Group 2 / 2A · 2014குரூப் 2 / 2A · 2014
TNPSC Group 2 / 2A 2014 — question paper with answers — page 6 of 12TNPSC குரூப் 2 / 2A 2014 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2014 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2014 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2014exam yearதேர்வு ஆண்டு
-
Citizens of those border states –
Brothers of her brother's sons
What is mentioned through the line “Brothers of her brother's sons”?- National brotherhood
- Regional brotherhood
- Universal brotherhood✓
- Interstate brotherhood
-
பிரித்தெழுதுக.
தென்றிசை- தென் + றிசை
- தென் + திசை
- தெற்கு + றிசை
- தெற்கு + திசை✓
-
வானிதாசனால் எழுதப்பட்ட 'பாடல் தொகுப்பின்' பெயரைக் கூறுக.
- இளையர் இலக்கியம்
- பூங்கொடி✓
- குறுங்ப்ப இலக்கியம்
- குழந்தை இலக்கியம்
-
Choose the correct tense :
Tomorrow will be Sunday.- Simple future tense✓
- Future continuous tense
- Future perfect tense
- Future perfect continuous tense
-
Life is but an empty dream!
This line is an extract from the poem.- Hopes and Dreams
- Is life, but a dream
- A Psalm of life✓
- Laugh and be merry
-
கோடிட்ட சொல்லில் அமைந்துள்ள எழுத்துகளின் மாத்திரை ___________ தரும் வள்ளல்
- 5½ மாத்திரைகள்
- 2½ மாத்திரைகள்
- 4¾ மாத்திரைகள்
- 2¼ மாத்திரைகள்✓
-
"Only bloodshot eyes betray
Deep pride, then reverence"
Which poem has these lines?- An Apology✓
- Snake
- Shilpi
- Laugh and be Merry
-
Choose the correct antonym :
The diligence and persistence of such groups have resulted in some states initiating legislation.- disinterest✓
- abundance
- halt
- introducing
-
Match the List I with List II and select the correct answer using the codes given below the List :பட்டியல் I உடன் பட்டியல் II-யினைப் பொருத்தி பட்டியலுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க :
(a) MGNREGA 1. To upgrade housing for BPL, SC/ST (b) SGSY 2. For benefit of rural women (c) IAY 3. Guaranteed wage employments for atleast 100 days (d) IMY 4. For improving the family income of rural poor (a) எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ 1. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவைகள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வீடு கட்டி கொடுத்தல் (b) எஸ்.ஜி.எஸ்.ஒய். 2. கிராம பெண்களின் பயனுக்காக (c) ஐ.ஏ.ஒய் 3. 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் (d) ஐ.எம்.ஒய் 4. கிராம ஏழை மக்களின் குடும்ப வருமானத்தை உயர்த்துதல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
'நட' என்பதன் வினைமுற்று
- நடத்திய
- நடந்து
- நடத்தல்
- நடந்தான்✓
-
Which of the following statements about Blue Green Algae is/are true?
I. The cells of Blue Green Algae are Prokaryotic.
II. The storage food product of Blue Green Algae is Laminarin.
III. The membrane bound plastids are absent in the cells of Blue Green Algae.
IV. Flagella are absent in Blue Green Algae.நீலப் பச்சை பாசிகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
I. நீலப் பச்சைப் பாசிகளின் செல்கள் புரோகேரியோட்டிக் வகையைச் சார்ந்தவை.
II. நீலப் பச்சைப் பாசிகளின் சேமிப்பு உணவுப் பொருள் லேமினேரின்.
III. ச்வு குழ்ந்த கணிகங்கள் நீலப் பச்சை பாசிகளின் செல்களில் இல்லை.
IV. நீலப் பச்சை பாசிகளில் கசையிழைகள் இல்லை- II and IVII மற்றும் IV
- I and III மற்றும் II
- II and IIIII மற்றும் III
- I, III and IVI, III மற்றும் IV✓
-
Find √(74+√(44+√(22+√(5+√16))))√(74+√(44+√(22+√(5+√16)))) -ஐக் காண்க
- 55
- 77
- 66
- 99✓
-
மாறியுள்ள சொற்களில் முறையானவதை எழுதுக.
- பொன்செய்யும் மருந்து மனமே என்ற போதும்
- போதும் என்ற மருந்து பொன் செய்யும் மனமே
- மனமே என்ற மருந்து பொன் செய்யும் போது
- போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து✓
-
The following table shows the courier charges in rupees for sending 1 kg parcel from one city to another.
Cities A B C D E
A - 10 5 15 10
B - - 7 25 20
C - - - 20 15
D - - - - 10
E - - - - -
Among the following the charges will be least for sending parcel from :கீழ்க்கண்ட அட்டவணையில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு 1 கி.கி. எடையுள்ள பொருளை அனுப்ப ஆகும் செலவு ரூபாயில் தரப்பட்டுள்ளது.
நகரங்கள் A B C D E
A - 10 5 15 10
B - - 7 25 20
C - - - 20 15
D - - - - 10
E - - - - -
கீழ்க்கண்டவற்றுள் எந்த இரண்டு நகர்களுக்கு இடையே அனுப்பப்படும் பொருளுக்கு மிகக் குறைந்த செலவு ஆகும்?- (i) A to E
- (ii) B to D
- (iii) E to D
- (iv) C to B
- (i) A-யிலிருந்து E-க்கு
- (ii) B-யிலிருந்து D-க்கு
- (iii) E-யிலிருந்து D-க்கு
- (iv) C-யிலிருந்து B-க்கு
- (i)(i)
- (ii)(ii)✓
- (iii)(iii)
- (iv)(iv)
-
Choose the correct sequence of articles that would complete the passage, from the options given.
—— days went by with no one showing up to claim —— dog. When Goldy was feeling all better. We played Frisbee and football in —— yard. He was —— very smart dog.- a the the a
- the a the a
- the the the a✓
- a a the a
-
பின்வரும் நூல்களுள் 'கண்ணதாசன்' எழுதாத நூல் எது?
- இயேசு காவியம்
- திருக்கை வழக்கம்✓
- தைப்பாவை
- கல்லக்குடி
-
Match List I with List II select correct answer.பட்டியல் I உடன் பட்டியல் IIஐ பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
List I List II (a) Lord Minto 1. Revolutionary (b) K.R. Cama 2. Divide and Rule (c) Abdul Kalam Azad 3. Home Rule League (d) Common Wheel 4. Khilafat Movement பட்டியல் I பட்டியல் II (a) மிக்டோ பிரபு 1. தீவிரவாதி (b) கே. ஆர். காமா 2. பிரித்தாளும் கொள்கை (c) அப்துல் கலாம் ஆசாத் 3. தன்னாட்சி கழகம் (d) பொதுசக்கரம் 4. கிலாபாத் இயக்கம் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
For Brutus is an honorable man.
Which poetic device is used by Shakespeare in this line?- Irony✓
- Euphemism
- Diction
- Epithet
-
The first organized activity that I saw in New York, on the very evening of September 11th 2001 was singing.
The author here is trying to stress the point that- Music is a part of "art and entertainment"
- Music is amusement
- Music is a past time
- Music is one of the ways in which we express feelings✓
-
Consider the following statements :கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்க :
கற்று (A) : பிரிட்டிஷ் ஆட்சியில் கீழ் ஜமீன்தாரி முறையில் நில பிரபுக்கள் குத்தகைதாரர்களிடமிருந்து அதிக குத்தகை வசூலித்தார்கள்.
காரணம் (R) : மேற்படி ஆட்சியில் ஜமீன்தாரி முறையில் மக்கட்தொகை பெருக்கமும், கிராமங்களின் அழிவும் ஏற்பட்டதால், விளைநிலங்களின் தேவை பெருகியது.Assertion (A) : Under British rule in Zamindari system, landlords charged heavy rents from tenants.
Reason (R) : Under Zamindari system population grew, villages decayed and demand for lands also grew.
- Both (A) and (R) are correct and (R) is correct explanation of (A)கற்று (A)-யும் காரணம் (R)-ம் இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are correct and (R) is not correct explanation of (A)கற்று (A)-யும் காரணம் (R) இரண்டு மட்டும் சரி ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல
- (A) is true but (R) is falseகற்று (A) மட்டும் சரி காரணம் (R) மட்டும் தவறு
- (A) is false but (R) is trueகற்று (A) மட்டும் தவறு, காரணம் (R) மட்டும் சரி
-
சரியான விடையைக் கண்டுபிடி.
தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்- கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
- முனுசாமி, மங்களம்✓
- வெங்கட்ராமன், அம்மணி
- நீலமேகம்பிள்ளை, செளந்தரவல்லி அம்மையார்
-
சொற்களின் வகைகளைப் பொருத்திடுக :
(a) காற்று, பலகை 1. பெயர்த் திரிசொற்கள் (b) எயிறு, நக்குரவு 2. வடசொற்கள் (c) கமலம், புஷ்பம் 3. பெயர் இயற்சொற்கள் (d) கேணி, பெற்றம் 4. திசைச் சொற்கள் - (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
Find the missing number.விடுபட்ட எண்ணைக் காண்க.
- 2222
- 3737✓
- 2828
- 1717
-
Match List I with List II and select the correct answer :பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி சரியான விடையினைத் தெரிவு செய்க :
(a) Warren Hastings 1. Treaty of Mangalore (b) Sir John Shore 2. Hafiz Rehmat Khan (c) Dost Muhammad 3. Policy of Non-intervention (d) Lord Macartnay 4. Lord Auckland (a) வாரன் ஹேஸ்டிங்ஸ் 1. மங்களூர் உடன்படிக்கை (b) சர் ஜான் ஷோர் 2. ஹபீஸ் ரஹமத் கான் (c) தோஸ்த் முகமது 3. தலையிடா கொள்கை (d) மெக்கார்ட்னே பிரபு 4. ஆக்லண்ட் பிரபு - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
What is the theme highlighted in the lesson, 'The Mark of Vishnu'?
- Patriotism
- Friendship
- Integration
- Superstition✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →