TNPSC Mentors
Previous year questionsTamilLiterature“உலகெலாம” என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட…

“உலகெலாம” என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட நூல் எது?

  1. திருவிளையாடற் புராணம்
  2. திருவாசகம்
  3. திருத்தொண்டர் புராணம் ✓
  4. திருமந்திரம்
Correct answerசரியான விடை திருத்தொண்டர் புராணம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) திருத்தொண்டர் புராணம்.சரியான விடை (C).

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்Tamil
TopicபிரிவுLiterature
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்English

More questions from TNPSC Group 2 / 2A 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க.
    "தூற்றின் கண் தூவிய வித்து"
    1. பழமொழி நானூறு
    2. மூதுரை
    3. நாலடியார்
    4. திரிகடுகம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக.
    I. அகப்பொருள் பற்றிய, 'நற்றிணை' நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராது குறிக்கத்தக்கது
    II. நற்றிணைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
    III. நற்றிணைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
    IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்
    1. I மற்றும் III சரியற்றவை
    2. II மற்றும் IV சரியற்றவை
    3. III மற்றும் IV சரியற்றவை
    4. I மற்றும் II சரியற்றவை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • இளமையாக இருக்க உதவும் மலை எது?
    1. அகஅடைப் பயிற்சி
    2. புறஅடைப்பயிற்சி
    3. மருத்துவம்
    4. கவலி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 368 Literature questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "“உலகெலாம” என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட நூல் எது?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) திருத்தொண்டர் புராணம்.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil.தமிழ்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 367 previous-year questions we hold on Literature, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 367 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்