Group 2 / 2A · 2024குரூப் 2 / 2A · 2024
TNPSC Group 2 / 2A 2024 — question paper with answers — page 4 of 12TNPSC குரூப் 2 / 2A 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2024 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
What is the landform formed by silt called?
- Alluvial✓
- Sinkhole
- Meander
- Fluvial Terrace
-
ஆண்மையின் கூர்மை என திருவள்ளுவர் எதனைக் கூறுகிறார்?
- வழிவருக்கு உதவுதல்
- பகைவருக்கு உதவுதல்
- தண்பணுக்கு உதவுதல்
- உறவினருக்கு உதவுதல்✓
-
இரகசிய வழி என்ற நூலைத் தழுவி சந்தரனார் மனோன்மணீயம் நாடகத்தை எழுதிய ஆண்டு ————
- 1891✓
- 1881
- 1871
- 1901
-
Raj's pain of not doing well in his test was compared with ———— of pencils.
- writing
- drawing
- sketching
- sharpening✓
-
Who wrote a series of articles entitled 'New Lamps for Old'?'நியூ லாம்ப்ஸ் ஃபார் வோல்ட்' என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடரினை எழுதியவர் யார்?
- Dinshaw Wachaதீன்ஷா வாச்சா
- Dadabhai Naorojiதாதாபாய் நௌரோஜி
- Surendranath Banerjeeசுரேந்திரநாத் பானர்ஜி
- Aurobindo Ghoshஅரவிந்தோ கோஷ்✓
-
If A:B:C = 2:3:4 then A/B : B/C : C/A is equal toA:B:C = 2:3:4 எனில் A/B : B/C : C/A என மதிப்பு
- 8:9:108:9:10
- 8:9:248:9:24✓
- 8:16:248:16:24
- 24:9:824:9:8
-
They rejoined the group as Sarah passed out ———— and coffee.
- desert
- dirt
- dessert✓
- dish
-
The United Nation has declared 1987 as1987 – ஐ ———— ஆக ஐக்கிய நாடு சபை அறிவித்தது.
- International year of Girl Childrenசர்வதேச பெண் குழந்தைகள் ஆண்டு
- International year of Shelter for the homelessசர்வதேச உறைவிடம் இல்லாதவர்களுக்கு உறைவிடம் வழங்கும் ஆண்டு✓
- International year of Womenசர்வதேச மகளிர்க்கான ஆண்டு
- International year of Cleanlinessசர்வதேச சுத்தத்திற்கான ஆண்டு
-
A force of 1N acts on a body of mass 10 kg. As a result, the body covers 100 cm in 4 seconds moving along a straight line. Find the initial velocity of the body.10 கிலோ எடையுள்ள ஒரு பொருளில் 1N விசை செயல்படுகிறது. இதன் விளைவாக அந்த பொருள் 4 வினாடிகளில் 100 செ.மீ நேர்கோட்டில் தரளும் எனில் அதன் ஆரம்ப வேகத்தைக் கண்டறியவும்.
- 6 cm/s6 செ.மீ/வினாடி
- 5 cm/s5 செ.மீ/வினாடி✓
- 8 cm/s8 செ.மீ/வினாடி
- 12 cm/s12 செ.மீ/வினாடி
-
"My Reminiscences" was written by ————.
- Kamala Markandaya
- Ernest Hemingway
- Toru Dutt
- Rabindranath Tagore✓
-
A tribe of India isகீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய இந்தியாவின் ஒரு பழங்குடியினம் எது?
- 1. Connected with Eklavya in the epic Mahabharatha
- 2. Lives in Aravallis, Vindhyan and Satpura Ranges
- 3. Hutment on a small Hillock
- 4. Maize is their staple food
Which tribal group of the following suits for the above conditions?
- 1. மகாபாரத இதிகாச கதாப்பாத்திரம் ஏகலைவனுடன் தொடர்படுடையவர்கள்
- 2. ஆரவல்லி, விந்திய மற்றும் சத்புரா மலைத் தொடர்களில் வாழ்பவர்கள்
- 3. சிறிய குன்றுகளில் குடிசை அமைத்தல்
- 4. மக்காச் சோளமே பிரதான உணவு
- Gondsகோண்டுகள்
- Todasதோடர்கள்
- Bhilsபில்ஸ்✓
- Santhalsசாந்தல்கள்
-
Abraham Lincoln Proclaimed the abolition of slavery on
- May 1, 1863
- January 1, 1863✓
- January 1, 1864
- May 1, 1864
-
'காரிகை கற்றுச் கவிபாடுவதிலும் பேசிஇவை கொட்டடி பிழைழப்பது மேல்' இத்தொடர். எவ்வகை வாக்கியம்?
- கவிதை எழுதுவது எளிது
- கவிதை எழுதுவது அரிது✓
- கவிதை எழுதுவது காரிமைத் தேலைவயில்லை
- பேசிமை கொட்டடினாள் ரிரைழுக்கலாம்
-
"But of late, my computer has been behaving badly too,
It is so absent-minded, that I don't know what to do".
Mention the figure of speech used in the above lines.- Simile
- Personification✓
- Metaphor
- Repetition
-
பழப்பொருள் திணையின் பெயரைத் தாங்கிய நீதிநூல் எது?
- நாலடியார்
- முதுமொழிக்காஞ்சி✓
- ஏலாதி
- பழமொழி
-
Select the correct meaningful sentence from the following.
- My Sister and friend have come.
- Her cousins as well as her friends has received prizes.
- The whole class are attentive.
- News never comes too late.✓
-
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான குறள் வடிவம் உள்ள தொடரைக் கண்டுபடுத்துக.
- யாழ்கோடு அன்ன வொளால் கனைகொள்ளு வினைபயடு பாலால் செய்வழி ஆங்கு
- கணைகொள்ளு செய்வழி ஆங்கு வினைபடுயாழ்கோடு அன்ன பாலால் கொளால்
- செய்வழி ஆங்கு அன்ன கணைகொள்ளு யாழ்கோடு, வினைபடு பாலால் கொளால்
- கணைகொள்ளு யாழ்கோடு செய்வழி ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளால்✓
-
Identify which is the correct singular word and select the answer from the codes given below.
- (a) Crises
- (b) Media
- (a) is a singular word
- (b) is a singular word
- Both (a) and (b) are singular word
- Both (a) and (b) are plural word✓
-
சொல்லின் வகையைக் கண்டறிக.
'வெண்மை'- தொழிற்பெயர்
- இரண்டாம் வேற்றுமை
- பண்ணப் பண்புப்பெயர்✓
- ஆகுபெயர்
-
சீறாப்புராணம் இவ்வருடைய உதவியால் நிறைவெற்றது
- அப்துல் காதிர்
- வள்ளால் சீதக்காதி
- அப்துல் சமத்
- அபுல்காசிம்✓
-
The Pakistan resolution was passed by the All India Muslim League at its Lahore Session onஅகில இந்திய முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை லாகூர் மாநாட்டில் எப்பொழுது நிறைவேற்றியது?
- March 5th, 1933மார்ச் 5, 1933
- August 5th, 1933ஆகஸ்ட் 5, 1933
- March 23rd, 1940மார்ச் 23, 1940✓
- March 22nd, 1941மார்ச் 22, 1941
-
According to Valluvar, which will be considered with ulmost gratitude?எதனை 'பணையாவு நன்றியாகக் கொள்வர்' எழு வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
- As Bamboo as Benefitமூங்கில் அளவு நன்றி
- As Millet as Benefitதினை அளவு நன்றி✓
- As Sea as Benefitகடல் அளவு நன்றி
- As Mount as Benefitமலை அளவு நன்றி
-
Select the correct passive form of the sentence given.
She had already sent the parcel- The parcel has already been sent by her
- The parcel had already been sent by her✓
- The parcel was already sent by her
- The parcel was already sent to her
-
Which of the following Harappan sites are not in India?கீழ்க்கண்டவற்றுள் எந்த ஹரப்பா நாகரீகத் தளங்கள் தற்பொழுது இந்தியாவில் இல்லை?
- Mohenjodara and Harappaமொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா✓
- Lothal and Kalibanganலோத்தல் மற்றும் காலிபங்கன்
- Bhanwali and Roparபனவாலி மற்றும் ரூபர்
- Surkotada and Dholaviraசர்கோடாடா மற்றும் தோலாவிரா
-
His grandmother gave him a ————.
- sketch
- pen
- pencil✓
- painting box
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →