Group 2 / 2A · 2024குரூப் 2 / 2A · 2024
TNPSC Group 2 / 2A 2024 — question paper with answers — page 3 of 12TNPSC குரூப் 2 / 2A 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2024 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
Which one of the following is not correct about Harappan culture?கீழ்க்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகம் பற்றி தவறான கூற்று எது?
- All Harappan sites are urban characterஹரப்பா நாகரிகத்தில் அனைத்து இடங்களும் நகர நாகரிகம் கொண்டது✓
- The Harappan cities depended on villages for food and labourersஹரப்பா நகரங்கள் உணவுக்காகவும், பணியாளர்களுக்காகவும் கிராமங்களை சார்ந்திருந்தது
- Harappan remains discovered even at small village sitesஹரப்பா நாகரிகத்தின் எச்சங்கள் சிறிய கிராமங்களிலும் கிடைக்கின்றது
- The most distinctive feature of Lothal is dockyardலோத்தலின் சிறப்பம்சம் துறைமுகம் ஆகும்
-
Identify the correct expansion/meaning of "CEDAW"பின்வருவனவற்றில் "CEDAW" என்ற விரிவாக்கத்தின்/பொருளை சரியாக தேர்ந்தெடுக்கவும்.
- Convention of the expansion and development of Adolescent Womenவளர்இளம் பருவப்பெண்களின் முன்னேற்றம் மற்றும் விரிவாக்க மாநாடு
- Convention of the execution of different ideas for womenபெண்களுக்கான பல்வேறு கருத்துருமாக்கங்களை நடைமுறைப்படுத்தும் மாநாடு
- Convention on the elimination of all forms of discrimination against womenபெண்களுக்கு எதிரான அனைத்து வித பாகுபாட்டினையும் நீக்குவதற்கான மாநாடு✓
- Congregation of the eradication of all forms of discrimination against womenபெண்களுக்கு எதிரான அனைத்து வித பாகுபாட்டினையும் ஒழிப்பதற்கான சபை
-
'கிஇலம்' – இச்சொல்லின் பொருள்.
- முரசம்
- ஊண்றுகோய்
- சோம்பல்
- தலைப்பாகை✓
-
Lights flicker on and off
But fear takes over me.
Identify the Onomatopoeic word in the given stanza.- fear
- lights
- flicker✓
- on and off
-
The Neyveli Lignite Corporation was established by the Government of India in the yearநெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் நிறுவனம் இந்திய அரசால் எப்போது நிறுவப்பட்டது?
- 19561956✓
- 19721972
- 19801980
- 19591959
-
Match the words with their phrases :
(a) Friendly relationship 1. ran out (b) Meet by chance 2. get along with (c) Use completely 3. go away (d) Leave from the place 4. come across - (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Match correctly the following foundations with their corresponding names :பின்வரும் அடித்தளங்களை அது தொடர்புடைய பெயர்களோடு சரியாக பொருத்துக :
(a) South Indian Liberal Federation 1. A. Singaravelar (b) Kudiyarasu Journal 2. C. Rajagopalachari (c) Emergence of Labour Oragnisations 3. Thanthai Periyar (d) Swatantra Party 4. C. Natesan (a) தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1. A. சிங்காரவேலர் (b) குடியரசு இதழ் 2. C. ராஜகோபாலாசாரி (c) தொழிலாளர் அமைப்புகளின் தோற்றம் 3. தந்தை பெரியார் (d) சுதந்திர கட்சி 4. C. நடேசன் - (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
தமிழ் இலக்கியத்தில் 'ஆலவாய்' என்னும் பெயர் இவ்வூருக்கும் பொருந்தும்.
- நெல்லை
- திருச்சி
- மதுரை✓
- லளிரிப்பும்பட்டினா
-
"பன்னரும் கோங்கின் நள்ளனம் கவர்ந்நி", இவ்வடியில் இடம் பெற்றுள்ள எதுகை வகை
- முற்தெழுகை
- பொழிப்பெழுகை✓
- கூழைஎதுகை
- ஒரூஉ எதுகை
-
Which historical character inspired Young Indira?
- Rani of Jhansi
- Joan of Arc✓
- Sarojini Naidu
- Vijayalakshmi Pandit
-
பொருத்துக :
(a) காந்தியக் கவிஞர் 1. சுரதா (b) உலகைக் கவிஞர் 2. நாமக்கல் கவிஞர் (c) மக்கள் கவிஞர் 3. ஞானி (d) கவிஞரேறு 4. பட்டுக்கோட்டை - (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Who among the following is the only woman historian to have written a historical account of Mughal period?பின்வருவோருள் முகலாயர்களின் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை எழுதிய ஒரே பெண் வரலாற்று ஆசிரியர் யார்?
- Gulbadan Begumகுல்பதன் பேகம்✓
- Zeenat-un-Nisa Begumஜினாத்-உன்-நிசா பேகம்
- Jahanara Begumஜஹானரா பேகம்
- Zeb-un-Nissa Begumஜெப்-உன்-நிசா பேகம்
-
இவற்றுள் எது தவறான இணை எதிர்ச்சொல் என்பதைத் தெரிவு செய்க.
- இரவு × பகல்
- அகலாது × போகாது✓
- தண்மை × வெம்மை
- விருப்பு × வெறுப்பு
-
The woods are lovely, dark and deep
But I have promises to keep
Who wrote the above lines?- Robert Frost✓
- Sarojini Naidu
- Nisha Dyrene
- John Masefield
-
ஆகுபெயர் பயன்படுத்தப்படாத பழமொழியைத் தேர்வு செய்க.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
- நாளும் இரண்டும் சொல்லுமக்குருதி
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி
- நானும் கிழமைஎய்ர் தலித்தோளர்க்கில்லை✓
-
Choose the correct meaning of the phrase.
Reconcile to- Maintain
- Accept half heartedly✓
- Arrive suddenly
- Continue
-
E & G B D M 4 N K H 2 A C Z S V 3 F 1 J L O Q 5 P R
What will come in place of question mark in the following sequence?
GDR BMP D45 ?E & G B D M 4 N K H 2 A C Z S V 3 F 1 J L O Q 5 P R
கீன குறியீட்டுக்குப் பதிலாக வரும் தொடர் எது?
GDR BMP D45 ?- MNQMNQ✓
- 4NQ4NQ
- MKOMKO
- M4QM4Q
-
உ.வே.சா. அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதிய இதழ் எது?
- துக்காக்
- குரும்
- கல்கண்டு
- ஆனந்த விகடன்✓
-
If cat=abc, dog=def
Then which one of the following may be equal to tan/cotcat=abc, dog=def என இருந்தால் tan/cot என்பது பின்வருவனவற்றுள் எதனால் குறிக்கப்பட்டலாம்?- cba/aeccba/aec
- cba/acecba/ace✓
- cbn/acecbn/ace
- cbn/aeccbn/aec
-
Select the suitable tag.
He lives in Europe, ————?- isn't he?
- wasn't he?
- didn't he?
- doesn't he?✓
-
Someday people will ———— of our great exploits.
- right
- reads
- write✓
- wrote
-
Which two words blend together to form the new word 'Camcorder'?
- Cam + recorder
- Camera + recorder✓
- Camera + order
- Cam + corder
-
கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க. எழுதாத நூல்
- சைவத்திறவு
- நாயன்மார் வரலாறு
- மனுமுறை கண்ட வாசகம்✓
- தமிழ்ச்சோலை
-
"த்ராமிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்
- ஹரோல்ட் பாதிரியார்
- அகத்தியவில்வம்
- குமரிவெடப்டர்✓
- ஹோர்க்கன்
-
பொருயான இணையைப்க் கண்டறிக.
- கல்வில நாள் உகித்தல் – ஆராயந்து பாராமம்✓
- ஆபிரங்கானத்துப் பயிர் – நீண்ட காலமாக இருப்பு
- கானகநீர் – இல்லாத ஒன்று
- கம்பி நீட்டுதல் – விரைந்து வெளியேறுதல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →