TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiology1. Amnion provides a fluid medium for the embryo 2. The…

1. Amnion provides a fluid medium for the embryo 2. The Chorion and Allantois fuse to form placenta 3. Yolk sac provides a fluid medium…

  • 1. Amnion provides a fluid medium for the embryo
  • 2. The Chorion and Allantois fuse to form placenta
  • 3. Yolk sac provides a fluid medium for embryo

Choose the correct :

  • 1. ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
  • 2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது.
  • 3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.

எது சரி?

  1. 1 and 2 are wrong1, 2 தவறு
  2. 1 and 2 are right1, 2 சரி ✓
  3. 2 and 3 are right2, 3 சரி
  4. 1 and 3 are right1, 3 சரி
Correct answerசரியான விடை 1 and 2 are right1, 2 சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 1 and 2 are right.சரியான விடை (B) 1, 2 சரி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2018
Subjectபாடம்General Science
TopicபிரிவுBiology
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which one of the following is a short day plant ?கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது ?
    1. Mirabilisமிராபிலிஸ்
    2. Nicotiana tobacumநிகோடியானா டொபாக்கம்✓
    3. Beta vulgarisபீட்டா வல்காரிஸ்
    4. Spinacea oleraceaஸ்பைனாசியா ஒலரேஷியா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match List I and List II :வரிசை I உடன் வரிசை IIயை பொருத்துக :
    வரிசை I
    List IList II
    (a)Glycolysis1.O2 is not utilised
    (b)Kreb's cycle2.ATP are produced
    (c)Electron transport chain3.Oxidation of pyruvic acid
    (d)Fermentation4.Occurs in cytoplasm
    (a)கிளைக்காலிசிஸ்1.ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை
    (b)கிரெப் சுழற்சி2.ATP-க்கள் உருவாகிறது
    (c)எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி3.பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம்
    (d)நொதித்தல்4.சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது

    வரிசை II

    1. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    2. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
    3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Carbon serves for the following purpose/purposes in living organisms :உயிரினங்களில் கார்பன் கீழ்கண்ட எந்த பணி/பணிகளைச் செய்கிறது?
    • 1. It's a structural component of organic molecule.
    • 2. Helps to bind with other molecules.
    • 3. Gives flexibility to the form and function of Biomolecules such as DNA and RNA.
    • 1. இது கரிம மூலக்கூறுகளின் கட்டமைப்பு கூறாக செயல்படுகிறது.
    • 2. இது மற்ற அணுக்களுடன் எளிதில் பிணைப்புகளை ஏற்படுத்துகிறது.
    • 3. இது உயிர் மூலக்கூறுகள் (DNA, RNA) எடுக்கக்கூடிய வடிவம் மற்றும் செயல்பாட்டிற்கு நெகிழ்வு தன்மையை அளிக்கிறது.
    1. (1) alone(1) மட்டும் சரி
    2. (2) alone(2) மட்டும் சரி
    3. (3) alone(3) மட்டும் சரி
    4. (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "1. Amnion provides a fluid medium for the embryo 2. The Chorion and Allantois fuse to form placenta 3. Yolk sac…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 1 and 2 are right.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்