Group 4 / VAO · 2018குரூப் 4 / VAO · 2018
TNPSC Group 4 / VAO 2018 — question paper with answers — page 6 of 8TNPSC குரூப் 4 / VAO 2018 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2018 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2018 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2018exam yearதேர்வு ஆண்டு
-
'போரை ஒழிமின்' - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
- நெடுங்கிள்ளி✓
- நலங்கிள்ளி
- அதியமான்
- சேரமான் நெடுமான் அஞ்சி
-
'அஷ்டப்பிரபந்தம்' கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?
- எட்டு சிற்றிலக்கியங்கள்✓
- எட்டு பெருங்காப்பியங்கள்
- ஆறு நூல்கள்
- ஒன்பது உரைகள்
-
'எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்' எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.
- செயப்பாட்டு வினைத் தொடர்
- கட்டளைத் தொடர்
- அயற்கூற்றுத் தொடர்
- செய்வினைத் தொடர்✓
-
திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
- ஐம்பத்து மூவர்✓
- எழுபத்தைவர்
- அறுபதின்மர்
- நாற்றுவர்
-
"சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே" - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?- முன்றுறை அரையனார்
- காரியாசான்
- மிளைகிழான் நல்வேட்டனார்✓
- கணிமேதாவியார்
-
"உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்" என்று கூறியவர் யார்?
- ஜி.யு. போப்
- கால்டுவெல்✓
- பாரதிதாசன்
- பாரதியார்
-
'அங்கவியல்' திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?
- அறத்துப் பால்
- பொருட் பால்✓
- காமத்துப் பால்
- எதுவுமில்லை
-
If 1²+2²+3²+.....+10² = 385 then 2²+4²+6²+....+20² is1²+2²+3²+.....+10² = 385 எனில் 2²+4²+6²+....+20²-ன் மதிப்பு
- 770770
- 11501150
- 15401540✓
- 385 × 385385 × 385
-
The recently conducted Indo-Maldives Joint Military exercises was called asசமீபத்தில் நடைபெற்ற இந்திய மாலத்தீவு பரஸ்பர கூட்டு இராணுவ பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- IMBAX 2017இம்பாக்ஸ் 2017
- EKUVERIN 2017எக்குவரின் 2017✓
- INDRA 2017இந்திரா 2017
- SAMPRITI 2017சம்ப்ரீத் 2017
-
"நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்பு மின்று தான்" -என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?- அகநானூறு
- புறநானூறு✓
- திருக்குறள்
- ஐங்குறுநூறு
-
மன்னிப்பு - எம்மொழிச் சொல்
- தமிழ்
- தெலுங்கு
- மலையாளம்
- உருது✓
-
Entrepreneurship Development Programme (EDP) is associated withதொழில் முனைவு முன்னேற்றத்துக்கான திட்டம் (EDP) தொடர்புடையது
- Eradication of illiteracyஎழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கான திட்டம்
- To make and prove womens potentialபெண்களின் ஆற்றலை நிரூபணம் செய்ய உதவும் திட்டம்
- To bring out the talents of womenபெண்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல்✓
- Eradication of povertyவறுமையை ஒழிப்பதற்கான திட்டம்
-
The theme of the World Special Week, celebrated from 4th October 2017 to 10th October 2017 is2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்
- Exploring new world in spaceவிண்வெளியில் புது உலகத்தினை தேடல்✓
- Yoga for wellnessநலமுடைமைக்கான யோகா
- Water and energy for inclusive growthஉள்ளடங்கிய வளர்ச்சிக்கான நீர் மற்றும் ஆற்றல்
- Peace, progress and prosperityஅமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமை
-
நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக
(a) இசை நாவல்கள் 1. நான்கு (b) புதினங்கள் 2. பத்து (c) கவிதைத் தொகுப்புகள் 3. மூன்று (d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து - (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்" –என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?
- கற்றா
- கன்றா✓
- கறா
- கன்று
-
The Government of India introduced the Rights to Education onஇந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்
- 15th August 194715 ஆகஸ்ட் 1947
- 26th January 195026 ஜனவரி 1950
- 1st April 20101 ஏப்ரல் 2010✓
- 2nd October 20122 அக்டோபர் 2012
-
'அரிசி' என்னும் தமிழ்ச் சொல் 'ஓரைஸா' என எம்மொழிக்குச் சென்றது?
- கிரேக்கம்✓
- இலத்தீன்
- போர்ச்சுகீசியம்
- வடமொழி
-
'உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' என்னும் நூலை எழுதியவர் யார்?
- இபான்
- எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
- தால் சுதாய்✓
- முனைவர் எமினோ
-
"Operation Ice Bridge" is associated with'பனி பாலம் நடவடிக்கை' எந்த அமைப்போடு தொடர்புடையது
- ISSISS
- ISROISRO
- NASANASA✓
- ESAESA
-
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
- கபிலர்
- மூவாதியார்
- நல்லாதனார்
- கணிமேதாவியார்✓
-
In which Article make provision for the appointment of a law officer, the Attorney General by President of India?சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசு தலைவர் நியமிக்கின்றார்?
- Article 66விதி 66
- Article 67விதி 67
- Article 76விதி 76✓
- Article 96விதி 96
-
தமிழெழுத்துக்களைக் கூட்டுக:
ருஅ + கூஅ = ?- கூகஉ
- ககூஉ
- கருக
- கஉகூ✓
-
நாட்டைக் காக்க இவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ‘இவர்’ என்பதன் இலக்கணம் யாது?
- ஒன்றொழிபொதுச் சொல்✓
- இனங்குறித்தல்
- தொடர்மொழி
- பொதுமொழி
-
Gain or loss percent is always calculated onஇலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?
- cost priceஅடக்க விலை✓
- selling priceவிற்பனை விலை
- gainஇலாபம்
- lossநட்டம்
-
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”
இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.- நிலம் - வாழ்க்கை
- ஊன்றுகோல் - பெரியோர் சொல்✓
- ஊன்றுகோல் - நிலம்
- ஒழுக்கம் - வாய்ச்சொல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →