Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 12 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று இறைவன் யாரிடம் கூறினார்?
- சுந்தரர்
- அப்பர்
- மாணிக்கவாசகர்✓
- ஆண்டாள்
-
"அன்றே பொழிய விடல்" என வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
- அன்றறிவாய் என்னை தறம்
- வினை பகை பென்றிரண்டின் எச்சம்
- நற்றிணை கடந்து உண்டாகும் செவ்வம்✓
- முடியும் இடையூதும் அறிந்த செயல்
-
தொல்காப்பியம் குறிப்பிடும் “நிறை மொழி மாந்தர்” யார்?
- தேவர்கள்
- அரசர்கள்
- சித்தர்கள்✓
- புலவர்கள்
-
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
- கண்ணகி புரட்சிக் காப்பியம்
- பிசிராந்தையார்✓
- சுவரும் சுண்ணாம்பும்
- பாண்டியன் பரிசு
-
கீழ்க்காண்பவவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
- சிலப்பதிகாரம், மணிமேகலை
- இன்னா நாற்பது, இனியவை நாற்பது
- இராமாயணம், மகாபாரதம்
- பாண்டியன் நெடுஞ்செழியன், கபிலர்✓
-
'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்
- நல்லாதனார்
- ஒட்டக்கூத்தர்
- காளமேகப் புலவர்✓
- குமரகுருபரர்
-
முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
- தொண்டை நாடு
- சேர நாடு
- பாண்டிய நாடு
- சோழ நாடு✓
-
'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' – என்று பாடிய புறநானூற்றுப் புலவர்
- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்✓
- கணியன் பூங்குன்றனார்
- நரிவெருஉத் தலையார்
- ஒளவையார்
-
நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது
- பாண்டிய மன்னன்
- குலசேகர ஆழ்வார்
- மூன்றாம் நந்திவர்மன்✓
- பல்லவ மன்னன்
-
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”
இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.- நிலம் - வாழ்க்கை
- ஊன்றுகோல் - பெரியோர் சொல்✓
- ஊன்றுகோல் - நிலம்
- ஒழுக்கம் - வாய்ச்சொல்
-
'தேம்பாவணி' என்பது
- கிறித்தவக் காப்பியம்✓
- இசுலாமியக் காப்பியம்
- வைண்ணவக் காப்பியம்
- சைவக் காப்பியம்
-
கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக.
I. அகப்பொருள் பற்றிய, 'நற்றிணை' நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராது குறிக்கத்தக்கது
II. நற்றிணைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றிணைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்- I மற்றும் III சரியற்றவை
- II மற்றும் IV சரியற்றவை
- III மற்றும் IV சரியற்றவை
- I மற்றும் II சரியற்றவை✓
-
“உலகெலாம” என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட நூல் எது?
- திருவிளையாடற் புராணம்
- திருவாசகம்
- திருத்தொண்டர் புராணம்✓
- திருமந்திரம்
-
பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க.
"தூற்றின் கண் தூவிய வித்து"- பழமொழி நானூறு
- மூதுரை
- நாலடியார்
- திரிகடுகம்✓
-
இளமையாக இருக்க உதவும் மலை எது?
- அகஅடைப் பயிற்சி
- புறஅடைப்பயிற்சி
- மருத்துவம்
- கவலி✓
-
"மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம்" - எனப்பாடியவர்
- அரிசில் கிழார்
- மோசிகீரனார்✓
- ஓளவையார்
- பரணர்
-
பல கற்றும் கல்லாதவராக கருதப்படுபவர் யார்?
- அறிவுள்ளவர்
- அறிவில்லாதார்
- கற்காதவர்
- உயர்ந்தாரோடு பொருந்தி வாழும் கல்வியைக் கல்லாதவர்✓
-
ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள்
- 1. சுக்கு
- 2. திப்பிலி
- 3. கண்டங்கத்திரி
- 4. சிறுநாவற்பூ
- (1) மட்டும்
- (2) மட்டும்
- (3) மட்டும்✓
- (4) மட்டும்
-
ஐஞ்சிறுங் காப்பியங்கள் அனைத்துமே _________ சமயக் காப்பியம்.
- பெள்த்தம்
- சமணம்✓
- வைணவம்
- சைவம்
-
பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
- தேவாரம்
- திருவாசகம்✓
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
-
"இருட்டறையில் உள்ளதடா உலகம்" எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்✓
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
-
'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்- ஆத்திச்சூடி
- கொன்றைவேந்தன்
- நல்வழி
- மூதுரை✓
-
பாஞ்சாலி சபதத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
- மூன்று பாகங்கள் 4 சருக்கங்கள் 400 பாடல்கள்
- இரண்டு பாகங்கள் 5 சருக்கங்கள் 412 பாக்கள்✓
- இரண்டு பாகங்கள் 7 சருக்கங்கள் 450 பாக்கள்
- நான்கு பாகங்கள் 5 சருக்கங்கள் 415 பாக்கள்
-
'உலகப் பொதுமறை' எனப்போற்றப்படும் நூல் எது?
- திரிகடுகம்
- திருவள்ளுவமாலை
- திருக்குறள்✓
- திருவிளையாடற்புராணம்
-
"கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
- திருவாசகம்✓
- மதுரைக் காஞ்சி
- பட்டினப்பாலை
- தமிழ்விடுதூது
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →