Group 2 / 2A · 2024குரூப் 2 / 2A · 2024
TNPSC Group 2 / 2A 2024 — question paper with answers — page 9 of 12TNPSC குரூப் 2 / 2A 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 9 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2024 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
The framers of the Constitution incorporated the duties of the State in the constitution in the form of theஅரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசின் கடமைகளாக அரசியலமைப்பில் இந்த வடிவத்தில் சேர்த்தனர்.
- Fundamental Dutiesஅடிப்படை கடமைகள்
- Fundamental Rightsஅடிப்படை உரிமைகள்
- Directive principle of state policyஅரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்✓
- Rights of Citizenகுடிமக்களுக்கான உரிமைகள்
-
Densification and compaction are unit operations that are used to increase the density of recovered materials to reduce transportation costs and simplify storage. This method is used inஅடர்த்தி மற்றும் சுருக்கம் என்பது போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும், சேமிப்பதற்கு எளிதாக்குவதற்கும், மீட்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்கப் பயன்படும் அலகு செயல்பாடுகள் ஆகும். இந்த முறை பின்வரும் எந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது?
- Composting of degradable waste in MSWMSW இல் மக்கும் குப்பைகளை உரமாக்குதல்
- Transportation and Transfer station storage of MSWMSW இன் போக்குவரத்து மற்றும் பரிமாற்ற நிலைய சேமிப்பு
- Construction of Landfill site for MSWMSW க்கான நிலம் நிரப்பும் தளத்தின் கட்டுமானம்
- Processing and the Recovery of waste components from MSWMSW விருந்து கழிவு வுருகளைச் செயலாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்✓
-
ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடை தம் உரையில் குறிப்பிட்டவர்
- சிவஞான முனிவர்
- மயிலைநாதர்✓
- ஆறுமுகநாவலர்
- இளம்பூரணர்
-
"குறிக்கண்ட நோய்க்குக் குழாய் கொடு" இத்தொடரில் 'குழாய்' என்னும் மூலிகை
- கதிர்வேற்பிலை
- குப்பைமேனி
- தூதுவளை
- கற்றாழை✓
-
'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'
– இப்பாடலில் பயின்று வரும் அணி- தீவக அணி
- வஞ்சப்புகழ்ச்சி அணி
- தற்குறிப்பேற்ற அணி✓
- உவமைய அணி
-
"I must go down to the seas again, to the
Vagrant gypsy life"
Gypsy life means ————.- A Sea Captain's Life
- A Wandering Man's Life✓
- A Historian's Life
- An Explorer's Life
-
Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) CO2 1. Ground water pollution and particulate in air (b) NOx 2. Global warming (c) Lead (Pb) 3. Acid rain (d) Hydrocarbons (HC) 4. An ingredient for the formation of photochemical smog (a) CO2 1. நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் காற்றில் உள்ள துகளுக்க மாசு (b) NOx 2. புவி வெப்பமயமாதல் (c) காரியம் (Pb) 3. அமில மழை (d) ஹைட்ரோகார்பன் (HC) 4. ஒளி வேதியியல் புகைபனி உருவாகுவதற்கான ஒரு மூலப்பொருள் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
"Kallanai Kaanungal Kalvi Nalga
Kasadarukku thookkumaram angae undaam"
Who wrote these lines?"கல்லாரைக் காணுங்காள் கல்வி நல்காக் கடாக்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்" — இக்கவிதை வரிகளுக்கு உரிபவர் யார்?- Bharathidasanபாரதிதாசன்✓
- Kannathasanகண்ணதாசன்
- Vannathasanவண்ணதாசன்
- Vaanithasanவாணிதாசன்
-
கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Delegate (டெலிகேட்)- வடிவமைப்பு
- பேராளர்✓
- குழும்பெட்டி
- மரபுத்தகவு
-
Which of the following is correct for?
Overcoat- Noun + Preposition
- Noun + Noun
- Verb + Noun
- Preposition + Noun✓
-
And the wheel's kick and the wind's song and the white sail's shaking
Pick out the figure of speech given in the above poetic line.- Metaphor
- Simile
- Alliteration✓
- Hyperbole
-
"Come you back unto the fireside and be comrade with your kin"
This line is taken from the poem ____________.- The Poison Tree
- The River
- The Stick-Together Families✓
- Life
-
இரண்டிரண்டு அடிகள் கொண்ட ——— யால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
- மோனை
- எழுகை✓
- இயைபு
- ஒரூஉ
-
Identify the correct Degree of Comparison :
- 1. Very few people in this town are as generous as Mr. Mohan.
- 2. I cannot do anything better for you than this.
- (1) Comparative Degree (2) Positive Degree
- (1) Positive Degree (2) Comparative Degree✓
- (1) Superlative Degree (2) Comparative Degree
- (1) Positive Degree (2) Superlative Degree
-
வழக்குரைஞராகப் பணியாற்றிய தமிழ்ப் கவிஞர்
- சிற்பி
- மு.மேத்தா✓
- த.செ.சுரூபத்தி
- சுரதா
-
"திருப்பல்லாண்டு" பாடியவர்?
- குலசேகரழ்வார்
- ஆண்டாள்
- பெரியழ்வார்✓
- திருப்பாணாழ்வார்
-
பின்வரும் தொடர் எவ்வகைத் தொடர் எனக் கண்டறிந்து சரியானவற்றைத் தெரிவு செய்க.
'குமரன் மழையில் நனையாமல் இல்லை'- செய்தித் தொடர்
- எதிர்மறைத் தொடர்
- பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்✓
- கட்டளைத் தொடர்
-
Foreign + Exchange = ————
Find the blended word.- Foreign change
- Foreign exchange
- Forex change
- Forex✓
-
Arrange the following studies of Poverty in India in chronological order :இந்தியாவில் வறுமை பற்றிய பின்வரும் ஆய்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
- 1. Ojha's study
- 2. Bardhan's study
- 3. Minhas study
- 4. Dandekar and Rath study
- 1. ஓஜா ஆய்வு
- 2. பர்தான் ஆய்வு
- 3. மின்ஹாஸ் ஆய்வு
- 4. தண்டேகர் மற்றும் ராத் ஆய்வு
- (2), (4), (1), (3)(2), (4), (1), (3)
- (1), (4), (3), (2)(1), (4), (3), (2)✓
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)
-
வழ்ச் விருத்தம் என்பது
- குறளடி நான்காய் ஒரு பொருள் குறித்து ஒரு செய்யுள் மட்டும் வருவது
- சிந்தடி நான்காய் ஒரு பொருளா மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது✓
- குறளடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்று செய்யுள்கள் வருவது
- அளவடி பெற்று ஒரு பொருளில் ஒரு செய்யுள் மட்டும் வருவது
-
"மரந்தன் தோன்றலும் தமிழ்ச மரபும்" என்னும் தலைப்பில் உலகத்தமிழ் மாநாட்டில் சொற்பொழிவாற்றியவர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- பரிதிமாற் கலைஞர்
- தேவநேயப் பாவாணர்✓
- சோமசுந்தர பாரதியார்
-
"Problem of the Rupee" is the thesis submitted by"ரூபாயின் பிரச்சனை" என்ற ஆய்வறிக்கையை ____ சமர்ப்பித்தார்.
- Dr. B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கர்✓
- M.G. Ranadeமகா. கோ. ரானடே
- J.C. Kumarappaஜே.சி. குமரப்பா
- Mahalanobisமகாலனோபிஸ்
-
Select the grammatically correct sentence :
- (a) My son is fond of music
- (b) My son is fond to music
- (c) My son is fond in music
- (d) My son is fond with music
- (b) and (c) are correct
- Only (d) is correct
- (a) and (d) are correct
- Only (a) is correct✓
-
அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். – எவ்வகை வாக்கியம்?
- செயப்பாட்டுவினை
- செய்வினை
- பிறவினை
- தன்வினை✓
-
Raj was upset as he had done ———— in his English test.
- well
- poorly✓
- better
- average
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →