Indian Economy & Development Administration in TNஇந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம்
Economics — 122 previous-year questions — page 2 of 5
Every Economics question TNPSC has asked in the papers we hold, under Indian Economy & Development Administration in TN, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 122questionsவினாக்கள்
-
The Neyveli Lignite Corporation was established by the Government of India in the yearநெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் நிறுவனம் இந்திய அரசால் எப்போது நிறுவப்பட்டது?
- 19561956✓
- 19721972
- 19801980
- 19591959
-
Where is the diamond cutting industry located in India?இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?
- Lucknowலக்னோ
- Suratசூரத்✓
- Ludiyanaலூதியானா
- Chandigarசண்டிகர்
-
Arrange the following states with respect to their Niti Aayog SDG India Index 2023-24 rankingsநிதி ஆயோக்கின் SDG இந்தியக் குறியீடு 2023-24 தரவரிசைப்படி பின்வரும் மாநிலங்களை வரிசைப்படுத்துக.
- 1. Tamil Nadu
- 2. Uttarakhand
- 3. Kerala
- 4. Goa
- 1. தமிழ்நாடு
- 2. உத்திரகண்ட்
- 3. கேரளா
- 4. கோவா
- (1), (3), (2), (4)(1), (3), (2), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)✓
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)
-
Match the following revolutions with the respective fields :
Revolution Fieldகீழே கொடுக்கப்பட்டுள்ள புரட்சிகளை தொடர்புடைய புலங்களோடு பொருத்துக :
புரட்சி புலம்(a) Silver 1. Oil seeds (b) Pink 2. Fertilizers (c) Yellow 3. Eggs (d) Grey 4. Shrimp (a) வெள்ளி 1. எண்ணெய் வித்துக்கள் (b) இளஞ்சிவப்பு 2. உரம் (c) மஞ்சள் 3. முட்டை (d) சாம்பல் 4. இறால் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Net National Income (NNI) does not includeநிகர நாட்டு உற்பத்தி (NNI)-யில் சேர்த்துக்கொள்ளாதது
- Indirect business taxesமறைமுக வர்த்தக வரிகள்
- Corporate income taxesகம்பெனி வருவாய் வரிகள்
- Depreciation chargesதேய்மானச் செலவு
- The rental value of house-ownersவீட்டின் சொந்தக்காரர்களின் வீட்டு வாடகை மதிப்பு✓
-
GST came into effect on ———— in India.GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது
- 29th March 201729 மார்ச் 2017
- 1st July 20171 ஜூலை 2017✓
- 29th March 201629 மார்ச் 2016
- 1st July 20161 ஜூலை 2016
-
Tax is charged on some items which are manufactured in the country. This is collected by the Government of India. This Tax isநம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் சிலவற்றின் மீது வரி விதிக்கப்படுகின்றது. இது மைய அரசுக்குச் செல்கின்றது. அந்த வரி
- Direct Taxநேர்முக வரி
- Indirect Taxமறைமுக வரி
- Excise Dutyகலால் வரி✓
- Service Taxசேவை வரி
-
Supply is constant inஅளிப்பு நிலையாக இருக்கும் காலம்
- Short periodகுறுகிய காலம்
- Very short periodமிக் குறுகிய காலம்✓
- Long periodநீண்ட காலம்
- Very long periodமிக நீண்ட காலம்
-
Tax Incentives for startup companies for a period of three years have been introduced in theபுதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மூன்று வருடங்களுக்கு வழங்குவது என்று தொடங்கப்பட்டது நிதி சட்டம்?
- Finance Act, 2016நிதிச் சட்டம், 2016✓
- September 25, 2014செப்டம்பர் 25, 2014
- November 4, 2011நவம்பர் 4, 2011
- Finance Act, 2014நிதிச் சட்டம், 2014
-
In 1868, the National Income estimate Committee of India was headed by1868 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய வருவாய் மதிப்பீட்டுக் குழுவினைத் தலைமை தாங்கியவர்
- V. K. R.V. RaoV. K. R.V. ராவ் ஆவார்
- Shah & Khambattஷா மற்றும் கம்பட் ஆவார்
- Dadabhoy Naorojiதாதாபாய் நௌரோஜி ஆவார்✓
- W.C. PetersonW.C. பீட்டர்சன் ஆவார்
-
Arrange the following plans in Chronological order.கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
- (i) Gandhian Plan
- (ii) Bombay Plan
- (iii) Jawaharlal Nehru Plan
- (iv) Vishveshwarya Plan
- (i) காந்தியத் திட்டம்
- (ii) பாம்பே திட்டம்
- (iii) ஜவஹர்லால் நேரு திட்டம்
- (iv) விஸ்வேசுவரய்யா திட்டம்
- (i), (ii), (iii), (iv)(i), (ii), (iii), (iv)
- (iv), (iii), (ii), (i)(iv), (iii), (ii), (i)✓
- (i), (ii), (iv), (iii)(i), (ii), (iv), (iii)
- (ii), (i), (iv), (iii)(ii), (i), (iv), (iii)
-
Arrange the source of revenue of government of India for the year 2020-21 in descending order2020–21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
- (i) GST
- (ii) Personal income tax
- (iii) Excise
- (iv) Corporate tax
- (v) Customs
- (i) GST
- (ii) தனி வருமான வரி
- (iii) தீர்வை
- (iv) நிறுவன வரி
- (v) சுங்க வரி
- (i), (ii), (iii), (iv), (v)(i), (ii), (iii), (iv), (v)✓
- (ii), (iv), (i), (v), (iii)(ii), (iv), (i), (v), (iii)
- (i), (iv), (ii), (iii), (v)(i), (iv), (ii), (iii), (v)
- (iv), (i), (iii), (ii), (v)(iv), (i), (iii), (ii), (v)
-
Given below are two statements, one labelled as assertion (A) and the other labelled as Reason (R)கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் (A) துணிவுரை மற்றொன்று (R) காரணத்தையும் குறிக்கிறது
துணிவுரை (A) : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது.
காரணம் (R) : பொதுத்துறை நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல்.Assertion (A) : India's Public Sector helped in the development of a sounds industrial base.
Reason (R) : Public Sector is under State Information Appropriate Policies and providing financial and other support has helped the Public Sector.
- (A) is correct but (R) is wrong(A) சரியானது ஆனால் (R) தவறு
- Both (A) and (R) are correct(A) மற்றும் (R) இரண்டும் சரியானது✓
- (A) is wrong but (R) is correct(A) தவறானது ஆனால் (R) சரியானது
- Both (A) and (R) are wrong(A) மற்றும் (R) இரண்டும் தவறானது
-
Till which Five Year Plan, employment strategy had been growth linked?எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல் திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?
- Fifth Five Year Planஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்✓
- Sixth Five Year Planஆறாவது ஐந்தாண்டு திட்டம்
- Seventh Five Year Planஏழாவது ஐந்தாண்டு திட்டம்
- Eighth Five Year Planஎட்டாவது ஐந்தாண்டு திட்டம்
-
According to UNDP's "Human Development Report" (HDR) - 2000 released on June 29th 2000, India has been ranked as ______ among 174 countries in the Human Development Indexஜூன் 29, 2000ல் UNDP வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின்படி 174 நாடுகளின் மனித முன்னேற்ற குறியீட்டின்படி இந்தியாவில் தர வரிசை ______ ஆக உள்ளது
- 115th115
- 129th129
- 128th128✓
- 130th130
-
Which one of the following finance commission prescribed the devolution of tax revenue to states on the net proceeds of all central taxes?பின்வரும் நிதி ஆணையங்களில், மத்திய அரசின் அனைத்து வரிகளின் நிகர வருமானத்திலை மாநிலங்களுக்கு அதிகாரம் பகிர்வு வழங்க பரிந்துரை செய்த ஆணையம் எது?
- 8th finance commission8வது நிதி ஆணையம்
- 11th finance commission11வது நிதி ஆணையம்✓
- 10th finance commission10வது நிதி ஆணையம்
- 9th finance commission9வது நிதி ஆணையம்
-
Choose the right answer among type :
Which of the following statements are true about Eleventh Five Year plan of India?இந்தியாவின், பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?- (i) The main focus of this plan was towards faster and more inclusive growth
- (ii) This plan stresses that benefits of development should reach all sections of population.
- (iii) Increased rice production in the eastern part of the country.
- (i) இந்தத் திட்டத்தின் முக்கிய கவனம் விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது.
- (ii) வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
- (iii) நாட்டின் கிழக்குப் பகுதிகளில் அரிசி உற்பத்தி அதிகரித்தது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Boothalingam study group is related toபூதலிங்கம் ஆய்வுக்குழு எதனுடன் தொடர்புடையது?
- Trade unionsதொழிற் சங்கங்கள்
- Strikesவேலை நிறுத்தம்
- Lockoutsபூட்டுதல்கள்
- Wagesஊதியங்கள்✓
-
World's first Block chain Bond was launched byஉலகின் முதல் Block chain பத்திரத்தை அறிமுகப்படுத்திய வங்கி
- Reserve Bank of Indiaஇந்திய ரிசர்வ் வங்கி
- World Bankஉலக வங்கி✓
- Hong Kong Bankஹாங்காங் வங்கி
- State Bank of Indiaஇந்திய ஸ்டேட் வங்கி
-
The birth of economics of education was announced byகல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்
- Marshallமார்ஷல்
- Karl Marxகார்ல் மார்க்ஸ்
- Schultzஸ்கல்ட்ஸ்✓
- Keynesகீன்சு
-
The founder of scientific socialismஅறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்
- Alfred Marshallஆல்பிரட் மார்ஷல்
- Karl Marxகார்ல் மார்க்ஸ்✓
- J.A. SchumpeterJ.A. சும்பீட்டர்
- J.M. KeynesJ.M. கீன்சு
-
Consider the following statements :கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
- (a) : 'Operation flood' was a programme for women empowerment.
- (b) : Under this programme rural women involved in dairy development.
- (a) : 'Operation flood' என்பது பெண்கள் மேம்பாட்டிற்கான ஒரு திட்டமாகும்.
- (b) : இந்த திட்டதின் மூலம் கிராமத்து பெண்கள் பால் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
- (a) only is correct(a) மட்டும் சரி
- (a) and (b) are correct(a) மற்றும் (b) சரி✓
- Only (b) is correct(b) மட்டும் சரி
- Both (a) and (b) are wrong(a) மற்றும் (b) தவறு
-
In the year 2017-18 The Per Capita Income (GSDP) of Tamil Nadu was2017–18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு?
- $ 1670$ 1670
- $ 2200$ 2200✓
- $ 1443$ 1443
- $ 2175$ 2175
-
Consider the statements on the national co-operative development corporation (NCDC) and choose the correct answerதேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் (NCDC) பற்றிய கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
- 1. It is a statutory corporation
- 2. It is an autonomous organization
- 3. Now it is a public financial institution
- 4. Operating under the administrative control of ministry of agriculture and farmer welfare
- 1. இது ஓர் சட்டப்பூர்வ கழகம்
- 2. இது ஓர் தன்னாட்சி நிறுவனமாகும்
- 3. இன்று இதுவோர் பொது நிதி நிறுவனமாக இருக்கிறது
- 4. இது வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
- (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
-
Arrange the chronological order. Following countries got highest point in the human development index in descending order (As on 2016)மனித மேம்பாட்டுக் குறியீட்டில் அதிக புள்ளிகள் பெற்ற நாடுகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக. (2016 ஆம் ஆண்டின் படி)
- 1. Norway
- 2. Switzerland
- 3. India
- 4. Australia
- 1. நார்வே
- 2. ஸ்விட்சர்லாந்து
- 3. இந்தியா
- 4. ஆஸ்திரேலியா
- 1 4 2 31 4 2 3✓
- 4 2 1 34 2 1 3
- 2 1 4 32 1 4 3
- 2 1 3 42 1 3 4
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →