்
- இராமேசுவரம் பெருங்கோயில்✓
- திருச்சி திருவாரங்கக் கோயில்
- காஞ்சி பெரிய கோயில்
-
"She puts her life at Stake"
Give the meaning of the word Stake.- brisk
- courage
- ease
- risk✓
-
Assertion [A] : 2 - 4 - D is used as herbicides.கூற்று [A] : 2 - 4 - D களைக்கொல்லியாக செயல்படுகிறது.
Reason [R] : 2 - 4 - D induces production of fruits without fertilization.
காரணம் [R] : 2 - 4 - D கருவுறாமல் கனி உருவாக காரணமாகிறது.
- [A] is true, [R] is the correct explanation[A] சரியானது, [R] சரியான விளக்கம்
- Both [A] and [R] are true[A] மற்றும் [R] சரியானது
- [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
- [A] is true, [R] is not the correct explanation[A] சரியானது, [R] சரியான விளக்கமில்லை✓
-
Which Ministry launched the Digital Intelligence Platform (DIP) and 'Chakshu' facility on Sanchar Saathi portal?எந்த அமைச்சகம் சஞ்சார் சாத்தி போர்ட்டலில் டிஜிட்டல் நுண்ணறிவு தளம் மற்றும் 'சாக்ஷு' வசதியை தொடங்கியது?
- Ministry of Powerமின் அமைச்சகம்
- Ministry of Civil Aviationசிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்
- Ministry of Communications and Informationதகவல் தொடர்பு அமைச்சகம்✓
- Ministry of Earth Sciencesபுவி அறிவியல் அமைச்சகம்
-
Gopi sold a laptop at 12% gain. If it had been sold for Rs. 1,200 more, the gain would have been 20%. Find the cost price of the laptop.கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை ரூ. 1,200-க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க.
- Rs. 15,000ரூ. 15,000✓
- Rs. 16,000ரூ. 16,000
- Rs. 14,000ரூ. 14,000
- Rs. 15,500ரூ. 15,500
-
'படி' என்னும் வேர்ச்சொல்லின் தன்மை ஒருமை எதிர்காலம் காட்டும் வினைமுற்றை எழுதுக.
- படிக்கிறேன்
- படிதேன்
- படிப்போம்
- படிப்பேன்✓
-
Match the Poets with their Poems :
(a) Mary Botham Howitt 1. The River (b) Caroline Ann Bowles 2. The Stick-together Families (c) Robert Frost 3. The Spider and the Fly (d) Edgar Albert Guest 4. Stopping by Woods on a Snowy Evening - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Which among the following is correct regarding the target of literacy in Tenth Plan?பின்வருவனவற்றுள் பத்தாவது காலத்தில் சரியான கல்வியறிவு தொடர்பான இலக்கு
- to increase of literacy to 75% within the plan periodதிட்டக்காலத்தில் 75 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு✓
- to increase of literacy to 80% within the plan periodதிட்டக்காலத்தில் 80 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
- to increase of literacy to 70% within the plan periodதிட்டக்காலத்தில் 70 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
- to increase of literacy to 85% within the plan periodதிட்டக்காலத்தில் 85 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
-
தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவைஆவணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறன என்று ——— குறித்து ——— அறிவார்.
- சங்க இலக்கியம் – குமரிப்பாட்டர்
- ஆவணதாரகச் நாட்குறிப்பு – உ.வே. சாமிநாதர்✓
- புறநானூறு – பரிமேலகலகர்
- நன்னூல் – ஜி.யு. போப்
-
திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர் ————
- கணிமேதாவியார்
- கம்பர்
- நல்லாதனார்✓
- இளங்கோவடிகள்
-
"———— that man desire it is plain whom others wealth Delights not, feeling envious pain".
Whom does Thiruvalluvar refers to in the given above Thirukkural?"———— இறனாகும்".
பெண்ணது அழுக்காறுப் பாய்".
என்று யாரை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?- Nor wealth nor virtue does that manஅறன் ஆக்கம் வேண்டாதான்✓
- Man of envious heartஅல்லிய நெஞ்சத்தான்
- Envy they have withinஅழுக்காறு உடையான்
- Goodmanசெவ்வியான்
-
பிறவரும் உவமையின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
எடுப்பார் கைப்பிள்ளை- எளிதாய் கேட்காதவர்
- எடுத்து வளர்ப்பவரின் பிள்ளை✓
- யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்
- எடுத்து வளர்ப்பவரின் சொல்லைக் கேட்பவர்
-
Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) Non-Brahmin Movement 1. Jyothi Rao Phule (b) Self-Respect Movement 2. E.V. Ramasamy (c) Shuddhi Movement 3. Dayananda Saraswathi (d) Sathya Shodhak Samaj Movement 4. Sri Sahu Maharaj (a) பிராமணரல்லாதோர் இயக்கம் 1. ஜோதிராவ் பூலே (b) சுயமரியாதை இயக்கம் 2. ஈ.வெ. ராமசாமி (c) சுத்தி இயக்கம் 3. தயானந்த சரஸ்வதி (d) சத்ய சோதனாக் சமாஜ் இயக்கம் 4. ஸ்ரீ சாகு மகாராஜ் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4✓
-
'விளக்குதல் பல தந்த ஒளி' என்னும் நூலை இயற்றியவர்
- ஜெயஹரிவாஸ் தேரு
- மியிலன் வாட்சன்✓
- கீட்ஸ்
- வோர்ட்ஸ் வொர்த்
-
It's helping your fellowman to score
When his chances hopeless seems;
The word 'it' in the above lines refers to- hard work
- best work
- team work✓
- smart work
-
On the way to his home, Peter stopped to pick ———— or to listen to the ————.
- Blue flowers, the water falls
- Blue flowers, the rabbits' soft tread✓
- Yellow flowers, the rabbits' soft tread
- Yellow flowers, the water falls
-
சரியிப்பிடைபுறந்த தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளின் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
- கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலை பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளின் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
- கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதியில மலைப் பயிர்களும் நில பகுதிகளின் உழவு தொழிலும் நடைபெறுகின்றன.
- கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நில பகுதிகளின் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.✓
-
திறம்போலத் தொடர்ந்தான் – இது எவ்வகை உவமை?
- வினை உவமை
- பயன் உவமை
- வடிவ உவமை
- ஒரு உலகம✓
-
Tom used the pain killer to
- take care of his health
- mend the crack on the sitting room floor✓
- to Cure Becky Thatcher
- help his aunt
-
வினைமுற்றைத் தேர்வு செய்க.
'வா'- வந்தனன்
- வந்து
- வந்தான்✓
- வந்த
-
Select the chronological order of mentor – student chain in the establishment of scientific methodsவிஞ்ஞான முறையினை நிறுவுவதில் வழிகாட்டி – மாணவர் சங்கிலியை காலவரிசைப்படி தோர்ந்தெடுக்கவும்
- Aristotle – Alexander – Socrates – Platoஅரிஸ்டாட்டில் – அலெக்சாண்டர் – சாக்ரடீஸ் – பிளேட்டோ
- Plato – Socrates – Aristotle – Alexanderபிளேட்டோ – சாக்ரடீஸ் – அரிஸ்டாட்டில் – அலெக்சாண்டர்
- Socrates – Plato – Aristotle – Alexanderசாக்ரடீஸ் – பிளேட்டோ – அரிஸ்டாட்டில் – அலெக்சாண்டர்✓
- Alexander – Aristotle – Socrates – Platoஅலெக்சாண்டர் – அரிஸ்டாட்டில் – சாக்ரடீஸ் – பிளேட்டோ
-
Which one of the following lies between ∛7 and ∜5 ?கீழ்க்காண்பவற்றில் எது ∛7 மற்றும் ∜5 இவற்றிற்கு இடையில் அமையும்?
- √2√2
- √3√3✓
- √4√4
- √5√5
-
பின்வருவனவற்றுள் அகர வரிசைப்படி எழுதப்பட்ட நயமனிகளை தெரிவு செய்க.
- நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்
- கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்✓
- கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்
- கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், முத்து, மாணிக்கம், வைரம், வைடூரியம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →