Group 2 / 2A · 2024குரூப் 2 / 2A · 2024
TNPSC Group 2 / 2A 2024 — question paper with answers — page 5 of 12TNPSC குரூப் 2 / 2A 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2024 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
தவறான இணையைக் கண்டறிக.
- முரணி – உடன்பாட்டு✓
- பன்னகம் – பாம்பு
- நகம் – மலை
- செற்றம் – பற்றன்
-
"Elephant Rides are for the Royals. Forget this Dream" – Who said this to Rani of Jhansi?
- Baji Rao
- Moropant Tambe✓
- Gangadhar Rao
- Pandit Dikshit
-
Combine the pairs of sentences by choosing the correct sentence.
I saw a Tiger. It was wounded- I saw a Tiger was wounded
- I saw a wounded Tiger✓
- A wounded Tiger saw me
- I was wounded by the Tiger
-
Why did we call Dr. Salim Ali as "Birdman of India"?
- His research in climate change
- His immense contribution to the field of Ornithology✓
- His research in Orthopedic
- His research in Water Movements
-
Arrange the following Books of Jawaharlal Nehru in Chronological order considering their year of publication.ஜவஹர்லால் நேருவின் நூல்களை அவை வெளியிடப்பட்ட ஆண்டின் அடிப்படையில் காலவரிசைப்படுத்துக :
- 1. An Autobiography : Toward Freedom
- 2. Glimpses of world History
- 3. The Discovery of India
- 4. Before Freedom
- 1. ஓர் சுயசரிதை : சுதந்திரம் நோக்கி
- 2. உலக வரலாறு ஓர் பார்வை
- 3. இந்தியாவின் கண்டுபிடிப்பு
- 4. சுதந்திரத்திற்கு முன்
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)✓
- (2), (3), (4), (1)(2), (3), (4), (1)
- (2), (4), (3), (1)(2), (4), (3), (1)
-
Find the simple interest on Rs. 68,000, at 16⅔% per annum for 9 months.ஆண்டு வட்டி விகிதம் 16⅔% எனில் ரூ. 68,000க்கு ஒன்பது மாதங்களுக்கு தனி வட்டி என்ன?
- Rs. 7,500ரூ. 7,500
- Rs. 8,500ரூ. 8,500✓
- Rs. 6,500ரூ. 6,500
- Rs. 5,500ரூ. 5,500
-
"And all I ask is a merry yarn from a laughing fellow-rover,
And quiet sleep and a sweet dream when the long trick's over"
The above lines are in the poem –- A Thing of Beauty
- Sea Fever✓
- Lessons in Life
- Making Life Worthwhile
-
Granny compared ———— with the pencil.
- Babu
- Raj✓
- Ravi
- Rajesh
-
Which of the following is correctly paired?கீழ்க்கண்டவற்றில் எவைகள் பொருத்தப்பட்ட இணை எவை?
- 1. 2014 – Target Olympic Podium Scheme
- 2. 2023 – Mera Yuva Bharat (MY Bharat)
- 3. 1982 – Sports Authority of India (SAI)
- 4. 1984 – Dronacharya Award was instituted
- 1. 2014 – ஒலிம்பிக் மேடை இலக்குத் திட்டம்
- 2. 2023 – எனது இளைய பாரதம் (MY பாரத்)
- 3. 1982 – இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
- 4. 1984 – துரோணாச்சாரியார் விருது நிறுவப்பட்டது
- Only (3) is correct(3) மட்டும் சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி✓
- Only (4) is correct(4) மட்டும் சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
யாழின் வகைகள் யாவை?
- 4✓
- 5
- 6
- 7
-
You were the dad chosen for me
The author's dad was chosen by ————.- Mother
- Neighbours
- God✓
- Friends
-
'அகன்' என்ற சொல் யாரைக் குறிப்பதாகும்?
- வீடணன்
- இராமன்✓
- சுக்ரீவன்
- குகன்
-
மேடைப்பேச்சு எத்தனை நடைகளை கொண்டமைவதாகக் கூறப்படுகின்றது?
- மூவகை
- இவகை✓
- நான்கு
- ஏழு
-
'பாவலர் மணி' என்னும் பட்டம் பெற்றக் கவிஞர்?
