Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 14 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
கூற்று : யானைகள் விரைந்து ஓடியது.
காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
- கூற்று – சரி; காரணம் – சரி
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – தவறு✓
-
செயப்பாட்டுவினைத் தொடர்ச்சர் கண்டறிக.
- குமரன் பாடம் பயின்றான்
- இளங்கோவனார் சிலப்பதிகாரம் இயற்றினார்
- கிவிலர் குறிஞ்சிப்பாட்டு இயற்றினார்
- தை கொண்டாடப் பெற்றது✓
-
பின்வரும் சொல்லின் இலக்கணக் குறிப்பு – 'உணர்த்திணென்'.
- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
- தன்மை பன்மை வினைமுற்று
- தன்மை ஒருமை வினைமுற்று✓
- பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
-
பொருத்துக :
(a) தாங்குறுதம் 1. ஒரு பொருட் பன்மொழி (b) வல்லிகரந்து 2. இன்னிசையளபெடை (c) ஓரிஇ 3. உரிச்சொற்றொடர் (d) மல்லல் மதுரை 4. சொல்லிசையளபெடை - (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம்?- செய் வினை✓
- செயப்பாட்டு வினை
- தன் வினை
- பிற வினை
-
பைந்நினம் – பிரித்தெழுதுக
- பை + நினம்
- பை + இனம்
- பசுமை + நினம்✓
- பசுமை + இனம்
-
பெறு – இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு :
- பெற்றான்✓
- பெற்றவன்
- பெற்று
- பெற்றவர்
-
தா என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் —————
- தந்து
- தந்த
- தந்தது
- தந்தவர்✓
-
'அப்துல் தேற்று வருகின்றான்'. எவ்வகை வாக்கியம் என்பதை கண்டறிக.
- வழிமுறைவினை
- பிறவினை✓
- தன்வினை
- உடன்பாட்டுவினை
-
'நட' என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
- நடந்தது
- நடப்பது
- நடப்பவை
- நடந்தவன்✓
-
வேர்ச்சொல் தேர்க:
பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு- பற்றுக
- பற்றற்றான்
- பற்றி
- பற்று✓
-
'அப்பிசி மாசம் அடமள இம்பாங்க' — இத்தொடரின் பிழைநீங்கிய வடிவம்
- ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க
- ஐப்பசி மாதம் அடமழை என்பாங்க
- ஐப்பசி மாதம் அடைமழ என்பார்கள்
- ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்✓
-
பெற்றான்– வேர்ச் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
- பெற்ற
- பெற்று
- பெறு✓
- பேறு
-
.............நாற்றிசையும் செல்லாத நாடுடல்லை – அந்தநாடு வேற்றுருடற ஆகா தாமேதாகும் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல
(புறமொழி நானூறு - 4)
இப்பாடலில் இள எழுத்து இடம்பெற்ற சொல் எது?- நாடு இல்லை
- தாமே ஆம்
- ஆற்றுணா
- வேண்டுவது✓
-
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
- குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
- சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
- குணநலம் சான்றோர் நலனே பிறநலம்✓
- சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
-
'இன்மையுள் இன்மை விருந்தொரால்' — இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
- பண்புப்பெயர்
- வினையாலணையும் பெயர்
- பண்பாகு பெயர்✓
- வியங்கோள் வினைமுற்று
-
மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!- கண் – பண்ணோடு
- நந்தவனம் – நற்றமிழ்✓
- பண்ணோடு – வந்தாயோ
- திறந்து – நற்றமிழ்
-
'தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்' இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு.
- கீழ்க்கதுவாய் மோனை
- கூழை மோனை✓
- ஒரூஉ மோனை
- மேற்கதுவாய் மோனை
-
குழலியும் பாடத் தெரியும் – தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
- குழலிக்குப் பாடத்தெரியும்✓
- குழலியின் பாடத்தெரியும்
- குழலி பாடத்தெரியும்
- குழலியால் பாடத்தெரியும்
-
பொருத்துக :
(a) இடுகுறிப் பொதுப்பெயர் 1. மரங்கொத்தி (b) இடுகுறிச் சிறப்புப்பெயர் 2. பறவை (c) காரணப் பொதுப்பெயர் 3. காடு (d) காரணச் சிறப்புப்பெயர் 4. பனை - (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
‘அடையடுத்த ஆகு பெயர்’ என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல் எது?
- நாலடியார்
- சீவக சிந்தாமணி
- திருக்குறள்✓
- சிறுபஞ்சமூலம்
-
கொடுக்கப்பட்டுள்ள யோச்சொல்லின் வினையாலணையும் பெயரைக்கண்டு எழுதுக.
'அறை'- அறைதல்
- அறைந்த
- அறைந்தவர்✓
- அறையும்
-
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
- எங்களூரில் புலவர் ஒருவர் வாழ்ந்தார்✓
- எங்களூரில் புலவர் இருவர் வாழ்ந்தது
- எங்களூரில் பல புலவர்கள் வாழ்ந்தார்
- எங்களூரில் புலவர்கள் வாழ்ந்தாள்
-
மனனாக்கர்களோ உங்களுக்குச் சீருடை இல்லையோ? என்ன வகை வினை என்பதைக் கண்டறிக.
- ஏவல்வினா
- ஐயவினா
- கொல்லிவினா
- கொடைமினா✓
-
பின்வருவனவற்றுள் பண்புப்பெயர்ப் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?
- தன்னொற்றிரட்டல்
- அடியகரம் ஐயாதல்
- மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்✓
- இடையுகரம் இய்யாதல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →