TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementShivaji got himself coronated at

Shivaji got himself coronated atசிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை

  1. Tornaதோர்னா
  2. Raigarhரெய்கார் ✓
  3. Kalyanகல்யாண்
  4. Purandharபுரந்தர்
Correct answerசரியான விடை Raigarhரெய்கார்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Raigarh.சரியான விடை (B) ரெய்கார்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2018
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Rabindranath Tagore renounced his Knighthood in protest against ——— incident.இரவீந்திரநாத் தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தார்?
    1. The Jallian Walla Bagh Massacreஜாலியன் வாலாபாக் படுகொலை✓
    2. Rowlat Actரௌலட் சட்டம்
    3. Chauri Chaura Incidentசௌரி சௌரா நிகழ்ச்சி
    4. Dandhi Marchதண்டி யாத்திரை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
    (a)Non-Brahmin Movement1.Jyothi Rao Phule
    (b)Self-Respect Movement2.E.V. Ramasamy
    (c)Shuddhi Movement3.Dayananda Saraswathi
    (d)Sathya Shodhak Samaj Movement4.Sri Sahu Maharaj
    (a)பிராமணரல்லாதோர் இயக்கம்1.ஜோதிராவ் பூலே
    (b)சுயமரியாதை இயக்கம்2.ஈ.வெ. ராமசாமி
    (c)சுத்தி இயக்கம்3.தயானந்த சரஸ்வதி
    (d)சத்ய சோதனாக் சமாஜ் இயக்கம்4.ஸ்ரீ சாகு மகாராஜ்
    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    2. (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
    3. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    4. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which is wrongly matched?தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்?
    1. Indo – European Family – Aryaஇந்திய ஐரோப்பிய குடும்பம் – ஆர்யா
    2. Austric Family – Nishadaஆஸ்டிரிக் குடும்பம் – நிசாடா
    3. Dravidian Family – Dravidianதிராவிட குடும்பம் – திராவிடா
    4. Sino – Tibetan Family – Mundaசைனா திபெத்திய குடும்பம் – மூன்டா✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Shivaji got himself coronated at"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Raigarh.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்