Group 4 / VAO · 2025குரூப் 4 / VAO · 2025
TNPSC Group 4 / VAO 2025 — question paper with answers — page 6 of 8TNPSC குரூப் 4 / VAO 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2025 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
The ratio of two numbers is 3 : 4 and H.C.F is 4. Their L.C.M. is __________.இரண்டு எண்களின் விகிதம் 3 : 4 மேலும் அதன் மீ.பொ.வ மதிப்பு 4 எனில் அவைகளின் மீ.சி.ம ___________.
- 4848✓
- 3838
- 5858
- 6868
-
கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.
- கடி மணம்
- அழைத்தனர் உற்றார்
- நிலவோ காய்ந்தது
- அம்ம.வாழி✓
-
A dice is thrown four times and its four different positions are given below
Position 1: top 2, left 3, right 5
Position 2: top 1, left 2, right 3
Position 3: top 3, left 4, right 5
Position 4: top 6, left 2, right 5
Find the number on the face opposite the face showing 2.ஒரு பகடை 4 முறை உருட்டப்படும் போது அதன் 4 வேறுபட்ட நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிலை 1: மேல் 2, இடது 3, வலது 5
நிலை 2: மேல் 1, இடது 2, வலது 3
நிலை 3: மேல் 3, இடது 4, வலது 5
நிலை 4: மேல் 6, இடது 2, வலது 5
2-ன் எதிர் பக்கமாக இருக்கும் எண்ணைக் காண்க.- 44✓
- 55
- 66
- 33
-
Identify the incorrect Acronym :பின்வருவனவற்றுள் தவறான இணைப்பு எது?
- 1. TSC – Total Sanitation Campaign
- 2. NIC – National Information Centre
- 3. MIS – Management Information System
- 4. IMIS – Integrated Management Infrastructure System
- 1. TSC – முழு உடல் நலம் காக்கும் நடவடிக்கை
- 2. NIC – தேசிய தகவல் மையம்
- 3. MIS – மேலாண்மைத் தகவல் முறை
- 4. IMIS – ஒருங்கிணைந்த மேலாண்மை உள்கட்டமைப்பு முறை
- (1), (2), (3) and (4)(1), (2), (3) மற்றும் (4)
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
- (1), (2) and (4)(1), (2) மற்றும் (4)
- (4) only(4) மட்டும்✓
-
Assertion [A] : Indian constitution is federal in nature.கூற்று [A] : இந்திய அரசியலமைப்பு உள்ளடக்கம் கூட்டாட்சி அரசியலமைப்பு ஆகும்.
Reason [R] : Indian constitution provides dual citizenship like United States of America.
காரணம் [R] : இந்திய அரசியலமைப்பு ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) போல் இரட்டைக் குடியுரிமையை வழங்கியுள்ளது.
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] சரியானவை ஆகும், மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
- [A] is true [R] is falseகூற்று [A] சரி காரணம் [R] தவறு✓
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] சரியானவை ஆகும், ஆனால் காரணம் [R] கூற்று [A] ஐ சரியாக விளக்கவில்லை
-
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
- அவர் கோவிலுக்குச் சென்றனர்.
- மரம் முறிந்து விழுந்தன.
- சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது.✓
- சிறுவர் தெருவில் ஓடி விளையாடினர்.
-
கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Glacier- வெப்ப ஆறு
- செவுள் இழை
- செவுள் வலை
- பனியாறு✓
-
Arrange the following in chronological order :பின்வரும் விருதுகளை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
- 1. Bharat Ratna
- 2. Padma Vibhushan
- 3. Padma Sri
- 4. Padma Bhushan
- 1. பாரத ரத்னா
- 2. பத்ம விபுஷன்
- 3. பத்மஸ்ரீ
- 4. பத்ம பூஷன்
- 2, 3, 1, 42, 3, 1, 4
- 1, 2, 4, 31, 2, 4, 3✓
- 4, 3, 2, 14, 3, 2, 1
- 3, 1, 4, 23, 1, 4, 2
-
கூற்று [A] : உ.வே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார்.
காரணம் [R] : அழிவு நிலையில் இருந்த வெவ்வேறு சுவடிகளைப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகமாக இலக்கியங்களை வழங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியினை மேற்கொண்டார்.
- [A] சரி ஆனால் [R] தவறு, [R] என்பது [A]ஐ விளக்கவில்லை
- [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது✓
- [A] மற்றும் [R] இரண்டும் தவறு
- [A] தவறு ஆனால் [R] சரி
-
Assertion [A] : The "Illam Thedi Kalvi" scheme in Tamilnadu aims to bridge learning gaps among school students caused by the Covid-19 Pandemic.கூற்று [A] : கோவிட்-19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் "இல்லம் தேடிக் கல்வி" திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Reason [R] : The scheme involves volunteers providing remedial education to students at their homes.
காரணம் [R] : இந்தத் திட்டத்தில், தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாற்றுவழிகள் கொண்ட கல்வியை வழங்குகிறார்கள்.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்✓
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமில்லை
- [A] is true but [R] is false[A] உண்மை ஆனால் [R] தவறானது
- [A] is false but [R] is true[A] தவறானது ஆனால் [R] சரியானது
-
Find the missing term of the sequence :
7, 12, 19, 24, 43, __________, 91தொடர் வரிசையில் உள்ள விடுபட்ட எண்ணைக் காண்க.
7, 12, 19, 24, 43, __________, 91- 5050
- 4545
- 4848✓
- 6363
-
P and Q can do a piece of work in 20 days and 40 days respectively. They started the work together and Q left after some days of work and P finished the remaining work in 8 days. After how many days from the start did Q leave?P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 40 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையை தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்த பிறகு Q என்பவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P என்பவர் 8 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்?
- 9 days9 நாட்கள்
- 10 days10 நாட்கள்
- 8 days8 நாட்கள்✓
- 11 days11 நாட்கள்
-
Assertion [A] : Cobalt-60 is useful in Cancer therapy.கூற்று [A] : கோபால்ட்–60 புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.
Reason [R] : Cobalt-60 is source of γ - radiations capable of killing cancerous cells.
காரணம் [R] : கோபால்ட்–60 காமா-கதிர்களின் மூலமாக செயல்பட்டு புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது.
- Both [A] and [R] are correct and the [R] is a correct explanation of the [A][A] மற்றும் [R] சரி மேலும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்✓
- Both [A] and [R] are correct but the [R] is not a correct explanation of the [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம் இல்லை
- [A] is correct but [R] is incorrect[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are incorrect[A] மற்றும் [R] இரண்டும் தவறு
-
False statements about Subhas Chandra Bose are:சுபாஷ் சந்திர போஸைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் தவறானது :
- (i) Subhas Chandra Bose was born on 23rd January 1897, in Calcutta, West Bengal.
- (ii) The Government of India has declared his birthday, 23rd January as "Parakram Diwas".
- (iii) To honour of Subhas Chandra Bose's legacy, 23rd January is a National holiday.
- (i) சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897 அன்று மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் பிறந்தார்.
- (ii) இந்திய அரசு அவரது பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதியை "தைரிய நாள்" என்று அறிவித்துள்ளது.
- (iii) சுபாஷ் சந்திர போஸின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி தேசிய விடுமுறை நாளாகும்.
- (iii) only(iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
-
பொறியியலில் “Anchorage” – என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல் தருக.
- நேர்கோட்டு வைப்பு
- ஊன்றுதளை✓
- வெட்டுமுகம்
- நீர்க்குழல்
-
“வேளைப் பிசகு” – எனும் மரபுத் தொடரின் பொருள் தேர்க.
- நல்ல காலம்
- தீய காலம்✓
- கடந்த காலம்
- வரும் காலம்
-
Which of the following is incorrectly matched?கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?
- 1. Trans Siberian Railway line — It connects Baltic Sea and Pacific Ocean
- 2. Trans Caspian Railway line — It connects Central Asia and Japan
- 3. Canadian Pacific Railway line — It connects Atlantic Ocean and Indian Ocean
- 4. Trans-Continental Railway line — It connects Buenos Aires with Valparaiso
- 1. டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை — இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது
- 2. டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை — இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது
- 3. கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை — இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது
- 4. டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை — இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது
- (1) only(1) மட்டும்
- (2) only(2) மட்டும்
- (3) only(3) மட்டும்✓
- (4) only(4) மட்டும்
-
பிறவினைத் தொடரைக் கண்டறிக.
- அன்பு பாடல் பாடினான்.
- கவின்மொழி திருக்குறள் கற்றாள்.
- அடிகள் மறை ஓதினார்.
- அரசன் மாலை அணிவித்தான்.✓
-
Two unbiased dice are rolled once. Find the probability of getting the product of face value is 4 or the difference of the face value is 5.இரண்டு முறையான பகடைகள் உருட்டப்படும் பொழுது முகமதிப்புகளின் பெருக்கல் பலன் 4 அல்லது முக மதிப்புகளின் வித்தியாசம் 5 ஆக இருக்க நிகழ்தகவு?
- 1/121/12
- 5/365/36✓
- 1/91/9
- 7/367/36
-
Match the following :
Shifting cultivationகீழ்கண்டவற்றை பொருத்துக :
இடப்பெயர்வு வேளாண்மை(a) Ladang 1. Malaysia (b) Milpa 2. Vietnam (c) Roca 3. Brazil (d) Ray 4. Mexico Region
(a) லடாங் 1. மலேசியா (b) மில்பா 2. வியட்நாம் (c) ரோக்கா 3. பிரேசில் (d) ரே 4. மெக்ஸிகோ பகுதி
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
பொருத்துக :
(a) மாணி 1. பொன் (b) மானி 2. குள்ளன் (c) கணகம் 3. படை (d) கனகம் 4. மாமன் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Assertion [A] : In 1930 Muthulakshmi Ammaiyar introduced in the Madras Legislative Council a Bill on the prevention of the dedication of woman of Hindu temples in the 'Presidency of Madras'.கூற்று [A] : 1930-ல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் "அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது" எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
Reason [R] : The Bill which later became the Devadasi Abolition Act, declared the "Pottukattu Ceremony" Illegal.
காரணம் [R] : பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா "பொட்டுக் கட்டும் சடங்கு" நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அறிவித்தது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மேலும் [R], [A] யின் சரியான விளக்கம்✓
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யின் சரியான விளக்கமல்ல
-
பொருத்துக :
(a) Abulia 1. சீழ்கட்டி (b) Acomia 2. உடல் வழுக்கை (c) Abscess 3. மன உறுதிக் குறைபாடு (d) Alopecia Universalis 4. தலை வழுக்கை - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Consider the following statements and identify the correct answer :பின்வருவனவற்றுள் எவை சரியானவை?
- 1. In 1918, Madurai Harvi Mill labours strike happened.
- 2. B.B. Wadhiya was the labour union leader of Madurai Harvi Mill.
- 3. Dr. P. Varadharajulu's speech was an eye opener to the government.
- 4. Dr. P. Varadharajulu was the Author of "Prabanja Mitran" Magazine.
- 1. மதுரையில் ஹார்வி மில் தொழிலாளர்கள் 1918-இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- 2. மதுரை ஹார்வி மில் தொழிற்சங்கத் தலைவராக பி.பி. வாடியா இருந்தார்.
- 3. டாக்டர். பி. வரதராசுலு அவர்களின் தொழிலாளர் ஆதரவு பேச்சு அரசாங்கத்தின் கண்களைத் திறக்கக் காரணமாயிற்று.
- 4. டாக்டர். பி. வரதராசுலு "பிரபஞ்ச மித்திரன்" என்ற பத்திரிக்கையை நடத்தினார்.
- (1) only(1) மட்டும்
- (2) only(2) மட்டும்
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்✓
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
-
கூற்று : மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – சரி✓
- கூற்று – தவறு; காரணம் – தவறு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →