Group 2 / 2A · 2024குரூப் 2 / 2A · 2024
TNPSC Group 2 / 2A 2024 — question paper with answers — page 11 of 12TNPSC குரூப் 2 / 2A 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 11 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2024 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
Match the following correct Institutions with its location :பின்வரும் நிறுவனங்களை அதன் சரியான இருப்பிடத்துடன் பொருத்தவும் :
(a) NIFPHATT 1. Bangalore (b) CICEF 2. Kochi (c) NFDB 3. Chennai 4. Hyderabad (a) NIFPHATT 1. பெங்களூரு (b) CICEF 2. கொச்சி (c) NFDB 3. சென்னை 4. ஹைதராபாத் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
How did Kalpana Chawla die?
- Space Shuttle Disaster✓
- Aircraft Disaster
- Rocket launch Disaster
- Satellite Probe Disaster
-
எழுத்துவகை அறிந்து பொருத்துக :
(a) இயல் 1. உயிர் முதல் உயிரீறு (b) புதிது 2. உயிர் முதல் மெய்யீறு (c) ஆவி 3. மெய்ம்முதல் மெய்யீறு (d) வரம் 4. மெய்ம்முதல் உயிரீறு - (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
பின்வரும் விடைக்கேற்ற வினாவினை தேர்ந்தெடுத்து எழுதுக.
பரிவ்ராதி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.- பரிவ்ராதி என்னும் வீணை மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றதா?
- பரிவ்ராதி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததா?
- பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வீணை இருந்ததா?
- பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை எது?✓
-
'Tamil Nadu Day' celebrated every year on'தமிழ்நாடு தினம்' ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது
- June 8ஜூன் 8
- June 18ஜூன் 18✓
- July 8ஜூலை 8
- July 18ஜூலை 18
-
"புனலடை மூழ்கிப் பொழிலிடை உலவிப்
பொன்னனிஞ் இழையும் தகிலும் பூண்டு
கனிமொழிபேபி நீ கனிந்திருக்கும் காட்சியினைக்
கண்டு மகிழ்வு பெறும் நிலையம்வே
இருந்தேன்", என்று தம்பிக்குக் கடிதம் எழுதியவர்- முத்தமிழறிஞர் கலைஞர்
- பேரறிஞர் அண்ணா✓
- மூதறிஞர் இராசாசி
- மு. வரதராசனார்
-
Which one of the following is a one-stop source for all the geospatial data for the state of Tamil Nadu?தமிழ்நாடு மாநிலத்திற்கான அனைத்து புவியியல் தரவுகளுக்கும் பின்வருவனவற்றில் எது ஒரே இடத்தில் உள்ளது?
- Tamil Nadu Geographical Positioning System (TNGPS)தமிழ்நாடு புவியியல் நிலைப்படுத்தல் அமைப்பு
- Tamil Nadu Geographical Information System (TNGIS)தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு✓
- Tamil Nadu Global Information System (TNGIS)தமிழ்நாடு உலகளாவிய தகவல் அமைப்பு
- Tamil Nadu Global Positioning System (TNGPS)தமிழ்நாடு உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு
-
Tamil women who were competent in literature, music and drama were called asஇலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப் பெண்கள் ———— என்று அழைக்கப்பட்டனர்.
- Mudukkuravaiமுதுக்குறவை✓
- Mudinmagalirமுடின்மகளிர்
- Viraliyarவிரலியர்
- Kanigaiyarகணிகையர்
-
Speak gently to the young, for they
Will have enough to bear –
Pass through this life as best they may,
'T is full of anxious care!
Write the Rhyme Scheme of the given stanza.- ABAB✓
- ABBA
- AABB
- ABAA
-
உலகளாவிய தமிழ்ழ்கள் – சிறப்பும் பெருமையும் புலன்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்
- மண்ணும் மக்களும்
- புயலிலே ஒரு தோணி✓
- கடற்புரத்தில்
- தீவுக்கரை
-
வெண்மை – இலக்கணக் குறிப்பு தருக.
- ஆகுபெயர்
- வினைத்தொகை
- தொழிற்பெயர்
- பண்புத்தொகை✓
-
"Vaanalum Selvamum Mannarasum Yaan Venden"
[I don't want rule the sky, wealth and monarch]
Who said these words?"வானாலும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்" — என்று பாடியவர்.- Ramalinga Adigalarஇராமலிங்க அடிகளார்
- Sundararசுந்தரர்
- Nammalvarநம்மழ்வார்
- Kulasekhararகுலசேகரர்✓
-
பின்வரும் பாடல் எந்த படி யலகைச் சார்ந்தது என்பதை கண்டறிந்து சரியானவைகற்றை எடுத்தெழுதுக.
"யானைதன் வாய்நிற கொண்ட வலிதேம்பு தடகை
குன்றுபு பாம்பின் தோன்றும்"
– (அகம் 391 : 11-12)- வினைப்படம்
- மெய்ப்படம்✓
- பயன்படம்
- உருப்படம்
-
கூற்று 1 : சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350.
கூற்று 2 : உலக இலக்கியங்களுள் முதன்மை பெறுசொன்னவை சங்க இலக்கியங்கள்.
கூற்று 3 : விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேதுமொழிகளிலும் உள்ளன.- கூற்று 1, 2 சரி, 3 தவறு✓
- கூற்று 3, 2 சரி, 1 தவறு
- கூற்று 1, 2 தவறு, 3 சரி
- கூற்று 2, 3 தவறு, 1 சரி
-
Fill in the blanks with suitable article.
India is ———— largest democracy in the world.- an
- the✓
- all
- a
-
What was the name of the system that Nelson Mandela fought against?
- Civil Rights
- Apartheid✓
- Violence
- Sathi
-
ஒலி வேறுபாடுந்து சரியான பொருளைத் தேர்க.
மாசி, மாசி- பாதி, பறை
- மேலம், ஒலித்தல்
- மழை, வேறு✓
- வீடு, ஒலித்தல்
-
Choose the correct article.
This has got to stop immediately; Justice Mathematics said in ———— stern voice, rapping ———— hammer for silence in ———— court.- a, the, a
- the, a, the
- a, the, the✓
- a, a, the
-
'தமிழ் நாடகக்கலையின் பொள்ளாட்டவர்' என்று அறிஞர் அண்ணா பாரால் பாராட்டப் பெற்றார்?
- திரு.வி. கலியாண சந்தரனார்
- கலைஞர் கருணாநிதி
- கவிமி✓
- மு. வரதராசனார்
-
According to Valluvar, what is the weapon to destroy the arrogance of foes?'பகைவரின் கர்வத்தை அடக்கும் ஆயுதம்' என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
- Heroismவீரம்
- Forceபடை
- Fortஅரண்
- Wealthசெல்வம்✓
-
In how many months the principal of Rs. 2,000 will double at 8% per annum in simple interest?தனி வட்டி முறையில் அசல் ரூ. 2,000, 8% வட்டிவீதத்தில் இரட்டிப்பாக எவ்வளவு மாதம் ஆகும்?
- 144 months144 மாதங்கள்
- 150 months150 மாதங்கள்✓
- 120 months120 மாதங்கள்
- 140 months140 மாதங்கள்
-
என்னில் மைதலம்போல் எங்கும் திறைபொருளை உள்ளில் துற்த்தே உணர்வலடைந்து போற்றுரே !
– இப்பாடலடியை இயற்றியவர் ——— சித்தர் ஆவார்.- குலம்பைச் சித்தர்
- இடைக்காட்டுச் சித்தர்✓
- பாம்பாட்டிச் சித்தர்
- திருமூலர்
-
And I Sunned it with smiles
Identify the alliteration in the given line.- I – it
- And – with
- Sunned – smile✓
- Sunned – with
-
பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தெரிவு செய்க.
'Renaissance'- மீட்டுருவாக்கம்
- மறுமுறறி
- மறுமலர்ச்சி✓
- மீள்சிந்தனை
-
Find out the error part in the given sentence.
I found an one rupee coin / in the playground / while playing- I found an one rupee coin✓
- in the playground
- while playing
- All are incorrect
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →