Group 4 / VAO · 2025குரூப் 4 / VAO · 2025
TNPSC Group 4 / VAO 2025 — question paper with answers — page 2 of 8TNPSC குரூப் 4 / VAO 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2025 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
பொருத்துக :
(a) மருப்பு 1. வழிவந்தோன் (b) விரகு 2. தந்திரம் (c) மருகன் 3. சிறிய அடி (d) சீறடி 4. யானைத் தந்தம் - (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
In Tamil Nadu, Vidiyal Payanam Scheme introduced in the month ofதமிழ்நாட்டில், விடியல் பயணம் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
- May, 2021மே, 2021✓
- December, 2021டிசம்பர், 2021
- March, 2022மார்ச், 2022
- October, 2021அக்டோபர், 2021
-
Which of the following points were accepted in Gandhi-Irwin Pact?கீழ்கண்டவற்றில் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்கள் எவை?
- (i) People allowed to make salt for their consumption.
- (ii) Not releasing the political prisoners who had not indulged in violence.
- (iii) Permitted picketing of foreign cloth shops.
- (iv) Reduced the death sentence of Bhagat Singh and his Comrades.
- (i) உப்பை சுய பயன்பாட்டுக்கு உற்பத்தி செய்ய அனுமதிப்பது.
- (ii) வன்முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளை தொடர்ந்து சிறையில் வைப்பது.
- (iii) அந்நியத் துணிகளை விற்கும் கடைகளின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது.
- (iv) பகத்சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைப்பது.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
-
Arrange poverty eradication schemes in chronological order.வறுமை ஒழிப்பு திட்டங்களை கால வரிசைப்படுத்தி எழுதுக.
- 1. National Rural Livelihood Mission
- 2. Rajiv Awas Yojana
- 3. Bharat Nirman Yojana
- 4. National Food Security Scheme
- 1. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்
- 2. ராஜீவ் ஆவாஸ் யோஜனா
- 3. பாரத் நிர்மான் யோஜனா
- 4. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம்
- 1 2 4 31 2 4 3
- 3 1 4 23 1 4 2
- 3 2 1 43 2 1 4✓
- 2 3 4 12 3 4 1
-
Find the HCF of the polynomials x³ + x² − x + 2 and 2x³ − 5x² + 5x − 3.x³ + x² − x + 2 மற்றும் 2x³ − 5x² + 5x − 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.கா. காண்க.
- x² − x + 1x² − x + 1✓
- x² + x − 1x² + x − 1
- −7x² + 7x − 7−7x² + 7x − 7
- 7x² − 7x + 77x² − 7x + 7
-
If the ratios formed using the numbers 2, 5, x, 20 are in the same order of proportion, then the value of x is2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், 'x' ன் மதிப்பு
- 5050
- 1010
- 88✓
- 44
-
வரலாற்றியலில் 'Whitehall' – என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.
- வெள்ளை மாளிகை – அமெரிக்கா
- ரஷ்ய – மாளிகை
- வாடிகன் – மாளிகை
- பிரிட்டானிய அரசு அலுவலகம்✓
-
Simplify : (4⁻¹ + 4⁻² + 4⁻³)⁰ × (4⁻¹ + 4⁻² + 4⁻³)¹.சுருக்குக: (4⁻¹ + 4⁻² + 4⁻³)⁰ × (4⁻¹ + 4⁻² + 4⁻³)¹.
- 63/1963/19
- 19/6319/63
- 21/6421/64✓
- 64/2164/21
-
0.10 M of weak acid is found to be dissociated to the extent of 1.20% at 25°C. Its dissociation constant is0.10 M செறிவுடைய வலிமை குறைந்த அமில கரைசல் 25°C-ல் 1.20% பிரிகை அடைகிறது எனில், பிரிகை மாறிலியின் மதிப்பு
- 1.44 × 10⁵1.44 × 10⁵
- 1.44 × 10⁻⁴1.44 × 10⁻⁴
- 1.44 × 10⁻⁵1.44 × 10⁻⁵✓
- 1.44 × 10⁴1.44 × 10⁴
-
ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக :
(a) தேவகோட்டை 1. கோவை (b) கோவன்புத்தூர் 2. சோணாடு (c) பூந்தமல்லி 3. தேவோட்டை (d) சோழநாடு 4. பூனமல்லி - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Statement : Thiruvalluvar has captured certain features like pride and administration of the Three Great Kings (Moovendhar) in his couplets.
Reason : Thiruvalluvar wanted to portray the administrative skills of Kings.கூற்று : தமிழகத்தில் வாழ்ந்த மூவேந்தர்களின் பெருமை ஆட்சித் திறம் பற்றி ஒரு சில கருத்துக்களை மட்டுமே திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் தந்துள்ளார்.காரணம் : மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.
- Both Statement and Reason are correctகூற்று காரணம் இரண்டும் சரி
- Reason is incorrect but Statement is correctகாரணம் தவறு ஆனால் கூற்று சரி
- Both Statement and Reason are incorrectகூற்று காரணம் இரண்டும் தவறு
- Statement is incorrect but Reason is correctகூற்று தவறு ஆனால் காரணம் சரி✓
-
Find out the correct statements on electionதேர்தல் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக.
- (i) In all the states elections EVMS were used in 2003.
- (ii) The commission took a historic decision to use only EVMS for the Lok Sabha election in 2004.
- (iii) Two million EVMS were used in this elections.
- (i) 2003ல் எல்லா மாநில தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
- (ii) மக்களவைத் தேர்தல் 2004ல் வாக்குப் பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் வரலாற்று முடிவை எடுத்துள்ளது ஆணையம்.
- (iii) இரண்டு மில்லியன் வாக்குப் பதிவு இயந்திரம் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.
- காற்புள்ளி
- அரைப்புள்ளி
- முக்காற்புள்ளி✓
- முற்றுப்புள்ளி
-
பொருத்துக :
(a) அணிகம் 1. காமன் (b) அநிகம் 2. சிவிகை (c) அனிகம் 3. படையில் ஓர் அளவு (d) அநங்கு 4. ஊர்தி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
- 1. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.
- 2. பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது.
- 3. திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார்.
- 4. திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- (1) மட்டும்
- (2) மட்டும்
- (3) மட்டும்✓
- (4) மட்டும்
-
பொருந்தாத இணையைக் கண்டறிக.
- ஏ – எ
- த – ந
- ஐ – அ✓
- ற – ன
-
'பாடும் பாடல்' என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.
- நிகழ்காலப் பெயரெச்சம்
- இறந்தகாலப் பெயரெச்சம்
- எதிர்காலப் பெயரெச்சம்✓
- குறிப்புப் பெயரெச்சம்
-
இரு பொருள் தருக : 'தாரணி'
- சூரியன், உலகம்
- கதிரவன், மதி
- கடல், பூமி
- பூமி, உலகம்✓
-
‘மண்ணோடியைந்த மரத்தனையர்’ என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
- மனமார விருந்தினரை உபசரியாதவர்
- பண்புடன் பழகாதவர்
- இரக்கம் இல்லாதவர்✓
- மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர்
-
Match the diseases in Column I with the site of infectious in Column II :
Column Iகீழ்க்காணும் நோய்களும் (Column I) அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் (Column II) பொருத்துக :
Column I(a) Dengue 1. Intestine, Brain (b) Polio myelitis 2. Skin and Blood (c) Measels 3. Respiratory tract and Nervous system (d) Chicken Pox 4. Skin and Respiratory tract Column II
(a) டெங்கு 1. குடல், மூளை (b) இளம்பிள்ளை வாதம் 2. தோல், இரத்தம் (c) தட்டம்மை 3. சுவாசப்பாதை, நரம்பு மண்டலம் (d) சின்னம்மை 4. தோல், சுவாசப்பாதை Column II
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
A person distributes his pens among four friends A, B, C and D in the ratio 1/3 : 1/4 : 1/5 : 1/6 then the minimum number of pens that the person should have is ___.ஒருவர் தன்னுடைய நான்கு நண்பர்கள் A, B, C மற்றும் D ஆகியவர்க்கு தனது பேனாக்களை 1/3 : 1/4 : 1/5 : 1/6 ஆகிய விகிதங்களில் விநியோகிக்கிறார் எனில் அவர் வைத்திருக்க வேண்டிய பேனாக்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ___.
- 2323
- 5555
- 5757✓
- 6565
-
Choose the right match :சரியான இணையைத் தெரிவு செய்க
- 1. Retirement age of the Supreme Court Judge — 60 years
- 2. Minimum age for contesting for the President of India — 35 years
- 3. Minimum age for becoming Rajya Sabha member — 30 years
- 4. Minimum age for becoming Lok Sabha member — 21 years
- 1. உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது — 60
- 2. இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் நிற்பதற்கான குறைந்தபட்ச வயது — 35
- 3. மேலவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது — 30
- 4. கீழவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது — 21
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
Match the following:
Name of the Actகீழ்கண்டவற்றைப் பொருத்துக.
சட்டத்தின் பெயர்(a) Consumer Protection Rules 1. 1930 (b) Drug Control Act 2. 1987 (c) The monopolies and Restrictive Trade Practice Act 3. 1950 (d) Goods and Services Sales Act 4. 1969 Enacted year
(a) நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 1. 1930 (b) மருந்துக் கட்டுப்பாடு சட்டம் 2. 1987 (c) ஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம் 3. 1950 (d) பொருட்கள் விற்பனைச் சட்டம் 4. 1969 இயற்றப்பட்ட ஆண்டு
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Assertion [A] : Rabindranath Tagore surrendered his knighthood.கூற்று [A] : இரவீந்தரநாத் தாகூர் தனது 'சர்' பட்டத்தைத் துறந்தார்.
Reason [R] : On 13th April 1919 Jalianwala Bagh Massacre occurred in Amritsar.
காரணம் [R] : 13 ஏப்ரல் 1919 அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைப்பெற்றது.
- [A] True [R] False[A] சரி [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R] [A] யினுடைய சரியான விளக்கம்✓
- [A] is False [R] is True[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யினுடைய சரியான விளக்கமல்ல
-
நன்னூல் குறிப்பிடும் ஒரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
- 42
- 40
- 82
- 70✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →