Indian Economy & Development Administration in TNஇந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம்
Economics — 122 previous-year questions — page 4 of 5
Every Economics question TNPSC has asked in the papers we hold, under Indian Economy & Development Administration in TN, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 122questionsவினாக்கள்
-
Inorder to double the Farmer's income through digital technologies, action should be taken fromடிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை
- (i) Technology generation and dissemination, policies and reforms and development initiatives
- (ii) Policies and Reforms
- (iii) Reforms and Development
- (iv) Artificial Intelligence
- (i) தொழில்நுட்ப உருவாக்கம் மற்றும் பரவல், கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள்
- (ii) கொள்கைகளும், சீர்திருத்தங்களும்
- (iii) சீர்திருத்தங்களும், முன்னேற்றமும்
- (iv) செயற்கை நுண்ணறிவும்
- (i) only(i) மட்டும்✓
- (i) and (iv)(i) மற்றும் (iv)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iv) only(iv) மட்டும்
-
Who among the following has made the first systematic attempt of planning in India?பின் கொடுக்கப்பட்டதில் யார் இந்தியாவில் முறையான திட்டமிடல் முயற்சியை முதலில் மேற்கொண்டவர்?
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு
- Mahatma Gandhijiமகாத்மா காந்திஜி
- M. ViswesvarayyaM. விசுவேஸ்வரய்யா✓
- P.C. MahalnobisP.C. மகல்நோபிசு
-
National Agricultural policy aims at a growth rate of ———% per year.தேசிய வேளாண் கொள்கையானது ஆண்டுக்கு ——— சதவீத வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது.
- 3%3%
- 4%4%✓
- 6%6%
- 8%8%
-
In which tax the incidence and impact is on one and the same person ?எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது ?
- Income taxவருமான வரி✓
- Sales taxவிற்பனை வரி
- Value added taxமதிப்புக்கூட்டுவரி
- Service taxசேவைக்கட்டணம் ( வரி )
-
Black revolution is related toகருமை புரட்சி இதனுடன் தொடர்புடையது
- Fish productionமீன் உற்பத்தி
- Coal productionதிமுக்கரி உற்பத்தி
- Crude oil productionகச்சா எண்ணெய் உற்பத்தி✓
- Mustard productionகடுகு உற்பத்தி
-
Golden Handshake scheme is associated withதங்க கைகுலுக்கும் திட்டம் இதனுடன் தொடர்புடையது
- Establishing joint enterprisesகூட்டு நிறுவனங்களை உருவாக்குதல்
- Inviting foreign companiesவெளிநாட்டு நிறுவனங்களை அழைத்தல்
- Private investment in public enterprisesஅரசு நிறுவனங்களில் தனியார் முதலீடு
- Voluntary retirementவிருப்ப ஓய்வு✓
-
Choose the correct answer
Given the situation due to COVID-19, the net borrowing ceiling of the states were enhanced to —— of GSDP in 2021.சரியான விடையைத் தேர்ந்தெடு
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021இல் GSDP-யின் —— க்கு மேம்படுத்தப்பட்டது.- 4 percent4 சதவீதம்
- 3.5 percent3.5 சதவீதம்
- 5 percent5 சதவீதம்✓
- 6 percent6 சதவீதம்
-
Arrange the following studies of Poverty in India in chronological order :இந்தியாவில் வறுமை பற்றிய பின்வரும் ஆய்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
- 1. Ojha's study
- 2. Bardhan's study
- 3. Minhas study
- 4. Dandekar and Rath study
- 1. ஓஜா ஆய்வு
- 2. பர்தான் ஆய்வு
- 3. மின்ஹாஸ் ஆய்வு
- 4. தண்டேகர் மற்றும் ராத் ஆய்வு
- (2), (4), (1), (3)(2), (4), (1), (3)
- (1), (4), (3), (2)(1), (4), (3), (2)✓
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)
-
"Problem of the Rupee" is the thesis submitted by"ரூபாயின் பிரச்சனை" என்ற ஆய்வறிக்கையை ____ சமர்ப்பித்தார்.
- Dr. B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கர்✓
- M.G. Ranadeமகா. கோ. ரானடே
- J.C. Kumarappaஜே.சி. குமரப்பா
- Mahalanobisமகாலனோபிஸ்
-
The birth rate is estimated in terms ofபிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
- (i) Number of births per one hundred population in a given year
- (ii) Number of births per one lakh population in a given year
- (iii) Number of births per one thousand population in ten years
- (iv) Number of births per one thousand population in a given year
- (i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
-
Budget 2017 has proposed ------------- as the front office for issuing passport in far flung areas.2017 நிதிநிலை அறிக்கையில் தொலை தூர பகுதிகளில் கடவுச்சீட்டு வழங்குவதற்கு முகமை அலுவலகமாக அறிவிக்கப்பட்டது எது?
- Airportவிமான நிலையம்
- Telegraph officeதந்தி அலுவலகம்
- Post officeதபால் நிலையம்✓
- Railway stationபுகைவண்டி நிலையம்
-
Which of the following statement is correct?பின்வருவனவற்றுள் எது சரியானவை?
- (a) Equitable development is the main target of Eleventh Five Year Plan (XI FYP)
- (b) Rapid, sustainable and more inclusive growth are main targets of Eleventh Five Year Plan.
- (a) சமத்துவமான முன்னேற்றம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கமாகும்.
- (b) அதிவேகமான, நிலையான மற்றும் அதிகப்படியான உள்ளடக்கிய வளர்ச்சி 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
- Both (a) and (b) are correct(a) மற்றும் (b) இரண்டும் சரியானவை
- (b) alone is correct(b) மட்டும் சரியானது✓
- (a) alone is correct(a) மட்டும் சரியானது
- Both (a) and (b) are incorrect(a) மற்றும் (b) இரண்டும் தவறானவை
-
The agricultural production in which India may outsmart the USA in the near future isஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள்
- Paddyநெல்
- Wheatகோதுமை✓
- Milletsசிறு தானியங்கள்
- Plantationsதோட்டப் பயிர்கள்
-
Which is the biggest nationalised enterprise?மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எது?
- Bharat Sanchar Nigam Limitedபி.எஸ்.என்.எல் (BSNL)
- Indian Post Departmentஇந்திய அஞ்சல் துறை
- Indian Railwaysஇந்திய ரயில்வே துறை✓
- Oil and Natural Gas Commissionஎண்ணெய் எரிவாயு நிறுவனம்
-
Rate of saving is measured as a proportion of Gross Domestic Product (GDP) atசேமிப்பின் வளர்ச்சி வீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் பங்கு வீதமாக அளவிடப்படுவது
- Constant pricesநிலையான விலைகளில்
- Market pricesசந்தை விலைகளில்✓
- Relative pricesஒப்பீட்டு விலைகளில்
- None of the aboveமேற்கூறிய எதுவும் அல்ல
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) First Five-Year Plan 1. Self-sufficiency (b) Second Five-Year Plan 2. Agriculture and Industrial development (c) Third Five-Year Plan 3. Agriculture development (d) Fourth Five-Year Plan 4. Heavy industries development. பட்டியல் I பட்டியல் II (a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1. தன்னிறைவு பெறுதல் (b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2. வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி (c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 3. வேளாண்மை வளர்ச்சி (d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் 4. கனரகத் தொழில் வளர்ச்சி. - (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
Assertion [A] : Cement production and consumption continue to grow despite the general recession in the economy.கூற்று [A] : பொருளாதாரத்தில் பொதுவான மந்தநிலை இருந்த போதிலும் சிமெண்ட் உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
Reason [R] : India is one of the largest cement producers and ranked first in the world.
காரணம் [R] : இந்தியா மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும் மற்றும் உலகில் முதல் இடத்தில் உள்ளது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு✓
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R]-ஆனது [A]-க்கான சரியான விளக்கம் ஆகும்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R]-ஆனது [A]-க்கான சரியான விளக்கம் அல்ல
-
The National Food Security Act was gazetted inதேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அரசாங்க வெளியீடானது
- September, 2013செப்டம்பர், 2013✓
- August, 2013ஆகஸ்ட், 2013
- September, 2012செப்டம்பர், 2012
- August, 2012ஆகஸ்ட், 2012
-
The first five year plan of India was launched inஇந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19471947
- 19511951✓
- 19561956
- 19611961
-
The facility announced for Senior Citizens in Budget 2017 – 2018 is2017 – 2018 நிதிநிலை அறிக்கையில் மூத்த குடிமக்களுக்காக அறிவிக்கப்பட்ட வசதி
- Aadhaar enabled smart cardஆதார்உடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை✓
- BHIM Appபி.எச்.ஐ.எம். செயலி
- Shakti Kendrasசக்தி மையங்கள்
- Pension schemeஓய்வூதிய திட்டம்
-
Match the following :
Actsசரியான விடையை பொருத்துக :
சட்டங்கள்(a) Tamilnadu Consumer Protection Act 1. 1969 (b) Consumer Movement 2. 1988 (c) Tamilnadu Consumer Protection Rules 3. 1986 (d) The Monopolies and Restrictive Trade Practices Act 4. 1974 Year
(a) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1. 1969 (b) நுகர்வோர் இயக்கம் 2. 1988 (c) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 3. 1986 (d) ஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம் 4. 1974 ஆண்டு
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Kisan Credit Card (KCC) was launched in 1998 byஉழவர் கடன் அட்டை (KCC) 1998-ல் யாரால் தொடங்கப்பட்டது?
- Reserve Bank of Indiaமைய வங்கி
- NABARD Bankநபார்டு வங்கி
- Govt. of Indiaஇந்திய அரசு
- Reserve Bank of India and NABARD Bankமைய வங்கி மற்றும் நபார்டு வங்கி✓
-
The last Deputy Chairman of Planning Commission of India wasஇந்திய திட்டக்குழுவின் இறுதியான துணைத் தலைவர்
- Mannmohan singhமன்மோகன் சிங்
- Narendra Modiநரேந்திர மோடி
- Arun Jaitleyஅருண் ஜேட்லி
- Montek Singh Ahluwaliaமாண்டேக் சிங் அலுவாலியா✓
-
Which year has a special significance in Indian Economy as far as Economic Reforms are concerned?இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?
- 19521952
- 19811981
- 19911991✓
- 20012001
-
The objectives of National Agricultural Market (e-NAM) portal is toதேசிய விவசாயச் சந்தை (e-NAM) இணைய முகப்பின் நோக்கம்.
- (i) Create a unified national virtual market for agricultural commodities.
- (ii) Aid farmers in getting better prices.
- (iii) Provide marketing options to the farmers.
- (i) விவசாயப் பொருட்களுக்கு, ஒரு ஒருங்கிணைந்த தேசிய மெய்நிகர் சந்தையை உருவாக்குதல்
- (ii) சிறந்த விலையைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவுதல்
- (iii) விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வழிகளை வழங்குதல்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →