Group 4 / VAO · 2018குரூப் 4 / VAO · 2018
TNPSC Group 4 / VAO 2018 — question paper with answers — page 4 of 8TNPSC குரூப் 4 / VAO 2018 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2018 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2018 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2018exam yearதேர்வு ஆண்டு
-
The founder of scientific socialismஅறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்
- Alfred Marshallஆல்பிரட் மார்ஷல்
- Karl Marxகார்ல் மார்க்ஸ்✓
- J.A. SchumpeterJ.A. சும்பீட்டர்
- J.M. KeynesJ.M. கீன்சு
-
Which Tamil Nadu State Highway among these was not upgraded as National Highway in November 2017?பட்டியலில் இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?
- Tirupur – Odanchatram State Highwayதிருப்பூர் – ஓட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலை
- Salem – Tirupathur – Vaniyambadi State Highwayசேலம் – திருப்பத்தூர் – வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை
- Kodaighat – Kodaikanal State Highwayகோடைகாட் – கொடைக்கானல் மாநில நெடுஞ்சாலை
- Chennai – Ennore State Highwayசென்னை – எண்ணூர் மாநில நெடுஞ்சாலை✓
-
Match the following:
Deficiency diseasesபொருத்துக:
குறைபாட்டு நோய்கள்(b) B1 1. Pellagra (c) B6 2. Nictalopia (d) B12 3. Pernecious Anaemia 4. Beri Beri (b) B1 1. பெல்லக்ரா (c) B6 2. நிக்டலோபியா (d) B12 3. பொர்னீசியஸ் அனீமியா 4. பெரி-பெரி - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
தமிழ் _______ ஓசை மொழி.
- செப்பல்
- துங்கல்
- மெல்✓
- துள்ளல்
-
மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்
- மதங்க சூளாமணி
- மத்தவிலாசம்
- சாகுந்தலம்✓
- மனோன்மணீயம்
-
"நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்" இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு
- முதலாம் குலோத்துங்கன்
- இராசராசன்
- கரிகாலன்✓
- பராந்தகன்
-
“சான்றாண்மை” — அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
- சா + ன்றா + ண்மை
- சான் + றாண் + மை✓
- சான் + றா + ண்மை
- சான் + றாண்மை
-
A sum of money triples itself at 8% per annum over a certain time. The time taken isஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்
- 20 years20 ஆண்டுகள்
- 22 years22 ஆண்டுகள்
- 25 years25 ஆண்டுகள்✓
- 30 years30 ஆண்டுகள்
-
மறைமலையடிகளாரின் மகள்
- கமலாம்பிகை அம்மையார்
- கேசவல்லி அம்மையார்
- நீலாம்பிகை அம்மையார்✓
- ஞானாம்பிகை அம்மையார்
-
A man sitting in the revolving chair with stretched hands, suddenly bend his hands, the angular velocityகைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம்
- decreasesகுறையும்
- increasesஅதிகமாகும்✓
- zeroசுழியாகும்
- constantமாறாமலிருக்கும்
-
பொருந்தாத சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.
- மாணிக்கம்
- முத்து
- பவளம்
- கிளிஞ்சல்✓
-
If the product of four consecutive terms in G.P is 625. Find the first term.ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பைக் காண்க.
- 1515
- 2525
- 55✓
- 3535
-
The 7th term of the sequence 0.12, 0.012, 0.0012 ...... is0.12, 0.012, 0.0012 ...... என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு
- 1.2×10^61.2×10^6
- 1.2×10^-61.2×10^-6
- 1.2×10^71.2×10^7
- 1.2×10^-71.2×10^-7✓
-
The sum of three numbers is 264 if the first number be twice the second and third number be one-third of the first, then the second number isமூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?
- 4848
- 7272✓
- 5454
- 6464
-
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?
- பாவேந்தர் பாரதிதாசன்
- உமர் கய்யாம்
- இரகுல் கம்ச தோவ்✓
- க. வைரமுத்து
-
“நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?- தொல்காப்பியம்
- நன்னூல்✓
- யாப்பருங்கலக் காரிகை
- அகத்தியம்
-
தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
- பாலி
- இந்துத்தானி✓
- கன்னடம்
- உருது
-
"தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு" என்று கூறியவர்
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- ஜி.யு. போப்
- டாக்டர். கிரெளல்✓
- கால்டுவெல்
-
குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்✓
- மணிமேகலை
- கம்பராமாயணம்
-
எட்டுத்தொகை நூல்களில் 'நாடகப் பாங்கில்' அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- குறுந்தொகை
- அகநானூறு
- கலித்தொகை✓
- ஐங்குறுநூறு
-
உம்மைத்தொகையில் 'உம்' என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.
- முதலில் வரும்
- இடையில் வரும்
- இடையிலும் இறுதியிலும் வரும்✓
- இறுதியில் வரும்
-
Article 41 of the Constitution of India guaranteesஇந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது
- Right to workவேலைக்கு உரிமை✓
- Right to propertyசொத்துக்கு உரிமை
- Right to liveவாழ்வுக்கு உரிமை
- Right Against Exploitationசுரண்டலுக்கு எதிரான உரிமை
-
நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
- தவத்திரு சங்கரதாஸ்
- பரிதிமாற் கலைஞர்✓
- பம்மல் சம்பந்தனார்
- திண்டிவனம் ராமசாமிராஜா
-
The G.C.D. and L.C.M. of 90, 150, 225 is90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம.
- 15, 45015, 450✓
- 450, 15450, 15
- 90, 22590, 225
- 225, 150225, 150
-
In order to encourage the powerloom sector and help small industrious, and joint venture launched by the ministry of powerloom and textiles in 2017 is called2017-ஆம் ஆண்டு இந்திய விசைத்தறி மற்றும் ஜவுளித் துறை, விசைத்தறி மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை மென்மேலும் வளர ஊக்கப்படுத்தப்பட்ட திட்டம்
- SAMPRADASAMPRADA
- DOSTDOST
- AARAKSHANAARAKSHAN
- SAATHISAATHI✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →