TNPSC Mentors
Previous year questionsTamilAuthor & Workதன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்;…

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?

  1. பாவேந்தர் பாரதிதாசன்
  2. உமர் கய்யாம்
  3. இரகுல் கம்ச தோவ் ✓
  4. க. வைரமுத்து
Correct answerசரியான விடை இரகுல் கம்ச தோவ்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) இரகுல் கம்ச தோவ்.சரியான விடை (C).

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2018
Subjectபாடம்Tamil
TopicபிரிவுAuthor & Work
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்English

More questions from TNPSC Group 4 / VAO 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • சரியான விடையைத் தேர்ந்தெடு :
    கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு.
    • 1. உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், இவ்வரின் ஆசிரியர் பெயர் மீனாட்சி சுந்தரம்.
    • 2. குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார்.
    • 3. உ.வே.சா. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவராசர்
    1. (1) மட்டும்
    2. (1) மற்றும் (2) சரி✓
    3. (1) மற்றும் (3) சரி
    4. (2) மற்றும் (3) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :
    1. கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
    2. கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி✓
    3. சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
    4. கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்
    1. திவ்விப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலை இளந்திரையனும், தில்லி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலிவி இளந்திரையனும் பணியாற்றியவர்கள்
    2. நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீனே பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்✓
    3. மானுடம் புத்தது, நெஞ்சேசடு நெஞ்சம், விட்ட குறை தொட்ட குறை, செயல் மனக்கும் தோள்கள், தாய் எழில் தமிழ், உரை வீச்சு, தமிழனின் ஒரே கவிஞன் முதலியன சாலை இளந்திரையனின் நூல்களாகும்
    4. கருத்துக்கு பெரியாரையும், கவிதைக்குப் புரட்சிக் கவிஞரையும் வழிகாட்டியாகக் கொண்ட, சாலை இளந்திரையன் எழுச்சிக் கான்றோர், திருப்புறமைச் சிந்தனையாளர் ஆகிய சிறப்புகளைப் பெற்றவர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 236 Author & Work questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) இரகுல் கம்ச தோவ்.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil.தமிழ்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 235 previous-year questions we hold on Author & Work, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 235 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்