Group 4 / VAO · 2025குரூப் 4 / VAO · 2025
TNPSC Group 4 / VAO 2025 — question paper with answers — page 8 of 8TNPSC குரூப் 4 / VAO 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2025 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Who is the author of "Valluvarum Kuralum"?"வள்ளுவரும் குறளும்" என்ற நூலின் ஆசிரியர்
- Tamilannalதமிழண்ணல்
- Ki.Aa.Pe. Vishwanathamகி.ஆ.பெ. விசுவநாதம்✓
- Ra.Pi. Sethupillaiரா.பி. சேதுப்பிள்ளை
- Thiru.Vi. Kalyanasundaramதிரு.வி. கலியாண சுந்தரனார்
-
மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக :
(a) கடன் கழித்தல் 1. கலங்கல் நீர் (b) கடை விரித்தல் 2. முரண்படுதல் (c) கட்சைக் கட்டுதல் 3. தன் ஆற்றலைச் சொல்லுதல் (d) கக்கல் கரிசல் 4. மனமின்றிச் செய்தல் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
பொருத்துக :
விலங்குகள் — இளமைப்பெயர்(a) நவ்வி 1. சினை (b) முதலை 2. ஒந்தி (c) உடும்பு 3. பார்ப்பு (d) மீன், கெண்டை 4. மறி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Who among the following was the Indian Prime Minister when the 42nd Amendment Act was passed?இந்திய அரசமைப்பின் 42-ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு
- V.P. Singhவி.பி. சிங்
- Indira Gandhiஇந்திராகாந்தி✓
- Morarji Desaiமொரார்ஜி தேசாய்
-
(பத்தி வினா [90-92]) வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?
- சமஸ்கிருதம், தமிழ்
- ஆங்கிலம், கன்னடம்
- தமிழ், ஆங்கிலம்✓
- மலையாளம், தமிழ்
-
A number x is divisible by 13. When this number is divided by 16, 24, 32 it leaves a remainder 6 in each case. The least value of x is __________.ஒரு எண் x ஆனது 13 ஆல் வகுபடும். இந்த எண் 16, 24 மற்றும் 32 ஆல் வகுக்கும் போது ஒவ்வொரு முறையும் மீதி 6 கிடைக்கிறது எனில் x ன் மிகச்சிறிய மதிப்பு ___________.
- 390390✓
- 391391
- 389389
- 392392
-
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் ________
- இரா. இளங்குமரனார்
- க. அப்பாத்துரையார்
- தேவநேயப் பாவாணர்✓
- சி. இலக்குவனார்
-
ஒலி மரபைக் கண்டறிக.
புள்- நரலும்
- கருவும்
- சிமிழ்க்கும்✓
- சீறும்
-
குதிர்தல் – இணையான வேறு சொல்லறிக.
- படிதல்✓
- குடியமர்தல்
- ஒழுங்காதல்
- சீராதல்
-
Choose the correct pair :சரியான இணையைத் தேர்ந்தெடு :
- 1. Bombay plan – 1940
- 2. Gandhian plan – 1945
- 3. People's plan – 1944
- 4. Sarvodaya plan – 1950
- 1. பாம்பே திட்டம் – 1940
- 2. காந்தியத் திட்டம் – 1945
- 3. மக்கள் திட்டம் – 1944
- 4. சர்வோதயத் திட்டம் – 1950
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரி
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரி
- 1 and 4 are correct1 மற்றும் 4 சரி✓
- 2 and 4 are correct2 மற்றும் 4 சரி
-
கூற்று : யானைகள் விரைந்து ஓடியது.
காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
- கூற்று – சரி; காரணம் – சரி
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – தவறு✓
-
If a ≠ b ≠ c is given, which one of the following is correct?a ≠ b ≠ c எனக் கொடுக்கப்பட்டிருந்தால் பின்வருவனவற்றுள் எது சரி?
- b ≠ a ≠ cb ≠ a ≠ c
- a, b, c are distincta, b, c ஆகியவை வெவ்வேறானவை
- a = b = ca = b = c
- a ≠ c or a = ca ≠ c அல்லது a = c✓
-
Choose the wrong pair :தவறான இணையைக் கண்டுபிடி.
- 1. South Dravidan Language — Malayalam
- 2. East Dravidan Language — Munda
- 3. Central Dravidan Language — Telugu
- 4. North Dravidan Language — Kuruk
- 1. தென்திராவிட மொழி — மலையாளம்
- 2. கிழக்கு திராவிட மொழி — முண்டா
- 3. நடுத்திராவிட மொழி — தெலுங்கு
- 4. வடதிராவிட மொழி — குரூக்
- (1)(1)
- (2)(2)✓
- (3)(3)
- (4)(4)
-
There are 80 students in a class. If 25% are absent on a particular day. Find the number of students present in the class.ஒரு வகுப்பில் 80 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 25% பேர் வருகைபுரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.
- 1010
- 6060✓
- 3030
- 2525
-
Assertion [A] : Climate, Relief, Soil and Natural resources are influencing the distribution of population.கூற்று [A] : காலநிலை, நிலத்தோற்றம், மண் மற்றும் இயற்கை வளங்கள் போன்றவை மக்கள் தொகைப் பரவலைக் கட்டுப்படுத்துகின்றன.
Reason [R] : Birth and death rate does not affect the distribution of population.
காரணம் [R] : பிறப்பு, இறப்பு விகிதங்கள் மக்கள் தொகைப் பரவலை பாதிக்கவில்லை.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
- [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
-
Identify the correct answer after understanding the Assertion and the Reason.கூற்று மற்றும் காரணத்தை நன்றாக புரிந்து கொண்ட பின் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
Assertion [A] : As per the Economic Survey of Tamilnadu 2024-2025 the Urban inflation in Tamilnadu is coming down from 6% in 2019-2020 to 4.5% in 2024-2025. While rural inflation is static at 5.4%.
Reason [R] : It is mainly due to the Governments' policy on the Tamilnadu Public Distribution System and other income support schemes like, Kalignar Mahalir Urimai Thittam and hundred days employment guarantee schemes.
கூற்று [A] : தமிழ்நாட்டின் 2024-2025 பொருளாதார ஆய்வறிக்கையின் படி தமிழ்நாட்டின் நகர்ப்புற பணவீக்கம் 2019-2020 ஆம் ஆண்டில் 6% லிருந்து 2024-2025 ஆம் ஆண்டில் 4.5% ஆகக் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் கிராமப்புற பணவீக்கம் 5.4% என்ற விகிதத்தில் நிலையாக உள்ளது.
காரணம் [R] : இது முக்கியமாக அரசாங்கத்தினால் அமல்படுத்தப் பெறும் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் நூறு நாள் வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் போன்ற பிற வருமான ஆதரவுத் திட்டங்களால் ஏற்படுகிறது.
- [A] is true [R] is false[A] சரி [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்✓
- [A] is false [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் அல்ல
-
As per the Tamilnadu Economic Survey of 2024-2025. Arrange the following in the ascending order based on the productivity.2024-2025 ஆம் ஆண்டைய தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, அதன் உற்பத்தித்திறனைப் பொறுத்து பின்வருவனவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துங்கள்.
- 1. Paddy productivity
- 2. Maize productivity
- 3. Oil seeds, Groundnut and Sugarcane productivity
- 1. நெல் உற்பத்தித்திறன்
- 2. மக்காச்சோளம் உற்பத்தித்திறன்
- 3. எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை மற்றும் கரும்பு உற்பத்தித்திறன்
- (1) (2) (3)(1) (2) (3)✓
- (3) (2) (1)(3) (2) (1)
- (2) (1) (3)(2) (1) (3)
- (3) (1) (2)(3) (1) (2)
-
Assertion [A] : E.V.R. Periyar started the Self-Respect Movement in 1925.கூற்று [A] : 1925-இல் ஈ.வே.ரா பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
Reason [R] : New India was the official Newspaper of the Self-Respect Movement.
காரணம் [R] : சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா ஆகும்.
- [A] is true, but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு✓
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கமல்ல என்பது சரி
-
'நட' என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
- நடந்தது
- நடப்பது
- நடப்பவை
- நடந்தவன்✓
-
Arrange the following Finance Ministers of Tamil Nadu according to the Budget Year (Chronological Order)கீழ்க்கண்ட தமிழ்நாடு நிதி அமைச்சர்களை அவர்களின் பட்ஜெட் ஆண்டை அடிப்படையாக கொண்டு காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
- 1. Mr. Paneerselvam
- 2. Dr. Nedunchezhiyan
- 3. Mr. Palanivel Thiagarajan
- 4. Mr. Thangam Thennarasu
- 1. திரு. பன்னீர் செல்வம்
- 2. டாக்டர். நெடுஞ்செழியன்
- 3. திரு. பழனிவேல் தியாகராஜன்
- 4. திரு. தங்கம் தென்னரசு
- 1 2 3 41 2 3 4
- 4 3 2 14 3 2 1
- 2 1 3 42 1 3 4✓
- 1 4 2 31 4 2 3
-
Find the simple interest on Rs. 68,000 at 16 2/3% per annum for 9 months.ரூ. 68,000க்கு 9 மாதங்களுக்கு 16 2/3% வருட வட்டி விகிதத்தில் தனி வட்டி காண்க.
- Rs. 8,500ரூ. 8,500✓
- Rs. 8,000ரூ. 8,000
- Rs. 9,400ரூ. 9,400
- Rs. 9,100ரூ. 9,100
-
புவியியலில் "Advance" – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
- ஃபெல்ஸ்பார் கனிமவகை
- கடற்கரையியக்கம்✓
- பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
- வியாழனின் துணைக்கோள்
-
Assertion [A] : Zamindari system was created by the East India Company when in 1793. Lord Cornwallis entered into permanent settlement.கூற்று [A] : 1793 ல் காரன்வாலிஸ் பிரபுவின் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது.
Reason [R] : Under the settlement, the landlords were declared full properties large areas of land.
காரணம் [R] : இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு
- Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A] ன் சரியான விளக்கம்✓
-
The GSLV-F15 is launched on __________ by ISRO.ISRO-வால் GSLV-F15 ராக்கெட் ஏவப்பட்ட தினம் __________.
- January 29, 2025ஜனவரி 29, 2025✓
- March 08, 2025மார்ச் 08, 2025
- January 29, 2024ஜனவரி 29, 2024
- March 08, 2024மார்ச் 08, 2024
-
Which of the following statement(s) is/are true about "The Mandal Commission Report"?பின்வருவனவற்றுள் மண்டல் கமிஷன் அறிக்கையோடு தொடர்புடைய சரியான கூற்று(க்கள்) எது/யாவை?
- (i) The commission used Three indicators i.e. Social, Educational and Economic.
- (ii) In social indicator there were five criteria and educational indicators there were two criteria.
- (iii) In economic indicator there were four criteria. Thus there were 11 criteria used in the Mandal Commission Report.
- (i) இந்த ஆணையமானது சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் என்ற மூன்று குறிகாட்டிகளை பயன்படுத்தியுள்ளது.
- (ii) சமூக குறிகாட்டியில் ஐந்து அளவுகோல்களும் மற்றும் கல்வி குறிகாட்டியில் இரண்டு அளவுகோல்களும் பயன்படுத்தப் பெற்றன.
- (iii) பொருளாதார குறிகாட்டியில் நான்கு அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் 11 அளவுகோல்கள் மண்டல் கமிஷன் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →