Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 2 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
திருக்குறளின் சரியான மரியை கொண்டு நிறைவு செய்க.
'நம்மிற்ந பெரியார் தமரா ஒழுகுதல்
——— ?- வண்ணமயச் எல்லாம் தலை✓
- கெடுக்குந் தலைமை பயர்
- பேணரித் தாரரக் கொளல்
- மெற்றியார்ப் பேணரிக் கொளால்
-
'முத்தொள்ளாயிரம்' பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் கட்டுக
- முத்தொள்ளாயிரப் பாடல்களில் 'புறத்திரட்டு' என்னும் நூலின் வாயிலாக 108 வெண்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன
- பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 பாடல்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன
- பழந்தமிழர் பண்பாடு, தமிழக மூவேந்தர்கள், அவர்தம் படைகள், வீரர்கள், போரியல் முறைகள் சொல்லப்பட்டுள்ளன
- கவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சியமாகத் திகழ்கின்றன✓
-
படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்
- நாடகம்
- கதை
- கவிதை✓
- கட்டுரை
-
"பலவான்கள்" எதனைச் சுற்று வந்து அதற்கு உடாக எழை ஏற்றி சென்றனர்.
- சர்க்கரை, பொன்
- பொன், மிகநு✓
- பட்டு, மிகநு
- முத்து, இஞ்சி
-
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
- நெடுந்தொகை
- திருக்குறள்✓
- முத்தொள்ளாயிரம்
- கம்பராமாயணம்
-
திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு
- மதுரைக் காண்டம்
- கூடற் காண்டம்
- வஞ்சிக் காண்டம்✓
- திருவாலவாய்க் காண்டம்
-
"எதிருன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி" – இதில் நொச்சி என்பது
- மதில் காத்தல்✓
- மதில் வளைத்தல்
- மதில் பூக்குடல்
- மதில்வாகை சூடல்
-
திருநாவுக்கரசர் பிறந்த ஊர்
- திங்களூர்
- திருவாமூர்✓
- திருவமுழ்த்தூர்
- திருவாரஞ்லூர்
-
பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- பெரியார்✓
- அம்பேத்கார்
-
"மழையோ? மரகதமோ? மதி கடலோ? மழை முகிலோ?
ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்" என்று வருணித்தவர்.- இளங்கோவடிகள்
- பாரதியார்
- கம்பர்✓
- பாரதிதாசன்
-
வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
வரிசை ஒன்று(a) கொலையே, களவே, காமத்தீ விழைவு 1. உள்ளம் தன்னில் தோன்றுவன (b) பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் 2. என்பது இயல்பே (c) வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி 3. உடம்பில் தோன்றுவன (d) பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் 4. சொல்லில் தோன்றுவன வரிசை இரண்டு
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
திருக்குறள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I. திரு + குறள் = திருக்குறள் : மேன்மை பொருந்திய குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின், 'திருக்குறள்' எனப் பெயர் பெற்றது
II. நான்மறை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்
III. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன
IV. திருவள்ளுவரது காலம் கி.மு. 32 என்றும் கூறுவர். இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது- II, IV சரியானவை
- I, III சரியானவை✓
- III, IV சரியானவை
- II, III சரியானவை
-
‘_______’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.
- உலகெலாம்
- ஒன்றுகொலாம்✓
- உலகம் யாவையும்
- திருமறையோர்
-
மருத்துவர்கள் வலியுறுத்தும் பயிற்சிகளில் முதன்மையானது எது?
- புறஅடைப்பயிற்சி✓
- அகஅடைப்பயிற்சி
- மூச்சுப்பயிற்சி
- வாசிப்புப்பயிற்சி
-
கூற்று [A] : திருப்புகழில் அருணகிரிநாதர் தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார்.
காரணம் [R] : புலியைப் போன்று கருப்பும் மஞ்சளுமான வண்ணக் கோடுகளிட்டு, வீரத்தைக் காட்டி தப்பு இசைச்கேற்பத் தப்பாட்டடத்தை ஆடுவர்.
- கூற்று [A] சரி; காரணம் [R] தவறு, [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல✓
- கூற்று [A] சரி ; காரணம் [R] சரி, [R] என்பது [A] இன் சரியான விளக்கம்
- கூற்று [A] தவறு ; காரணம் [R] தவறு
- கூற்று [A] தவறு ; காரணம் [R] சரி
-
''ஆர்கலி புலைத்து மக்கட் கெல்லாம்''
– எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?- முதுமொழிக் காஞ்சி✓
- ஏலாதி
- இனியவை நாற்பது
- இன்னா நாற்பது
-
‘நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை’
என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்’ என்பதற்கு எதிர்ச்சொல்?- அகன்ற உலகம்
- மேலான உலகம்
- சிறிய உலகம்✓
- கீழான உலகம்
-
"முந்தை இடுந்து நட்டோர் கொடுப்பின்தின் நஞ்சும் உண்டார் தனிநா கரிகர்"
- குறுந்தொகை
- நற்றிணை✓
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
-
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
- கம்பர்
- குலசேகரர்✓
- ஆண்டாள்
- பெரியாழ்வார்
-
'மணிமேகலை' - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
- மணிமேகலா தெய்வம்
- சுதமதி
- தீவதிலகை✓
- அறவண அடிகள்
-
கூற்று 1: சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.- கூற்று 1 மட்டும் சரி
- கூற்று 2 மட்டும் சரி
- கூற்று இரண்டும் சரி✓
- கூற்று இரண்டும் தவறு
-
'திரண்டெழு தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்' என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
- அன்புடையோர்
- அறிவு முதிர்ச்சியுடையோர்✓
- ஆர்வமிகு தண்பர்கள்
- உற்றார்
-
'அழகு அடியவர்த்த அன்பர்' எனக் குறிப்பிடப் பெறுபவர்
- சந்தரமூர்த்தி
- மாணிக்கவாசகர்✓
- திருஞானசம்பந்தர்
- திருநாவுக்கரசர்
-
அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?
- பரிபாடல்✓
- நற்றிணை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
-
"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
- பெருங்கதை
- சீவகசிந்தாமணி
- பதிற்றுப்பத்து✓
- பரிபாடல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →