Group 4 / VAO · 2025குரூப் 4 / VAO · 2025
TNPSC Group 4 / VAO 2025 — question paper with answers — page 3 of 8TNPSC குரூப் 4 / VAO 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2025 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
சரியான விடைக் குறிப்பைத் தேர்க :
கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.
காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் 'ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – சரி
- கூற்று – தவறு; காரணம் – தவறு✓
-
Match the following:கீழ்காண்பவற்றை சரியாக பொருத்துக.
(a) Financial Assistance to Dependent children 1. Between the age group of 18 and 21 years (b) Maintenance of Orphan and Destitute Girls 2. Providing destitute, orphan and unattached children (c) Foster Care Services Scheme 3. Children below the age of 16 years (d) State After-Care Home for Boys 4. Children between the age of 6 and 16 years (a) சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி 1. 18 மற்றும் 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள் (b) ஆதரவற்ற மற்றும் அனாதை சிறுமிகளை பராமரித்தல் 2. ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் தனியான சிறுவர்களுக்கு வழங்குதல் (c) வளர்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் திட்டம் 3. 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் (d) சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லம் 4. 6 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Assertion [A] : K.M. Balasubramanian, author of South Indian Celebrities compared Dr. C. Natesa Mudaliyar to Mahathma Gandhi.கூற்று [A] : தென்னிந்திய பிரபலங்கள் (South Indian Celebrities) என்ற நூலின் ஆசிரியர் K.M. பாலசுப்பிரமணியன், டாக்டர். சி. நடேச முதலியாரை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு எழுதினார்.
Reason [R] : He was the epitome of love, character, tolerance, compromise and he was the heart of Justice Party.
காரணம் [R] : நீதிக்கட்சியின் இதயமாகத் திகழ்ந்த நடேச முதலியார் அன்புக்கும், பண்புக்கும், பொறையுடைமைக்கும், சமரச மனப்பான்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A], காரணம் [R] இரண்டும் சரி மேலும் காரணம் [R] கூற்று [A] ன் சரியான விளக்கம் ஆகும்.✓
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A] is correctகூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R] கூற்று [A] வை விளக்கவில்லை என்பது சரி
-
Match the following :
Authorகீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
ஆசிரியர்(a) Amoghavarsha 1. Mahapurana (b) Jinasena 2. Kavirajamarga (c) Gunabhadra 3. Kadambari (d) Bana 4. Adipurana Work
(a) அமோகவர்ஷர் 1. மகாபுராணம் (b) ஜீனசேனர் 2. கவிராஜமார்க்கம் (c) குணபத்ரர் 3. காதம்பரி (d) பாணர் 4. ஆதிபுராணம் நூல்
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Assertion [A] : Under the leadership of Rajaji, Congress decided to boycott Simon Commission in Chennai.கூற்று [A] : சென்னையில் இராஜாஜி தலைமையில் சைமன் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
Reason [R] : The Simon Commission had only Whitemen as members that is no Indians.
காரணம் [R] : சைமன் குழுவில் உறுப்பினர் அனைவரும் வெள்ளையரே, அதாவது குழுவில் இந்தியரே இல்லை.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A] -ன் சரியான விளக்கம் ஆகும்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி✓
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A] -ன் சரியான விளக்கமல்ல
-
Choose the right matches :
Committees — Chairmanசரியானவற்றோடு பொருத்துக :
குழுக்கள் — தலைவர்- 1. Committee on Panchayat Raj Election — K. Shanthanam
- 2. Committee on Rationalisation of Panchayat statistics — G. Ramachandran
- 3. Committee on Panchayat Raj Training centres — V.K. Rao
- 4. Study team on Panchayat Raj Administration — V. Iswaran
- 1. பஞ்சாயத்து ராஜ் தேர்தல் குழு — K. சந்தானம்
- 2. பஞ்சாயத்து ராஜ் பகுப்பாய்வு மற்றும் புள்ளியல் குழு — G. ராமச்சந்திரன்
- 3. பஞ்சாயத்து ராஜ் பயிற்சி குழு — V.K. ராவ்
- 4. பஞ்சாயத்து ராஜ் நிர்வாகக் குழு — V. ஈஸ்வரன்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) மட்டும் சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) மட்டும் சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) மட்டும் சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) மட்டும் சரி
-
பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
- கா
- வீ✓
- பூ
- மா
-
Match the following type :பொருத்துக.
(a) Iyotheethass Pandithar 1. Tahdhip-ul-Akhluq (b) Ramalinga Adigal 2. Gulamgiri (c) Jotiba Phule 3. Thiruvarutpa (d) Syed Ahmed Khan 4. Oru Paisa Tamilan (a) அயோத்திதாசப் பண்டிதர் 1. தத்திப்-ஒல்-அக்லுக் (b) இராமலிங்க அடிகள் 2. குலாம்கிரி (c) ஜோதிபா பூலே 3. திருவருட்பா (d) சையது அகமது கான் 4. ஒரு பைசாத் தமிழன் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Kokkokka Koompum Paruvaththu Matradhan
Kuththokka Seerththa Itaththu
As Heron with folded wing, so wait in waiting hour; As Heron snaps its prey, when fortune smiles, put forth your power - Denotes.கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து
இக்குறட்பாவின் கருத்து- 1. To act like a Heron is incorrect.
- 2. You must wait till the Time Ripens.
- 3. This Kural appears in the Chapter titled "Therinthu Thelithal".
- 4. "Vaadiyirukkumaam Kokku" is the phrase best suited to this Thirukkural.
- 1. கொக்கைப் போன்று செயல்படுவது தவறு.
- 2. காலம் கைகூடுவதற்குக் காத்திருக்க வேண்டும்.
- 3. இக்குறள் தெரிந்துதெளிதல் என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
- 4. 'வாடியிருக்குமாம் கொக்கு' என்ற சொல் இக்குறட்பாவிற்குப் பொருத்தமான விளக்கம் தரும்.
- (1) – Right (2) – Wrong (3) – Wrong (4) – Wrong(1) – சரி (2) – தவறு (3) – தவறு (4) – தவறு
- (1) – Wrong (2) – Right (3) – Right (4) – Wrong(1) – தவறு (2) – சரி (3) – சரி (4) – தவறு
- (1) – Wrong (2) – Right (3) – Wrong (4) – Right(1) – தவறு (2) – சரி (3) – தவறு (4) – சரி✓
- (1) – Right (2) – Wrong (3) – Right (4) – Right(1) – சரி (2) – தவறு (3) – சரி (4) – சரி
-
(பத்தி வினா [90-92]) வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
- நேதாஜி
- பாரதியார்✓
- பாரதிதாசன்
- திரு.வி.க.
-
பொருத்தமானதைத் தேர்வு செய்க :
மலை- வெற்பு, சிலம்பு, பொருப்பு✓
- பொழிவு, எழில், வனப்பு
- அருள், பரிவு, கருணை
- ஆதவன், பகலவன், ஞாயிறு
-
Consider the Assertion [A] and Reason [R]கருத்து [A] மற்றும் காரணம் [R] வினாவை கருதுக.
கருத்து [A] : குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.
காரணம் [R] : நீதிபதிகளை நியமனம் செய்யும் பொழுது சட்ட அமைச்சரையும் கலந்தாலோசிக்க வேண்டும்.Assertion [A] : Supreme court judges are to be appointed by the President.
Reason [R] : In the case of appointment of the Judges the Law Minister of India shall always be consulted.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
- Both [A] and [R] are true but [R] is not a correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
-
வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக :
(a) அழிந்தது தீமை 1. சினைப்பெயர் கொண்டது (b) அற்றது பிறப்பு 2. இடப்பெயர் கொண்டது (c) நல்லது கை 3. குணப்பெயர் கொண்டது (d) குளிர்ந்தது நிலம் 4. தொழிற்பெயர் கொண்டது - (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
The reading in a field book are as given below:
To C (in meters)
150
120 — 20 to D
80 — 50 to B
50 — 30 to E
From A
The area of the field isநில அளவை புத்தகத்தில் நிலமானது பின்வருமாறு மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன
C வரை (மீட்டர்)
150
120 — 20 to D
80 — 50 to B
50 — 30 to E
A யிலிருந்து
நிலத்தின் பரப்பளவு என்பது- 6550 m²6550 மீ²✓
- 7550 m²7550 மீ²
- 5750 m²5750 மீ²
- 5650 m²5650 மீ²
-
Give the chapter No. _________ in Thirukkural that talks about Ascetic Virtues.திருக்குறளில் அமைந்துள்ள துறவறவியல் அதிகாரத்தின் எண்ணைக் குறிப்பிடுக.
- 1818
- 1313✓
- 1212
- 1616
-
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல். [90-92]
இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ. சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?- வ.உ. சிதம்பரனார்✓
- பாரதியார்
- சுபாஷ் சந்திரபோஸ்
- பாரதிதாசன்
-
Identify the incorrectly paired matches :பின்வருவனவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவற்றை கண்டறிக.
- 1. Lokpal and Lokayuktas Act came into force − January 16th, 2014
- 2. Tamil declared as Classical Language − Oct 10, 2004
- 3. Election Commission of India − Article 324
- 4. National Integration Council in India − 1960
- 1. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் − ஜனவரி 16, 2014
- 2. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது − அக்டோபர் 10, 2004
- 3. இந்தியத் தேர்தல் ஆணையம் − சட்டப்பிரிவு 324
- 4. இந்திய தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் − 1960
- (1) and (3)(1) மற்றும் (3)
- (2) and (4)(2) மற்றும் (4)✓
- (3) and (4)(3) மற்றும் (4)
- (4) and (1)(4) மற்றும் (1)
-
The ratio of boys and girls in a class is 5 : 3. If 16% of boys and 8% of girls failed in an examination, then find the percentage of passed students.ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5 : 3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும், 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.
- 87%87%✓
- 13%13%
- 84%84%
- 92%92%
-
'பூட்கை' என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
- படுக்கை
- உடல்
- குறிக்கோள்✓
- மலை
-
'தனிமரம் காடாதல் இல்' என்ற பழமொழி உணர்த்தும் பொருள்
- ஆசையும் அழிவும்
- தீயவரைத் தண்டித்தல்
- பகையை நீக்குதல்✓
- நட்பைப் பெருக்குதல்
-
பொருத்துக :
(a) Call book 1. பதிவேடு வழங்கு குறிப்பேடு (b) Record issue register 2. வறியர் வழக்குப் பதிவேடு (c) Pauper suit register 3. செம்மைப்படி பதிவேடு (d) Fair copy register 4. மறுகவனிப்புப் பதிவேடு - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
Which of the following statements are true about Ramalinga Adigal?இராமலிங்க அடிகளாரைப் பற்றிய எந்தக் கருத்து சரியானது?
- (i) He said that apart from musical Instruments the mind should unite.
- (ii) He started night schools for farmers.
- (iii) He said that through human charity one should get full benefit in life and be one with God.
- (i) இசைக் கருவிகள் தவிர்த்து மனம் ஒன்றிடல் வேண்டும் என்றார்.
- (ii) விவசாயிகளுக்காக இரவு நேரப் பள்ளியைத் தொடங்கினார்.
- (iii) மனிதத் தொண்டாற்றல் மூலம் வாழ்வில் முழுப் பயனைப் பெற்று இறையோடு ஒன்ற வேண்டும் என்றார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Match the following :
Name of the Statesபொருத்துக :
மாநிலங்கள் பெயர்(a) Himachal Pradesh 1. A (b) Rajasthan 2. D (c) West Bengal 3. B (d) The Andaman and Nicobar Islands 4. C States in Part
(a) இமாச்சலப் பிரதேசம் 1. A (b) இராஜஸ்தான் 2. D (c) மேற்கு வங்காளம் 3. B (d) அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் 4. C மாநிலங்கள் இருக்கும் பகுதி
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக.
கணம் – காணம்- கூட்டம், பொன்✓
- பொன், கூட்டம்
- கூட்டம், காடு
- காடு, தோட்டம்
-
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை – இக்குறள் உணர்த்தும் பழமொழியைக் கண்டறிக.- எறும்பு ஊரக் கல்லும் தேயும்
- ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே✓
- கிட்ட நெருங்க முட்டப்பகை
- குந்தித் தின்றால் குன்றும் மாளும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →