TNPSC Mentors
Previous year questionsIndian PolityIdentify the correct expansion/meaning of "CEDAW"

Identify the correct expansion/meaning of "CEDAW"பின்வருவனவற்றில் "CEDAW" என்ற விரிவாக்கத்தின்/பொருளை சரியாக தேர்ந்தெடுக்கவும்.

  1. Convention of the expansion and development of Adolescent Womenவளர்இளம் பருவப்பெண்களின் முன்னேற்றம் மற்றும் விரிவாக்க மாநாடு
  2. Convention of the execution of different ideas for womenபெண்களுக்கான பல்வேறு கருத்துருமாக்கங்களை நடைமுறைப்படுத்தும் மாநாடு
  3. Convention on the elimination of all forms of discrimination against womenபெண்களுக்கு எதிரான அனைத்து வித பாகுபாட்டினையும் நீக்குவதற்கான மாநாடு ✓
  4. Congregation of the eradication of all forms of discrimination against womenபெண்களுக்கு எதிரான அனைத்து வித பாகுபாட்டினையும் ஒழிப்பதற்கான சபை
Correct answerசரியான விடை Convention on the elimination of all forms of discrimination against womenபெண்களுக்கு எதிரான அனைத்து வித பாகுபாட்டினையும் நீக்குவதற்கான மாநாடு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Convention on the elimination of all forms of discrimination against women.சரியான விடை (C) பெண்களுக்கு எதிரான அனைத்து வித பாகுபாட்டினையும் நீக்குவதற்கான மாநாடு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The article of the Constitution provides for a Vice Presidentகுடியரசத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
    1. Article 5353
    2. Article 356356
    3. Article 360360
    4. Article 6363✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Find out the correct statements on electionதேர்தல் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக.
    • (i) In all the states elections EVMS were used in 2003.
    • (ii) The commission took a historic decision to use only EVMS for the Lok Sabha election in 2004.
    • (iii) Two million EVMS were used in this elections.
    • (i) 2003ல் எல்லா மாநில தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
    • (ii) மக்களவைத் தேர்தல் 2004ல் வாக்குப் பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் வரலாற்று முடிவை எடுத்துள்ளது ஆணையம்.
    • (iii) இரண்டு மில்லியன் வாக்குப் பதிவு இயந்திரம் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :

    Assertion [A] : Seventy third Constitutional Amendment Act, 1992 was enacted to strengthen the Panchayat system in villages.

    Reason [R] : Article 40 of the Directive Principles of State policy provides the state shall take steps to organise village Panchayats.

    கூற்று [A] : கிராமப் பஞ்சாயத்துக்களை வலுப்படுத்துவதற்கென எழுபத்து மூன்றாவது அரசமைப்புத் திருத்தச்சட்டம் 1992 இயற்றப்பட்டது.

    காரணம் [R] : அரசின் வழிகாட்டு நெறிமுறை கொள்கை, சட்டப்பிரிவு 40 கிராமப் பஞ்சாயத்துக்களை ஒருங்கிணைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூறுகின்றது.

    1. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]-இன் சரியான விளக்கமாகும்✓
    2. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]-இன் சரியான விளக்கமல்ல
    3. [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
    4. [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Identify the correct expansion/meaning of "CEDAW""?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Convention on the elimination of all forms of discrimination against women.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்