Indian Economy & Development Administration in TNஇந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம்
Economics — 122 previous-year questions — page 5 of 5
Every Economics question TNPSC has asked in the papers we hold, under Indian Economy & Development Administration in TN, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 122questionsவினாக்கள்
-
Which of the following policy brings 5 lakh acres under organic farming?கீழ் உள்ள எக்கொள்கை 5 லட்சம் ஏக்கர் நிலங்களை இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வருவது?
- Shyama Prasad Mukherji Rurban Missionஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்
- Pramaparagat Krishi Vikas Yojanaபரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா✓
- Pradhan Mantri Krishi Sichai Yojanaபிரதான்மந்திரி கிரிஷி ஷைகாயப் யோஜனா
- PM Fasal Bima Yojanaபி.எம். பாசல் பீமா யோஜனா
-
According to the Niti Aayog's health index (2021), ——, —— and —— emerged as the top three states in India.2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதார குறியீட்டுப்படி, ——, —— மற்றும் —— ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
- Uttar Pradesh, Assam and Punjabஉத்திரப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் பஞ்சாப்
- Kerala, Tamil Nadu and Telanganaகேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா✓
- Andhra Pradesh, Maharashtra and Gujaratஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
- Punjab, Karnataka and Haryanaபஞ்சாப், கர்நாடகா மற்றும் ஹரியானா
-
Net National Product isநிகர நாட்டு உற்பத்தி என்பது
- Gross Domestic Product – Depreciationமொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
- Gross National Product – Depreciationமொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்✓
- Net National Product – Depreciationநிகர நாட்டு உற்பத்தி – தேய்மானம்
- Net Domestic Product – Depreciationநிகர உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
-
The first Five-Year Plan of India was launched inஇந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19471947
- 19511951✓
- 19561956
- 19611961
-
Which of the following statements are correct?பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வுசெய்.
- (i) The nominal GSDP growth of TN is estimated to be 14.0 percent in 2022-23
- (ii) In the TN budget estimate 2022-23, the fiscal deficit is estimated at 3.63 percent of GSDP
- (iii) The outstanding debt as a percentage of GSDP is expected to be 27.76 percent in 2022-23
- (i) 2022-23-ல் தமிழ்நாட்டின் பெயரளவில் GSDP வளர்ச்சி 14.0 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
- (ii) 2022-23, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் தோராயமதிப்பு நிதிப்பற்றாக் குறைபாடு (fiscal deficit) GSDP 3.63 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
- (iii) 2022-23-ல் GSDP-யின் சதவீதமாக நிலுவையிலுள்ள கடன் (outstanding debt) 27.76 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.
- (i) only(i) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
-
Which one of the following is correctly matched ?கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது ?
- Fifth Five-Year Plan — Generation of Employmentஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் — வேலைவாய்ப்பை உருவாக்குதல்
- Seventh Five-Year Plan — Poverty eradication and self-reliance.ஏழாவது ஐந்தாண்டு திட்டம் — வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
- Eighth Five-Year Plan — Employment generation leading to achieve full employment by 2000எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்✓
- Tenth Five-Year Plan — Growth with social justice and equality.பத்தாவது ஐந்தாண்டு திட்டம் — சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்.
-
Which of the following programme aims at the promotion of savings among rural women?பின்வருபவைகளுள்ள எத்திட்டம் கிராமப்புற மகளிரின் சேமிப்பை மேம்படுத்துதற்காக அமைக்கப்பட்டது?
- Jawahar Rozgar Yojanaஜவஹர் ரோஜகர் யோஜனா
- Pradhanmantri Mahila Yojanaபிரதான்மந்திரி மகிளா யோஜனா
- Rashtriya Mahila Koshராஷ்ட்ரிய மகிளா கோஷ்
- Mahila Samridhiமகிளா சம்ரிதி✓
-
Choose the correct pair :சரியான இணையைத் தேர்ந்தெடு :
- 1. Bombay plan – 1940
- 2. Gandhian plan – 1945
- 3. People's plan – 1944
- 4. Sarvodaya plan – 1950
- 1. பாம்பே திட்டம் – 1940
- 2. காந்தியத் திட்டம் – 1945
- 3. மக்கள் திட்டம் – 1944
- 4. சர்வோதயத் திட்டம் – 1950
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரி
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரி
- 1 and 4 are correct1 மற்றும் 4 சரி✓
- 2 and 4 are correct2 மற்றும் 4 சரி
-
Which plan was implemented after the Annual Plans of 1966 – 69?1966 – 69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
- Second Five Year Planஇரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
- Fifth Five Year Planஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
- Third Five Year Planமூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
- Fourth Five Year Planநான்காம் ஐந்தாண்டு திட்டம்✓
-
Match List I with List II and select the correct answer using the codes given below the list :
Committeeஅட்டவணை I-ஐ அட்டவணை II-டோடு பொருத்தி உமது சரியான பதிலை கீழ்க்காணும் குறியீட்டுப் பகுதியில் தெரிவு செய்க :
அட்டவணை I
குழுList I List II (a) Dutt Committee 1. Industrial Licensing (b) Wanchoo Committee 2. Direct Taxes (c) Rajamannar Committee 3. Centre-States (d) Rangarajan Committee 4. Disinvestment Purpose
(a) தத் குழு 1. தொழிற்சாலை அனுமதி (b) வாஞ்சு குழு 2. நேர்முக வரி (c) ராஜமன்னார் குழு 3. மத்திய - மாநில அரசுகள் (d) ரங்கராஜன் குழு 4. முதலைத் திரும்பப் பெறுதல் அட்டவணை II
நோக்கம்- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Identify the mismatch :தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
- White revolution — Milkவெண்மை புரட்சி — பால்
- Green revolution — Food grainsபசுமை புரட்சி — உணவு தானியம்
- Blue revolution — Fishநீல புரட்சி — மீன்
- Yellow revolution — Flowersமஞ்சள் புரட்சி — பூக்கள்✓
-
Which South Asian Country has adopted Gross National Happiness as an index of well-being of its citizens?எந்த தென் ஆசியா நாடு மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீட்டை மக்களின் நலனை குறிக்க பயன்படுத்தியது?
- Bangladeshவங்காள தேசம்
- Bhutanபூட்டான்✓
- Sri Lankaஸ்ரீலங்கா (இலங்கை)
- Myanmarமியான்மார்
-
In which year Flipkart signed a memorandum of understanding with the Tamil Nadu MSME Trade and Investment Promotion Bureau?எந்த ஆண்டு ஃபிளிப்கார்ட், தமிழ்நாடு MSME வர்த்தகம் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு புரிந்துணர்வு பணியகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
- 20212021✓
- 20182018
- 20012001
- 20112011
-
Match :பொருத்துக :
(a) Primary activities 1. 'Pink' collar workers (b) Secondary activities 2. 'Red' collar workers (c) Tertiary activities 3. White collar workers (d) Quarternary 4. Blue collar workers (a) முதல் நிலைத் தொழில் 1. வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை தொழிலாளர் (b) இரண்டாம் நிலைத் தொழில் 2. சிவப்பு கழுத்துப் பட்டை தொழிலாளர் (c) மூன்றாம் நிலைத் தொழில் 3. வெள்ளை கழுத்துப் பட்டை தொழிலாளர் (d) நான்காம் நிலைத் தொழில் 4. நீல கழுத்துப் பட்டை தொழிலாளர் - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Identify the correct answer after understanding the Assertion and the Reason.கூற்று மற்றும் காரணத்தை நன்றாக புரிந்து கொண்ட பின் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
Assertion [A] : As per the Economic Survey of Tamilnadu 2024-2025 the Urban inflation in Tamilnadu is coming down from 6% in 2019-2020 to 4.5% in 2024-2025. While rural inflation is static at 5.4%.
Reason [R] : It is mainly due to the Governments' policy on the Tamilnadu Public Distribution System and other income support schemes like, Kalignar Mahalir Urimai Thittam and hundred days employment guarantee schemes.
கூற்று [A] : தமிழ்நாட்டின் 2024-2025 பொருளாதார ஆய்வறிக்கையின் படி தமிழ்நாட்டின் நகர்ப்புற பணவீக்கம் 2019-2020 ஆம் ஆண்டில் 6% லிருந்து 2024-2025 ஆம் ஆண்டில் 4.5% ஆகக் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் கிராமப்புற பணவீக்கம் 5.4% என்ற விகிதத்தில் நிலையாக உள்ளது.
காரணம் [R] : இது முக்கியமாக அரசாங்கத்தினால் அமல்படுத்தப் பெறும் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் நூறு நாள் வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் போன்ற பிற வருமான ஆதரவுத் திட்டங்களால் ஏற்படுகிறது.
- [A] is true [R] is false[A] சரி [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்✓
- [A] is false [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் அல்ல
-
As per the Tamilnadu Economic Survey of 2024-2025. Arrange the following in the ascending order based on the productivity.2024-2025 ஆம் ஆண்டைய தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, அதன் உற்பத்தித்திறனைப் பொறுத்து பின்வருவனவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துங்கள்.
- 1. Paddy productivity
- 2. Maize productivity
- 3. Oil seeds, Groundnut and Sugarcane productivity
- 1. நெல் உற்பத்தித்திறன்
- 2. மக்காச்சோளம் உற்பத்தித்திறன்
- 3. எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை மற்றும் கரும்பு உற்பத்தித்திறன்
- (1) (2) (3)(1) (2) (3)✓
- (3) (2) (1)(3) (2) (1)
- (2) (1) (3)(2) (1) (3)
- (3) (1) (2)(3) (1) (2)
-
Tamil Nadu Gross State Domestic Product (GSDP) has grown at the rate of ————% for the year 2022-2023 as against India's GDP growth rate of 7.24% during the same period.2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அதே கால கட்டத்தில் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதமாக 7.24%க்கு எதிராக ————% வளர்ச்சியடைந்தது.
- 8.108.10
- 8.128.12
- 8.158.15
- 8.198.19✓
-
Agricultural productivity can be measured in terms ofவேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
- Consumption of fertilizers and labour productivityஉரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்
- Irrigational facilitiesநீர்ப்பாசன வசதி
- Land and labour productivityநிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்✓
- Mechanizationஎந்திரமயமாதல்
-
Consider the following statement (Reason and Assertion type):கீழ்கண்ட வாக்கியங்களை கவனி (கூற்று மற்றும் காரணம் வகை) :
Assertion [A] : Make in India program was launched in 2014.
Reason [R] : Intended to boost the domestic manufacturing sector and also augment investment into the country.
கூற்று [A] : இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் 2014-ல் அறிமுகமானது
காரணம் [R] : இதன் முக்கிய நோக்கம் உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதும் மற்றும் நாட்டிற்கான முதலீடுகளை அதிகரிப்பதே ஆகும்.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Demographic dividend refers toமக்கள் தொகை இலாப ஈவு என்ற கருத்து வெளிப்படுத்துவது
- a greater proportion of population in the working age group of 15 – 64அதிக விகித அளவில் வேலை பார்க்கும் வயதினவர்கள் (15 முதல் 64 வரையில்) மக்கள்தொகைகளில் காணப்படுவது✓
- a higher percentage share of dependents to working age populationசார்ந்திருப்போரின் சதவீதம் வேலை பார்க்கும் வயதிலான மக்களை விட, அதிகமாக காணப்படுவது
- getting more employment opportunities for the youthஇளைய வயதினரவைகுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைப்பது
- a stable and balanced populationநிலையான சமச்சீரான மக்களைக் கொண்டிருப்பது
-
National Income isதேசிய வருமானம் ஒரு
- Income of the Central Governmentமத்திய அரசின் வருமானம்
- Income of the Central & State Governmentsமத்திய மற்றும் மாநில அரசின் வருமானம்
- Total of factor incomesமொத்த காரணி வருமானம்✓
- Profits of the Public sectorபொதுத்துறையின் இலாப வருமானம்
-
Which one of the following was not identified under the Basic Minimum Services (BMS) programme of the Ninth Five Year Plan?கீழ்வருபவில் எந்த ஒன்று, ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச சேவைகள் (BMS) திட்டத்தில் இடம் பெறவில்லை?
- Provision of safe drinking waterஅனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
- Universalisation of Primary educationஆரம்பக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்
- Development of renewable sources of energyபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை வளர்ச்சியடையச் செய்தல்✓
- Availability of primary health facilitiesஆரம்ப சுகாதார வசதிகள் கிடைமுறை செய்தல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →