TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementMatch List I with List II and select the correct answer :…

Match List I with List II and select the correct answer :பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி சரியான விடையினைத் தெரிவு செய்க :

(a)Warren Hastings1.Treaty of Mangalore
(b)Sir John Shore2.Hafiz Rehmat Khan
(c)Dost Muhammad3.Policy of Non-intervention
(d)Lord Macartnay4.Lord Auckland
(a)வாரன் ஹேஸ்டிங்ஸ்1.மங்களூர் உடன்படிக்கை
(b)சர் ஜான் ஷோர்2.ஹபீஸ் ரஹமத் கான்
(c)தோஸ்த் முகமது3.தலையிடா கொள்கை
(d)மெக்கார்ட்னே பிரபு4.ஆக்லண்ட் பிரபு
  1. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1 ✓
  2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
  4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
Correct answerசரியான விடை (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.சரியான விடை (A) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்Indian History & National Movement
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • When the Government of India had decided to appoint a One Man commission of Inquiry to inquire into the circumstances of the disappearance of Netaji Subhas Chandra Bose. In 1945 ———— 's name was recommended by the then Chief Justice of India.கி.பி. 1945 ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மர்மமான முறையில் இறப்பெய்தததைத் தொடர்ந்து ஒரு நபர் குழுத்தலைமையின் கீழ் விசாரணை நடத்துவதென இந்திய அரசாங்கம் முடிவெடுத்த சமயத்தில் அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ———— ன் பெயரைப் பரிந்துரைத்தார்
    1. Srinivasavaradanஸ்ரீனிவாசவரதன்
    2. K.K. GhoshK.K. கோஷ்
    3. D.K. RoyD.K. ராய்✓
    4. G.D. KhoslaG.D. கோஸ்லா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match List I with List II and select the correct answer using the code given below the list:வரிசை I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க:
    வரிசை I:
    List I:List II:
    (a)Amuktamalyada1.Gulbarga
    (b)Juma masjid2.Bijapur
    (c)Golgumbaz3.Sanskrit
    (d)Jambavathi kalyanam4.Telugu
    (a)ஆமுக்தமாலியதா1.குல்பர்கா
    (b)ஜும்மா மசூதி2.பீஜப்பூர்
    (c)கோல்கும்பா3.சம்ஸ்கிருதம்
    (d)ஜாம்பவதி கல்யாணம்4.தெலுங்கு

    வரிசை II:

    1. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    2. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
    3. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    4. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true about the Nordics?நார்டிக்ஸ் குறித்த பின்வரும் கூற்றுகளில் உண்மையான கூற்று எது?
    • (i) Indo-Aryans are the last immigrants into India.
    • (ii) This group was the next to come to India after the Negritos.
    • (iii) This group have come into India between 2000 and 1500 BC.
    • (i) இந்தோ ஆரியர்கள் இந்தியாவில் கடைசியாக குடியேறியவர்கள்.
    • (ii) நெகிரிட்டோகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த குழு இந்தக் குழு.
    • (iii) இந்தக் குழு 2000 மற்றும் 1500 BC க்கு இடையில் இந்தியாவிற்கு வந்தனர்.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match List I with List II and select the correct answer : (a) Warren Hastings (b) Sir John Shore (c) Dost Muhammad (d)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்