Group 2 / 2A · 2024குரூப் 2 / 2A · 2024
TNPSC Group 2 / 2A 2024 — question paper with answers — page 12 of 12TNPSC குரூப் 2 / 2A 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 12 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2024 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
பொருத்துக :
(a) தமிழ்த்துறை 1. திருஞானசம்பந்தர் (b) பாரதவாயன 2. அப்பாதுரையார் (c) பன்மொழிப் புலவர் 3. சேதுப்பிளளை ரா.பி. (d) சொல்லின் செல்வர் 4. தனிநாயகம் அடிகள் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
பின்வரும் சொல்லின் இலக்கணக் குறிப்பு – 'உணர்த்திணென்'.
- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
- தன்மை பன்மை வினைமுற்று
- தன்மை ஒருமை வினைமுற்று✓
- பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
-
ஆங்கில அரசால், 'வாய்ப்பூட்டுச் சட்டத்தின்' மூலம் மேலையனிகள் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் யார்?
- பெரியார்✓
- ம.பொ. சிவஞானம்
- முத்துராமலிங்கனார்
- ப. ஜீவானந்தம்
-
'Practice hard and see what magic can transpire', was the advice given by ____________ to Sachin Tendulkar.
- Ramakant Achrekar✓
- Ajit
- Sunil Gavaskar
- Sachin's father
-
Choose the correct Active Voice for the given sentence :
The rules should not be violated.- You should violate the rules.
- Anybody should not violate the rules.
- Do not violate the rules.
- Nobody should violate the rules.✓
-
A current of 0.5 A passes through a lamp for two minutes, then the number of electrons pass through the lamp is0.5 A மின்னோட்டம் ஒளிரும் விளக்கு வழியாக இரண்டு நிமிடங்கள் பாய்கிறது எனில், விளக்கு வழியே சென்ற எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை
- 6.25 × 10^18 electrons6.25 × 10^18 எலக்ட்ரான்கள்
- 6.023 × 10^23 electrons6.023 × 10^23 எலக்ட்ரான்கள்
- 1.6 × 10^-19 electrons1.6 × 10^-19 எலக்ட்ரான்கள்
- 3.8 × 10^20 electrons3.8 × 10^20 எலக்ட்ரான்கள்✓
-
In which year Flipkart signed a memorandum of understanding with the Tamil Nadu MSME Trade and Investment Promotion Bureau?எந்த ஆண்டு ஃபிளிப்கார்ட், தமிழ்நாடு MSME வர்த்தகம் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு புரிந்துணர்வு பணியகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
- 20212021✓
- 20182018
- 20012001
- 20112011
-
ISRO prefer to launch Human space flight mission during 75th independence, the (crew member) explorer is named asஇந்திய விண்வெளி ஆய்வு மையமுத்தாய் 75வது சுதந்திரத்தின் போது ஏயலப்படும் மனிதனைக் கொண்டு செல்லும் விண்கலத்தின் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் குழு உறுப்பினர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
- Astronautஆஸ்ட்ரோநாட்
- Cosmonautகாஸ்மோநாட்
- Gagannautகாகநாட்✓
- Ganganautகங்கநாட்
-
'அப்துல் தேற்று வருகின்றான்'. எவ்வகை வாக்கியம் என்பதை கண்டறிக.
- வழிமுறைவினை
- பிறவினை✓
- தன்வினை
- உடன்பாட்டுவினை
-
Reaching the place of meeting 20 minutes before 8.50 hrs Sunil found himself thirty minutes earlier than the man who came 40 minutes late. What was the schedule time of the meeting?கூட்டம் துவங்குவதற்கு 20 நிமிடம் முன்னதாக கனில் என்பவர் 8.50 மணிக்கு சென்றார், அங்கு கூட்டம் துவங்குவதற்கு 30 நிமிடம் முன்னரே வந்து விட்டதாக உணர்ந்தார். ஒரு மனிதர் கூட்டத்திற்கு 40 நிமிடம் காலதாமதமாக வந்தார் எனில் கூட்டம் துவங்க குறித்த நேரம் என்ன?
- 8.008.00
- 8.058.05
- 8.108.10
- 8.208.20✓
-
Dr. Salim Ali was introduced to the serious study of birds by
- W.S. Millard✓
- EHA
- Norman Boyd Kinnear
- Amiruddin
-
A ———— of birds were flying on the sky.
- swarm of
- group of
- flock of✓
- herd of
-
தருமசேனர், அப்பர், வாகீசர் என்னும் பெயர்களை கொண்ட சைவ அடியார்.
- திருநாவுக்கரசர்✓
- சம்பந்தர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
-
"Utruzhi uthaviyum uruporul koduthum" –
What field is eulogised in this Purananootru Paadal?"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்" –
மேற்காணும் புறநானூற்றுப்பாடலில் அடி எதன் சிறப்பை வலியுறுத்துகின்றது?- Education (Kalvi)கல்வி✓
- Charity (Eegai)ஈகை
- Integrity (Nermai)நேர்மை
- Truth (Unmai)உண்மை
-
Who among the following had started 'Mitra Mela' Association?பின்வருவனவற்றில் 'மித்ரா மேளா' சங்கத்தை தொடங்கியவர் யார்?
- Shyamji Krishna Varmaஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா
- Vinayak Damodar Savarkarவிநாயக் தாமோதர் சாவர்க்கர்✓
- Lala Hardayalலாலா ஹர்தயாள்
- Sohan Singh Baknaசோஹன் சிங் பக்னா
-
ஒலி வேறுபாடுந்து சரியான விடையைத் தெரிவு செய்க :
(a) அனை 1. இனைத்தம் (b) கனை 2. நீக்கு (c) தனை 3. புற்று (d) இனை 4. விலங்கு - (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
கொடுக்கப்பட்டுள்ள யோச்சொல்லின் வினையாலணையும் பெயரைக்கண்டு எழுதுக.
'அறை'- அறைதல்
- அறைந்த
- அறைந்தவர்✓
- அறையும்
-
தமது தமிழ்க் கட்டுரையின் வழியாக தமிழை 'உயர்தனிச் செம்மொழி' என்று பெருமைப்படுத்தியவர்.
- வ.சுப. மாணிக்கனார்
- தேவநேயப் பாவாணர்
- மா. இராசமாணிக்கனார்
- பரிதிமாற் கலைஞர்✓
-
'உலகம் நிலையற்றது' எனப் பாடிய சித்தர்
- இடைக்காட்டுச் சித்தர்
- குமற்பைச் சித்தர்✓
- பட்டிநத்தார்
- சிவவாக்கியர்
-
But I know no better spectacle
Than a comet in full flight.
What do you mean by 'spectacle' here?- unusual event that attracts attention✓
- usual situation that attracts distraction
- expected event that attracts attention
- unexpected situation that attracts distraction
-
மனனாக்கர்களோ உங்களுக்குச் சீருடை இல்லையோ? என்ன வகை வினை என்பதைக் கண்டறிக.
- ஏவல்வினா
- ஐயவினா
- கொல்லிவினா
- கொடைமினா✓
-
According to 2011 census, the density of population in Tamil Nadu is2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி
- 450 per square km450 ஒரு சதுர கி.மீ
- 555 per square km555 ஒரு சதுர கி.மீ✓
- 650 per square km650 ஒரு சதுர கி.மீ
- 750 per square km750 ஒரு சதுர கி.மீ
-
Find the missing number in the series.
4, 18, ?, 100, 180, 294, 448கொடுக்கப்பட்ட தொடரிலிருந்து விடுபட்ட எண்ணைக் காண்க.
4, 18, ?, 100, 180, 294, 448- 4848✓
- 5050
- 5858
- 6060
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →