Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2018
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Economics
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Consider the following statement (Reason and Assertion type):கீழ்கண்ட வாக்கியங்களை கவனி (கூற்று மற்றும் காரணம் வகை) :
Assertion [A] : Make in India program was launched in 2014.
Reason [R] : Intended to boost the domestic manufacturing sector and also augment investment into the country.
கூற்று [A] : இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் 2014-ல் அறிமுகமானது
காரணம் [R] : இதன் முக்கிய நோக்கம் உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதும் மற்றும் நாட்டிற்கான முதலீடுகளை அதிகரிப்பதே ஆகும்.
A[A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்✓
C[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
Tamil Nadu Gross State Domestic Product (GSDP) has grown at the rate of ————% for the year 2022-2023 as against India's GDP growth rate of 7.24% during the same period.2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அதே கால கட்டத்தில் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதமாக 7.24%க்கு எதிராக ————% வளர்ச்சியடைந்தது.
Demographic dividend refers toமக்கள் தொகை இலாப ஈவு என்ற கருத்து வெளிப்படுத்துவது
Aa greater proportion of population in the working age group of 15 – 64அதிக விகித அளவில் வேலை பார்க்கும் வயதினவர்கள் (15 முதல் 64 வரையில்) மக்கள்தொகைகளில் காணப்படுவது✓
Ba higher percentage share of dependents to working age populationசார்ந்திருப்போரின் சதவீதம் வேலை பார்க்கும் வயதிலான மக்களை விட, அதிகமாக காணப்படுவது
Cgetting more employment opportunities for the youthஇளைய வயதினரவைகுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைப்பது
Da stable and balanced populationநிலையான சமச்சீரான மக்களைக் கொண்டிருப்பது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Agricultural productivity can be measured in terms of"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Land and labour productivity.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.