TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsWhich State Government has launched Gyankunj e-class…

Which State Government has launched Gyankunj e-class project?எந்த மாநில அரசு க்யான்கஞ்ஜ் மின்-வகுப்பு திட்டத்தினை செயல்படுத்தியது?

  1. Andhra Pradeshஆந்திர பிரதேஷ்
  2. Delhiடெல்லி
  3. Keralaகேரளா
  4. Gujaratகுஜராத் ✓
Correct answerசரியான விடை Gujaratகுஜராத்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Gujarat.சரியான விடை (D) குஜராத்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2018
Subjectபாடம்Current Affairs
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 4 / VAO 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Samjhauta Express runs between India and Pakistan. Identify its destination in both countries.சம்ஜெௌதா விரைவு இரயில் போக்குவரத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடுகிறது. இருநாட்டிலும் அதன் இலக்கை அடையாளம் காட்டுக.
    1. Atari in India to Lahore in Pakistanஇந்தியாவின் அட்டாரியில் இருந்து பாகிஸ்தானில் லாகூர் வரை✓
    2. Gurdaspur in India to Kharachi in Pakistanஇந்தியாவின் குர்தாஸ்பூரில் இருந்து பாகிஸ்தானில் கராச்சி வரை
    3. Firozpur in India to Lahore in Pakistanஇந்தியாவின் பிரோஸ்பூரில் இருந்து பாகிஸ்தானில் லாகூர் வரை
    4. Delhi in India to Lahore in Pakistanஇந்தியாவின் டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் லாகூர் வரை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What is the name given to India's relief and rescue mission in Quake-hit Nepal?நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா செய்யும் துயர்துடைப்பு மற்றும் மீட்பு பணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    1. Operation Bluestarஆப்ரேஷன் புளூஸ்டார்
    2. Operation Viraatஆப்ரேஷன் விராத்
    3. Operation Woodroseஆப்ரேஷன் வுட்ரோஸ்
    4. Operation Maitriஆப்ரேஷன் மைத்ரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which commission sets up international food standard?உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?
    1. Codex Alimentations Commissionகோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்✓
    2. Food and Agricultural Commissionஉணவு மற்றும் வேளாண்மைத் துறை கமிஷன்
    3. World Health Commissionஉலக சுகாதார கமிஷன்
    4. I.S.I.இந்திய தர குழுமம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which State Government has launched Gyankunj e-class project?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Gujarat.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்