- உலகமைக் கவிஞர் சுரதா
- பாவேந்தர் பாரதிதாசன்
- கவிஞர் வாணிதாசன்✓
- கவிஞர் முடியரசன்
-
உமறுப்பலவர் எழுதிய வேறு நூல்
- திணைமாலை
- முதுமொழிமாலை✓
- காந்தறப்பழு
- இனிய நாற்பது
-
"குடிமக்கள் காப்பியம்" – எனப்படுவது ————
- சிலப்பதிகாரம்✓
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
-
Who was chirping at the edge of the woods?
- Cow
- Monkey
- Dog
- Birds✓
-
Identify the correct preposition from the options given below.
I will have finished this essay ———— Friday.- in
- on
- at
- by✓
-
Which of the following is suitable to complete the meaning?
I stopped ———— to him.- to talk
- talking✓
- having talked
- being talked
-
Which one of the following is false with regard to the reign of Ahmad Shah?அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிடப்பட்டவற்றில் எது தவறானது?
- He transferred his capital from Gulbarga to Bidar (1425)தலைநகரை குல்பர்க்காவிலிருந்து பீடருக்கு மாற்றினார் (1425)
- The rivalary between the Dakshin party and foreign party became accentuated during his periodஅவர் காலத்தில் டக்சின் குழுவிற்கும் வெளிநாட்டுக் குழுவுக்கும் இடையிலான மோதல் பற்றி பேசப்பட்டு வந்தது
- He conquered Warrangal in 1424-251424-25ம் ஆண்டில் வாரங்கல் என்ற இடம் கைப்பற்றப்பட்டது
- He annexed the kingdom of Gujarat to his Empireகுஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்✓
-
Select the correct tense.
If you ———— hard you would have won the relay match.- will work
- works
- working
- had worked✓
-
Objectivity, Predictability and Generality are the features ofபுறவயமாக்கப்பட்டதன்மை, முன்கணிப்புத்தன்மை மற்றும் பொதுமைத்தன்மை ஆகியவை ———— யின் அம்சங்களாக அமைகிறது.
- Scientific methodஅறிவியல் முறை✓
- Scientific enquiryஅறிவியல் விசாரணை
- Scientific attitudeஅறிவியல் மனப்பான்மை
- Scientific experimentஅறிவியல் பரிசோதனை
-
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
(a) Tax Revenue 1. Interest receipts (b) Non-tax revenue 2. Net market borrowings (c) Capital receipts 3. Taxes on Income and Expenditure (a) வரி வருவாய் 1. வட்டி ரசீது (b) வரி அல்லாத வருவாய் 2. நிகர சந்தை கடன்கள் (c) மூலதன ரசீதுகள் 3. வருமான மற்றும் செலவு மீதான வரிகள் - (a)-3 (b)-1 (c)-2(a)-3 (b)-1 (c)-2✓
- (a)-1 (b)-2 (c)-3(a)-1 (b)-2 (c)-3
- (a)-2 (b)-1 (c)-3(a)-2 (b)-1 (c)-3
- (a)-3 (b)-2 (c)-1(a)-3 (b)-2 (c)-1
-
Which of the following is correctly paired?பின்வருகுவைவற்றில் எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளன?
- (i) Hematite Ore - Oxide of iron
- (ii) Magnetite Ore - Black ore
- (iii) Limonite - Dolomite
- (iv) Siderite - Iron Carbonate
- (i) ஹெமடைட் தாது - இரும்பின் ஆக்சைடு
- (ii) மேக்னடைட் தாது - கருப்பு தாது
- (iii) லிமோனைட் - டோலமைட்
- (iv) சிட்ரைட் - இரும்பு கார்பனேட்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
-
One side of a rectangular field is 15 m and one of its diagonals is 17 m. Find the area of the field.ஒரு செவ்வக வடிவ நிலத்தின் ஒரு பக்க அளவு 15 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 17 மீ எனில், நிலத்தின் பரப்பளவை காண்க.
- 80 m²80 மீ²
- 100 m²100 மீ²
- 110 m²110 மீ²
- 120 m²120 மீ²✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →