Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 13 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
புத்துயிருட்டி – பிரித்தெழுதுக.
- புதுமை + உயிருட்டி
- புது + உயிருட்டி
- புது + மை + உயிருட்டி
- புதுமை + உயிர் + ஊட்டி✓
-
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
- தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்
- தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல்
- தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர்
- தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்✓
-
வெண்மை – இலக்கணக் குறிப்பு தருக.
- ஆகுபெயர்
- வினைத்தொகை
- தொழிற்பெயர்
- பண்புத்தொகை✓
-
பின்வரும் பாடல் எந்த படி யலகைச் சார்ந்தது என்பதை கண்டறிந்து சரியானவைகற்றை எடுத்தெழுதுக.
"யானைதன் வாய்நிற கொண்ட வலிதேம்பு தடகை
குன்றுபு பாம்பின் தோன்றும்"
– (அகம் 391 : 11-12)- வினைப்படம்
- மெய்ப்படம்✓
- பயன்படம்
- உருப்படம்
-
பிழை திருத்தம் செய்க.
- மயில் அலறும் குயில் கூவும் ஆந்தை அகவும்
- மயில் அகவும் குயில் அலறும் ஆந்தை கூவும்
- மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்✓
- மயில் கூவும் குயில் அலறும் ஆந்தை அகவும்
-
எவ்வகை வாக்கியம் என அறிக.
பூக்களைப் பறிக்காதீர்- செய்தி வாக்கியம்
- கட்டளை வாக்கியம்✓
- வினா வாக்கியம்
- பிறவினை வாக்கியம்
-
இராமன் வந்தான் – எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
- வினைமுற்றுத் தொடர்
- எழுவாய்த் தொடர்✓
- பெயரெச்சத் தொடர்
- வினையெச்சத் தொடர்
-
'சிறிய கூதம்' – இத்தொடரின் எச்ச வகை கண்டறிக.
- இறந்தகாலப் பெயரெச்சம்
- நிகழ்காலப் பெயரெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்✓
- எதிர்காலப் பெயரெச்சம்
-
பெருமை + களிறு = பெருங்களிறு
புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு- ஈறு போதல், இடையுகரம் இய்யாதல்
- ஈறு போதல், அடியகரம் ஐயாதல்
- ஈறு போதல், ஆதி நீட்டல், முன்நின்ற மெய் திரிதல்
- ஈறு போதல், இனவிகல்✓
-
ஆய்தமாகிய சார்பெழுத்து ___________ இடமாகக் கொண்டு பிறக்கிறது.
- கழுத்தை
- மார்பை
- தலையை✓
- மூக்கை
-
பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
- மொழியமுது
- அடிமலர்
- தமிழ்த்தேன்
- கயற்கண்✓
-
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
- நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது✓
- தச்சன் நாற்காலியைச் செய்தான்
- நாற்காலியைச் செய்தவன் தச்சன்
- நாற்காலியைத் தச்சன் செய்தான்
-
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
– இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?- உவமையணி
- நிரல்நிறை அணி
- வேற்றுப் பொருள் வைப்பு அணி
- ஏகதேச உருவக அணி✓
-
ஒலி மரபைக் கண்டறிக.
புள்- நரலும்
- கருவும்
- சிமிழ்க்கும்✓
- சீறும்
-
_________ எழுத்துகள் மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன
- ல், ள்
- த், ந்
- ர், ழ்✓
- ன், ன்
-
பிழையற்ற அடுக்கிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.
- அவள் அல்லள்
- மரம் அன்று
- அலை அல்ல✓
- அவள் அல்ல
-
'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.
- இகழ்ந்து
- இகழ்ந்த
- இகழ்✓
- இகழ்தல்
-
'தகர்' வரிமைச்ச சொற்களை அகர வரிசையில் எழுது.
திண்ணை, தங்கம், துணை, தாழ்ப்பாள், தீ, தீது- தங்கம், தீ, திண்ணை, துணை, தாழ்ப்பாள், தீது
- திண்ணை, துணை, தீ, தீது, தங்கம், தாழ்ப்பாள்
- தீ, தாழ்ப்பாள், தங்கம், திண்ணை, தீது, துணை
- தங்கம், தாழ்ப்பாள், திண்ணை, தீ, தீது, துணை✓
-
'முட்டையிட்டது சேவலா, பெட்டையா'?
- திணைவழு
- விடைவழு
- மரபுவழு
- வினாவழு✓
-
மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
- கூகை கூவும்
- கூகை குனுகும்
- கூகை குழறும்✓
- கூகை அலறும்
-
சிறப்பான சீர் – அசை எது?
- ஆகும் – நேர் நேர்
- ஆகுல – நேர் நிரை
- நீர் – நேர் நேர்
- நிரை – நேர் நேர்✓
-
தீவேசி எப்பாலம் எழுதப்பட்டது?
- வஞ்சிப்பா
- வினாத்பா
- வெண்பா
- விருத்தப்பா✓
-
பொருத்துக :
(a) இயற்புப் புணர்ச்சி 1. மொழிப்பொருள் (b) தொன்மை விகாரம் 2. கற்பனை (c) கெடுதல் விகாரம் 3. மயில் (d) திரிதல் விகாரம் 4. வான் மழை - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
- பழுத்த பழம்
- பழுக்கும் பழம்
- பழுக்கின்றது✓
- பழங்கள் பழுத்தன
-
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
– இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?- உவமையணி✓
- பிறிதுமொழிதல் அணி
- வேற்றுமையணி
- தன்மையணி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →