Group 4 / VAO · 2018குரூப் 4 / VAO · 2018
TNPSC Group 4 / VAO 2018 — question paper with answers — page 8 of 8TNPSC குரூப் 4 / VAO 2018 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2018 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2018 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2018exam yearதேர்வு ஆண்டு
-
'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' - இத்தொடரில் உள்ள "துகிர்" என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
- மாணிக்கம்
- மரகதம்
- இரத்தினம்
- பவளம்✓
-
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
- கொய்யாக்கனி
- கனிச்சாறு
- கல்லக்குடி மாகாவியம்✓
- நூறாசிரியம்
-
Match List I with List II :
Major Flood Disasters
List I - List IIவரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்துக :
முக்கிய வெள்ளச் சீர்குலைவு
வரிசை I - வரிசை II- (a) China - 1. St. Francis
- (b) Pennsylvania - 2. Assam
- (c) Los Angeles - 3. Hwang Ho
- (d) India - 4. Johnstown
- (a) சைனா - 1. செயின்ட் பிரான்ஸிஸ்
- (b) பென்சில்வேனியா - 2. அஸ்ஸாம்
- (c) லாஸ் ஏஞ்சல்ஸ் - 3. ஹ்வாங் ஹோ
- (d) இந்தியா - 4. ஜோன்ஸ்டான்
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Which of the following statements is/are wrong?கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்?
- 1. Light year is a unit of time.
- 2. Astronomical unit (AU) is a unit of distance.
- 3. Parsec is a unit of mass.
- 1. ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
- 2. வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
- 3. பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்.
- (2) and (3)(2) மற்றும் (3)
- (1) and (3)(1) மற்றும் (3)
- (3) only(3) மட்டும்
- (1) only(1) மட்டும்✓
-
'முட்டையிட்டது சேவலா, பெட்டையா'?
- திணைவழு
- விடைவழு
- மரபுவழு
- வினாவழு✓
-
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்"
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?- ஆறாம் தந்திரம்
- இரண்டாம் தந்திரம்
- மூன்றாம் தந்திரம்✓
- எட்டாம் தந்திரம்
-
If x, 2x+2, 3x+3 are in G.P, then 11x, 22x+22, 33x+33 formx, 2x+2, 3x+3 என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையிலிருப்பின் 11x, 22x+22, 33x+33 என்ற தொடர் வரிசையானது
- an A.P.ஒரு கூட்டுத் தொடர் வரிசை
- a G.P.ஒரு பெருக்குத் தொடர் வரிசை✓
- a constant sequenceஒரு மாறிலித் தொடர் வரிசை
- Neither A.P. nor a G.P.ஒரு கூட்டுத் தொடர் வரிசையும் அல்ல பெருக்குத் தொடர் வரிசையும் அல்ல
-
Which one of the following statements is false?கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்?
- Among the common divisors of given numbers, the greatest divisor is the G.C.D.வெவ்வேறு எண்களின் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி ஆகும்
- If the G.C.D. of any two numbers is 1 they are said to be prime numbersஇரு எண்களின் மீப்பெரு பொ.வ. 1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்✓
- Among the common multiples of given numbers, the least is the L.C.M.வெவ்வேறு எண்களின் பொது மடங்குகளில் மிகச்சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும்
- The product of any two numbers is equal to the product of their G.C.D. and L.C.M.இரு எண்களின் பெருக்கற்பலன் அவற்றின் மீப்பெரு பொ.வ. மற்றும் மீச்சிறு பொ.ம. ஆகியவற்றின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும்
-
பொருத்துக:
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார் (b) கைந்நிலை 2. பொய்கையார் (c) கார் நாற்பது 3. புல்லங்காடனார் (d) பழமொழி 4. கண்ணங்கூத்தனார் - (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
In Rigvedic period warrior art taught to the Princes of olden days are known asரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
- Sama Vedamசாம வேதம்
- Danur Vedamதனுர் வேதம்✓
- Adharva Vedamஅதர்வ வேதம்
- Varuna Vedamவருண வேதம்
-
கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு
- செந்தமிழ் ஞாயிறு
- செந்தமிழ்ச் செல்வர்
- இலக்கியச் செம்மல்✓
- தமிழ்ப்பெருங்காவலர்
-
What are the chemicals present in match stick?தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?
- Red phosphorous, glue, sulphurசிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம், கந்தகம்
- Antimony sulphide, sulphur, potassium chlorateஆண்டிமனி சல்பைடு, கந்தகம், பொட்டாசியம் குளோரேட்✓
- Antimony sulphide, red phosphorous, glueஆண்டிமனி சல்பைடு, சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம்
- Antimony sulphide, phosphorous, sulphurஆண்டிமனி சல்பைடு, பாஸ்பரஸ், கந்தகம்
-
Agricultural productivity can be measured in terms ofவேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
- Consumption of fertilizers and labour productivityஉரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்
- Irrigational facilitiesநீர்ப்பாசன வசதி
- Land and labour productivityநிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்✓
- Mechanizationஎந்திரமயமாதல்
-
'எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி' என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்
- குற்றாலக் குறவஞ்சி
- முல்லைப் பாட்டு
- மதுரைக் காஞ்சி✓
- திருமுருகாற்றுப்படை
-
Match the following and choose the correct answer :
Local winds - Locationகீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
தலக் காற்றுகள் - இடங்கள்- (a) Chinook - 1. Gulf of Mexico
- (b) Fohn - 2. USA
- (c) Mistral - 3. Northern Italy
- (d) Norte - 4. Alps region
- (a) சின்னுக் - 1. மெக்சிகோ வளைகுடா
- (b) ஃபான் - 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- (c) மிஸ்ட்ரல் - 3. வடக்கு இத்தாலி
- (d) நார்ட் - 4. ஆல்ப்ஸ் மலை
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Find out the wrong rules of the national flag.தேசிய கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க
- The national flag should be raised and lowered carefullyதேசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்
- We must lower it before sun setசூரியன் மறையும் முன் தேசியக் கொடியை இறக்கி விட வேண்டும்
- No other flag should be placed higher than it nor should any flag be placed to its leftவேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இடது புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக் கூடாது✓
- We must stand in attention when the flag is hoistedகொடியை கம்பத்தில் ஏற்றும் போது நாம் நேராக நிற்க வேண்டும்
-
ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க
- மேற்கு வங்காளம்
- குஜராத்
- உத்தராஞ்சல்✓
- உத்தர பிரதேசம்
-
'தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்' இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு.
- கீழ்க்கதுவாய் மோனை
- கூழை மோனை✓
- ஒரூஉ மோனை
- மேற்கதுவாய் மோனை
-
- 1. Amnion provides a fluid medium for the embryo
- 2. The Chorion and Allantois fuse to form placenta
- 3. Yolk sac provides a fluid medium for embryo
Choose the correct :
- 1. ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
- 2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது.
- 3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
எது சரி?
- 1 and 2 are wrong1, 2 தவறு
- 1 and 2 are right1, 2 சரி✓
- 2 and 3 are right2, 3 சரி
- 1 and 3 are right1, 3 சரி
-
The angle in a semi circle is a ----------.அரைவட்டத்தில் அமையும் கோணம் ----------.
- acute angleகுறுங்கோணம்
- obtuse angleவிரிகோணம்
- straight angleநேர் கோணம்
- right angleசெங்கோணம்✓
-
If p, q, r, s, t are in A.P, then the value of p - 4q + 6r - 4s + t isp, q, r, s, t என்பன கூட்டுத் தொடர் வரிசையில் (A.P) இருப்பின், p - 4q + 6r - 4s + t = ?
- 11
- 22
- 33
- 00✓
-
"அறவுரைக் கோவை" என அழைக்கப் பெறும் நூல்
- முதுமொழிக்காஞ்சி✓
- ஆசாரக் கோவை
- ஏலாதி
- சிறுபஞ்சமூலம்
-
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு” -
இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?- வேற்றுமையணி✓
- இல்பொருள் உவமையணி
- ஏகதேச உருவக அணி
- எடுத்துக்காட்டு உவமையணி
-
'நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று கூறியவரை தேர்வு செய்க
- உ. வே. சாமிநாதர்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்✓
- பரிதிமாற்கலைஞர்
- மறைமலை அடிகளார்
-
Match List I with List II correctly:
List-I (Solution)பட்டியல் I-லிருந்து பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக:
பட்டியல்-I (கரைசல்)(a) Blood 1. 6.5 (b) Urine 2. 7.3-7.5 (c) Vinegar 3. 5.5-7.5 (d) Milk 4. 2.4-3.4 List-II (pH value)
(a) குருதி 1. 6.5 (b) சிறுநீர் 2. 7.3-7.5 (c) வினிகர் 3. 5.5-7.5 (d) பால் 4. 2.4-3.4 பட்டியல்-II (pH-மதிப்பு)
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →