Group 4 / VAO · 2018குரூப் 4 / VAO · 2018
TNPSC Group 4 / VAO 2018 — question paper with answers — page 2 of 8TNPSC குரூப் 4 / VAO 2018 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2018 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2018 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2018exam yearதேர்வு ஆண்டு
-
'மணிமேகலை' - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
- மணிமேகலா தெய்வம்
- சுதமதி
- தீவதிலகை✓
- அறவண அடிகள்
-
---------- is the first Indian city to get its own logo.இந்தியாவில் தனக்கென்று சின்னத்தை பெற்ற முதல் நகரம் எது?
- Puneபூனா
- Bengaluruபெங்களூரு✓
- Chennaiசென்னை
- Delhiடெல்லி
-
Find the name of the ruler who gave Pondicherry to Frenchபுதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்?
- Fahlul Khan Lodiபஹலுல் கான் லோடி
- Ibrahim Lodiஇப்ராகிம் லோடி
- Sherkhan Lodiஷேர்கான் லோடி✓
- Iltutmishஇல்துமிஷ்
-
Which is biggest ratio?
2:3, 3:5, 4:7, 5:82:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது?- 3:53:5
- 4:74:7
- 5:85:8
- 2:32:3✓
-
"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
- பெருங்கதை
- சீவகசிந்தாமணி
- பதிற்றுப்பத்து✓
- பரிபாடல்
-
Who among the following has been appointed as the Deputy Director General for programmes of the World Health Organisation?உலக சுகாதார நிறுவனத்தின் புதிய துணைப் பொது இயக்குநராக (திட்டம்) (Deputy Director General) நியமிக்கப்பட்டவர்
- Nisha Desai Biswalநிஷா தேஷாய் பிஸ்வால்
- Dineshwar Sharmaதினேஷ்வர் சர்மா
- Soumya Swaminathanசௌமியா சுவாமிநாதன்✓
- Gautam Bewbawalaகௌதம் பியூபவாலா
-
நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?
- கொண்டு, உடன்
- பொருட்டு, நிமித்தம்✓
- இருந்து, நின்று
- உடைய
-
Shivaji got himself coronated atசிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை
- Tornaதோர்னா
- Raigarhரெய்கார்✓
- Kalyanகல்யாண்
- Purandharபுரந்தர்
-
Identify the incorrect pair :
I. Washing soda – Na2CO3
II. Bleaching powder – CaO
III. Plaster of paris – CaSO4·½H2O
IV. Baking soda – NaHCO3தவறான ஜோடியை கண்டறிக :
I. சலவை சோடா – Na2CO3
II. சலவைத் தூள் – CaO
III. பாரீஸ் சாந்து – CaSO4·½H2O
IV. சமையல் சோடா – NaHCO3- II
- IIII✓
- IIIIII
- IVIV
-
பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி" என்னும் பட்டத்தை வழங்கியவர்
- மு.சி. பூர்ணலிங்கம்
- சி.வை. தாமோதரனார்✓
- மறைமலையடிகள்
- திரு.வி. கலியாண சுந்தரனார்
-
Which group of plants species are lower in number in the plant kingdom?தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?
- Fungiபூஞ்சைகள்
- Pteridophytaடெரிடோபைட்டா
- Bryophytesபிரையோஃபைட்டுகள்
- Gymnospermsஜிம்னோஸ்பெர்ம்கள்✓
-
Match the following:பொருத்துக:
(a) Jawahar Gram Samridhi Yojana 1. 1993 (b) National Social Assistance Programme 2. 1977 (c) Employment Assurance Scheme 3. 1995 (d) Integrated Rural Development Programme 4. 1999 (a) ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் 1. 1993 (b) நாட்டு சமூக உதவித் திட்டம் 2. 1977 (c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3. 1995 (d) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 4. 1999 - (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Match the correct answer :பொருத்துக :
- (a) Saradha Act - 1. 1992
- (b) Equal Pay Act - 2. 1976
- (c) Block Board Act - 3. Tmt. Indira Gandhi
- (d) 20 Point Programme - 4. 1929
- (a) சாரதா திட்டம் - 1. 1992
- (b) சம ஊதிய திட்டம் - 2. 1976
- (c) கரும்பலகை திட்டம் - 3. திருமதி. இந்திராகாந்தி
- (d) 20 அம்ச திட்டம் - 4. 1929
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
In the ratio x % of y to y % of x, its fraction value is equals toy-ன் x %-க்கும் x-ன் y% இடையே, விகித பின்னத்தின் மதிப்பு
- 1/xy1/xy
- xyxy
- x/yx/y
- 11✓
-
National Integration Day celebrated inதேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது?
- November-19நவம்பர்-19✓
- October-20அக்டோபர்-20
- June-10ஜூன்-10
- August-12ஆகஸ்டு-12
-
Identify the organisation inaugurated on October 2017 at New Delhi by Prime Minister of India.புது டெல்லியில், 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு
- All India Institute of Unaniஅனைத்திந்திய யுனானி மருத்துவ நிறுவனம்
- All India Institute of Siddhaஅனைத்திந்திய சித்த மருத்துவ கழகம்
- All India Institute of Ayurvedaஅனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம்✓
- All India Institute of Naturopathyஅனைத்திந்திய இயற்கை மருத்துவ கழகம்
-
The article of the Constitution provides for a Vice Presidentகுடியரசத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
- Article 5353
- Article 356356
- Article 360360
- Article 6363✓
-
Identify the Playwright who published the work "Dark horse and other plays" in October 2017?2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட "Dark horse and other plays" என்ற நாடகத்தை வெளியிட்டவர்
- Gowri Ramnarayanகௌரி ராம்நாராயண்✓
- Gowri Lankeshகௌரி லங்கேஷ்
- Arun Kolatkarஅருண் கொலாத்கர்
- Mahesh Dattaniமகேஷ் தத்தானி
-
"சூலியல் வின்சோன்" பாராட்டிய தமிழறிஞர்
- திரு.வி.க.
- மறைமலையடிகள்
- உ.வே.சா.✓
- கவிமணி
-
Match :
List I - List IIபொருத்துக :
வரிசை I - வரிசை II- (a) Public Service Commission - 1. 1924
- (b) Hindu Religious Endowment Act - 2. 1929
- (c) Andhra University - 3. 1926
- (d) Staff Selection Board - 4. 1925
- (a) பொதுபணி தேர்வாணையம் - 1. 1924
- (b) இந்து அறநிலைய சட்டம் - 2. 1929
- (c) ஆந்திரா பல்கலைக்கழகம் - 3. 1926
- (d) பணியாளர் தேர்வு வாரியம் - 4. 1925
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
Identify the odd person out of the following.கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு.
- Trisha Debதிரிஷா தேப்
- Nital Paulநிட்டல் பால்✓
- Lily Chanu Poonamலில்லி சானு பூனம்
- Jyothi Surekha Vennamஜோதி சுரேகா வென்னம்
-
In which one describes the social conditions of the Sangam Tamils?எந்த ஒன்று சங்கத் தமிழரின் சமுதாய நிலையை விளக்குகிறது?
- Ettuthogaiஎட்டுத்தொகை
- Pathupattuபத்துப்பாட்டு
- Porulathikaram in Tolkappiamதொல்காப்பியத்தில் உள்ள பொருள்திகாரம்✓
- Silapadhikaramசிலப்பதிகாரம்
-
"என்காற் சிலம்பு மணியுடை அரியே"
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.- பவளம்
- முத்து
- மாணிக்கம்✓
- மரகதம்
-
Which State Government has launched Gyankunj e-class project?எந்த மாநில அரசு க்யான்கஞ்ஜ் மின்-வகுப்பு திட்டத்தினை செயல்படுத்தியது?
- Andhra Pradeshஆந்திர பிரதேஷ்
- Delhiடெல்லி
- Keralaகேரளா
- Gujaratகுஜராத்✓
-
If a, b, c are in A.P., then 3^a, 3^b, 3^c are ina, b, c என்பன ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில் 3^a, 3^b, 3^c ஆகியவை __ என்ற தொடர்வரிசையில் உள்ளது.
- A.P.A.P.
- G.P.G.P.✓
- A.P. and G.P.A.P. மற்றும் G.P.
- None of theseஏதும் இல்லை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →