TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyMatch the following: Deficiency diseases (a) A (b) B1 (c)…

Match the following:
Deficiency diseases
பொருத்துக:
குறைபாட்டு நோய்கள்

(b)B11.Pellagra
(c)B62.Nictalopia
(d)B123.Pernecious Anaemia
4.Beri Beri
(b)B11.பெல்லக்ரா
(c)B62.நிக்டலோபியா
(d)B123.பொர்னீசியஸ் அனீமியா
4.பெரி-பெரி
  1. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
  2. (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
  3. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
  4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3 ✓
Correct answerசரியான விடை (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-2 (b)-4 (c)-1 (d)-3.சரியான விடை (D) (a)-2 (b)-4 (c)-1 (d)-3.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2018
Subjectபாடம்General Science
TopicபிரிவுBiology
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Androgen Binding protein is produced byஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
    1. Hypothalamusஹைபோதலாமஸ்
    2. Leydig cellsலீடிக்செல்கள்
    3. Testosteroneடெஸ்டோஸ்டீரோன்
    4. Sertoli cellsசெர்டோலி செல்கள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match List I with List II, select the correct answer using the codes given in the options :
    List I — List II
    வரிசை I உடன், வரிசை II யினை பொருத்தி, வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
    வரிசை I — வரிசை II
    (a)First Generation Pesticides1.Pheromones
    (b)Second Generation Pesticides2.Juvenile Hormones
    (c)Third Generation Pesticides3.Pyrethrins
    (d)Fourth Generation Pesticides4.Organo phosphates
    (a)முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி1.ஃபெரோமோன்ஸ்
    (b)இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி2.ஜுவெனைல் ஹார்மோன்ஸ்
    (c)மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி3.பைரெத்ரின்ஸ்
    (d)நான்காம் தலைமுறை பூச்சிக்கொல்லி4.ஆர்கனோ ஃபாஸ்பேட்ஸ்
    1. 1 4 2 31 4 2 3
    2. 2 3 4 12 3 4 1
    3. 3 4 1 23 4 1 2✓
    4. 4 2 3 14 2 3 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the sequences of mitosis in a logic way.
    I. Centromeres of chromosomes attaches to spindle fibre.
    II. Chromatids uncoil and cytokinesis occur.
    III. Asters and spindle fibres are formed.
    IV. Centromers split into two, daughters centromeres move apart.
    மறைமுகப் பகுப்பின் தொடர் நிகழ்வினை சரியாக அமைக்கவும்.
    I. குரோமோசோமின் சென்ட்ரோமியர்கள் ஸ்பின்டில் இழையில் ஒட்டிக்கொள்ளுதல்.
    II. குரோமோட்டிட் சுருள் பிரிதலும் சைட்டோகைனசிஸ் நடைபெறுதல்.
    III. ஆஸ்டர்கள் உருவாக்கம் மற்றும் ஸ்பின்டில் இழைகள் உருவாக்கம்.
    IV. சென்ட்ரோமியர்கள் இரண்டாகப் பிரிதல் மற்றும் சேய் சென்ட்ரோமியர்கள் நகருதல்.
    1. III, IV, I, IIIII, IV, I, II
    2. II, IV, III, III, IV, III, I
    3. II, III, IV, III, III, IV, I
    4. III, I, IV, IIIII, I, IV, II✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following: Deficiency diseases (a) A (b) B1 (c) B6 (d) B12 1. Pellagra 2. Nictalopia 3. Pernecious Anaemia…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-2 (b)-4 (c)-1 (d)-3.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்