Group 4 / VAO · 2025குரூப் 4 / VAO · 2025
TNPSC Group 4 / VAO 2025 — question paper with answers — page 5 of 8TNPSC குரூப் 4 / VAO 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2025 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
அஃறிணைத் தொடரைக் கண்டறிக.
- மலர்கள் மலர்ந்தன✓
- மக்கள் கூடினர்
- மாணவர்கள் விளையாடினர்
- ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்
-
Directorate of Vigilance and Anti-corruption Tamil Nadu Toll free No. is :தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனரகத்தின் இலவச அழைப்பு எண்
- 1. 1062 and 1963
- 2. 1064 and 1965
- 3. 1066 and 1967
- 4. 1068 and 1969
- 1. 1062 மற்றும் 1963
- 2. 1064 மற்றும் 1965
- 3. 1066 மற்றும் 1967
- 4. 1068 மற்றும் 1969
- (4)(4)
- (2)(2)✓
- (1)(1)
- (3)(3)
-
The missing term in the given alpha-numeric series is
2 X 2, 7 T 4, 14 P 12, 23 L 48, ___.கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் எழுத்து தொடரின் விடுபட்ட உறுப்பு
2 X 2, 7 T 4, 14 P 12, 23 L 48, ___.- 34 H 24034 H 240✓
- 34 H 14434 H 144
- 30 H 10030 H 100
- 30 H 12030 H 120
-
Who was the first to draw the portrait of Thiruvalluvar?திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர்
- Venkata Krishna Panditharவேங்கட கிருஷ்ணபண்டிதர்
- Venugopala Sharmaவேணுகோபால சர்மா✓
- Saminatha Sharmaசாமிநாத சர்மா
- Vannacharaba Dheetchitharவண்ணச்சரப தீட்சிதர்
-
பொருந்தா சொல்லைக் கண்டறிதல்.
முரல், வகுலி, வாளை, வியாளம்- முரல்
- வகுலி
- வாளை
- வியாளம்✓
-
Assertion [A] : The plan period 1966 − 69 were called as "Annual plans or plan holiday".கூற்று [A] : 1966 − 69 திட்டக் காலம் "ஆண்டுத் திட்டம் அல்லது திட்ட விடுமுறைக் காலம்" என அழைக்கப்படுகிறது.
Reason [R] : Because of the two major conflicts with China and Pakistan.
காரணம் [R] : ஏனெனில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட இரண்டு பெரிய மோதல்கள்.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is not a correct explanation of [A][A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R], [A] விற்கான சரியான விளக்கமல்ல
- Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
-
மரபுத் தொடரைத் தேர்ந்தெடு
காட்டில் சிங்கம் ________, யானை ________- அலறும், கத்தும்
- உறுமும், பிளிறும்
- முழங்கும், பிளிறும்✓
- உறுமும், கத்தும்
-
தொடரமைக்க :
விரிந்தது – விரித்தது- மாலை நேரத்தில் அல்லி இதழ் விரித்தன; மயில் தோகை விரிந்தது
- மாலை நேரத்தில் அல்லி இதழ்கள் விரித்தன; மயில் தோகை விரித்தன
- மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகை விரித்தது
- மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது✓
-
Divide Rs. 2,602 between A and B, so that the amount of A at the end of 6 years is equal to the amount of B at the end of 8 years, compound interest being at 4% per annum.ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் 6 வருடங்களில் A க்கு கிடைக்கும் தொகையானது 8 வருடங்களில் B ன் தொகைக்குச் சமமாக இருக்கும் எனில் ரூ. 2,602ல் A மற்றும் B ன் பங்குகள்
- Rs. 1,300, Rs. 1,252ரூ. 1,300, ரூ. 1,252
- Rs. 1,452, Rs. 1,150ரூ. 1,452, ரூ. 1,150
- Rs. 1,302, Rs. 1,300ரூ. 1,302, ரூ. 1,300
- Rs. 1,352, Rs. 1,250ரூ. 1,352, ரூ. 1,250✓
-
"கோறல், கொல்லுதல்" – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.
- ஆடல்
- அரவு
- ஆடு
- அடுதல்✓
-
நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் —————— என்ற பெயரால் அழைப்பர்.
- மறவி
- நீறவர்
- மறதி
- நீரவர்✓
-
பொருத்துக :
(a) சாந்து 1. இழிதல் (b) குருவி 2. குடை (c) சுனை 3. ஒப்பு (d) அருவி 4. அரை - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
The purpose of "Surya Ghar Muft Bijli Yojana" is"சூர்ய கர் மு.ஃப்ட் பிஜிலி யோஜனா" என்ற திட்டத்தின் நோக்கமானது
- Installing roof top solarவீட்டுக்கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் நிறுவுவது✓
- Providing Houses to the poorஏழைகளுக்கான வீடுகள் வழங்குவது
- Insurance to old age peopleவயது வந்தோருக்கான காப்பீடு வழங்குவது
- Financing to small industriesசிறிய தொழிற்சாலைகளுக்கு நிதி வழங்குவது
-
Find the sum of
1 + 3 + 5 + ⋯ + 55தொடரின் கூடுதல் காண்க.
1 + 3 + 5 + ⋯ + 55- 700700
- 784784✓
- 555555
- 550550
-
பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
- அங்குக்கேட்டேன்✓
- அங்கு கேட்டேன்
- இங்கு பேசாதே
- எங்கு சென்றாய்
-
What is the crucial role played by noncoding RNA's?குறியிடாத RNA (NCRNA) என்ன முக்கியப் பங்கு வகிக்கிறது?
- encode for proteinsபுரதத்திற்கான குறியாக்கம்
- replicationsபிரதி
- gene regulationமரபணு கட்டுப்பாடு✓
- carbohydrate synthesisகார்போஹைட்ரேட் தொகுப்பு
-
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
- கோலாமி
- பர்ஜி
- கொண்டா
- கண்ணெழுத்துகள்✓
-
"ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
- ஓல்✓
- ஓலம்
- ஓலகம்
- ஒட்டோலக்கம்
-
“கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?” எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.
- பெருமை
- கர்வம்
- குறைத்து மதிப்பிடாதே✓
- புகழ்
-
“Monopoly Control” என்ற கலைச்சொல்லிற்கான தமிழ்ச் சொல்லைத் தருக.
- தனி ஆதிக்க விலை
- தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு✓
- தனி வல்லாளர்
- தனி வரைவு கட்டுப்பாடு
-
D, F, G, H, I and M are sitting in a row. I and M are in the centre, and F and D are at the beginning and at the end. G is sitting on the left of D. Then who is sitting on the right of F?D, F, G, H, I மற்றும் M ஆகியோர் வரிசையாக அமர்ந்துள்ளனர். I மற்றும் M ஆகியோர் மையத்திலும், F மற்றும் D ஆகியோர் முதலிலும், இறுதியாகவும் அமர்ந்துள்ளனர். G என்பவர் D-யின் இடதுபுறத்தில் அமர்ந்துள்ளார். அப்படியானால் F-ன் வலதுபுறத்தில் அமர்ந்திருப்பது யார்?
- HH✓
- II
- MM
- GG
-
எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
- எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு✓
- எலும்பியிருக்க வேண்டுவன எலும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- எளும்பியிருக வேண்டுவன எளும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- இவை எதுவும் இல்லை
-
ஒரு பொருட் பன்மொழியில் "மீமிசை ஞாயிறு" என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
- பக்கப்பகுதி
- கீழ்ப்பகுதி
- நடுப்பகுதி
- மேல்பகுதி✓
-
Which of the following statements are true about the Theosophical Movement?பிரம்மஞான சபை பற்றிய சரியான வாக்கியங்களை தேர்வு செய்க.
- (i) The Theosophical society was founded by Madam Blavatsky and Col. H.S. Olcott in New York.
- (ii) In 1888 Mrs. Annie Besant joined the society in India.
- (iii) The headquarters of the society in Adyar.
- (i) மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஆல்காட் ஆகியோரால் பிரம்மஞான சபை நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது.
- (ii) 1888-ல் இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் இதில் இணைந்தார்.
- (iii) இதன் தலைமையகம் சென்னை அடையாறில் உள்ளது.
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (i) and (iii)(i) மற்றும் (iii)✓
- (iii) only(iii) மட்டும்
-
‘ஆப்பசைத்தக் குரங்கதனைப் போல’ என்ற உவமைத்தொடர் உணர்த்தும் சரியான பொருளைக் கண்டறிக.
- இன்பம்
- ஏக்கம்
- வேகம்
- வேதனை✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →