Group 2 / 2A · 2014குரூப் 2 / 2A · 2014
TNPSC Group 2 / 2A 2014 — question paper with answers — page 11 of 12TNPSC குரூப் 2 / 2A 2014 — வினாத்தாளும் விடைகளும் — page 11 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2014 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2014 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2014exam yearதேர்வு ஆண்டு
-
''ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு'' என்னும் பொது இலக்கணம் பெற்றமையும் 'பா' – எது?
- வெண்பா
- ஆசிரியப்பா✓
- கலிப்பா
- வஞ்சிப்பா
-
Breaking the silence of the seas
Among the farthest Hebrides
These lines belong to the poem ————.
In which poem do the following lines occur?- The Blind Boy
- Give me the Strength
- The Solitary Reaper✓
- Travel Plans
-
Arrange the following events in descending order.
I. Home Rule League at Poona.
II. Conclusion of Kakori Case
III. Murder of S.P. Saunder
IV. Punjab Governments deportation order of Dr. Satyapal and Dr. Kitchlewபின்வருபவைகளை உயரு நிலையில் ஏற்பாடு செய்யவும்.
I. பூனா தன்னாட்சி கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
II. காகோரி வழக்கு முடிவுற்ற ஆண்டு
III. S.P. சௌண்டர் கொலை செய்யப்பட்ட ஆண்டு
IV. டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் கிட்ச்லீவ் பஞ்சாப்-அரசால் நாடு கடத்தப்பட்ட ஆண்டு- I, IV, II, IIII, IV, II, III✓
- III, II, IV, IIII, II, IV, I
- IV, III, I, IIIV, III, I, II
- I, III, II, IVI, III, II, IV
-
பிரசினை வாக்கியத்திற்குப் பொருத்தமானதைக் கண்டறிக.
- ஆளியர் வழக்கப்படியில் வரையப்படுத்தகாண்சித்தார்
- கோவையில்லாது என் தாயமார் சென்னைக்கு வருவித்தேன்
- தேற்ற என் நண்பனுக்குப் பாடம் கற்பித்தேன்
- நான் உல்வலமிட, செவ்வாக்குன்னாயன் அல்லன்✓
-
One of the coral reef areas identified for intensive conservation and management isஅதி தீவிர பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக கண்டறியப்பட்ட பவளப் பாறைகள் உள்ள இடம்
- Lakshadweepலட்சத் தீவுகள்✓
- Pulicatபுலிகாட்
- Pambanபாம்பன்
- Rameswaramஇராமேஸ்வரம்
-
The acceleration due to gravity at the centre of the earth isபூமியின் மையப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு
- Equal to zeroசுழி மதிப்புக்கு சமம்✓
- Less than 9.8 m/s29.8 மீ/வி2-க்கு குறைவு
- Equal to 9.8 m/s29.8 மீ/வி2-க்கு சமம்
- Greater than 9.8 m/s29.8 மீ/வி2-வை விட அதிகம்
-
பொருத்துக :
அஃறிணை உயிர்கள்(a) பூனை 1. குனுகும் (b) புறா 2. மூரலும் (c) குரங்கு 3. சீறும் (d) வண்டு 4. அலப்பும் ஒலிமரபு
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Which of the following statements about National Development Council is/are wrong?
I. National Development Council was set up in 1952
II. National Development Council is concerned with social and economic policy
III. It is a key institution in Centre-State relations
IV. It consists of principal secretaries of all the ministriesதேசிய மேம்பாட்டு குழுவை பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவை எது/எவை?
I. தேசிய மேம்பாட்டுக்குழு 1952 இல் அமைக்கப்பட்டது
II. தேசிய மேம்பாட்டுக்குழு சமூக மற்றும் பொருளாதார கொள்கையுடன் ஈடுபாடு கொண்டது
III. மத்திய-மாநில உறவுகளில் இது ஒரு முக்கிய நிறுவனமாகும்
IV. அனைத்து அமைச்சகங்களின் முதன்மை செயலாளர்களை இது பெற்றுள்ளது- II
- I and III மற்றும் II
- II and IIIII மற்றும் III
- IVIV✓
-
The L.C.M. of 2^3 × 3^2 × 5 × 11, 2^4 × 3^4 × 5^2 × 7, 2^5 × 3^3 × 5^3 × 7^2 × 11 -2^3 × 3^2 × 5 × 11, 2^4 × 3^4 × 5^2 × 7, 2^5 × 3^3 × 5^3 × 7^2 × 11 ஆகிய எண்களின் L.C.M. ஆனது
- 2^5 × 3^4 × 5^32^5 × 3^4 × 5^3
- 2^5 × 3^4 × 5^3 × 7^2 × 112^5 × 3^4 × 5^3 × 7^2 × 11✓
- 2^3 × 3^2 × 5 × 7 × 112^3 × 3^2 × 5 × 7 × 11
- 2 × 3 × 5 × 11 × 72 × 3 × 5 × 11 × 7
-
ஆறுமுக நாவலரை,
'வசனநடை கைவந்த வல்லாளர்'
எனப் பாராட்டியவர் யார்?- மறைமலையடிகள்
- பரிதிமாற்கலைஞர்✓
- ரா.பி. சேதுப்பிள்ளை
- திரு.வி. கலியாணசுந்தரனார்
-
Identify the sentence
Night came on and the room grew dark- Simple
- Compound✓
- Complex
- Interrogative
-
Match the poem with the poet.
(a) With a Friend 1. Paul Holmes (b) Migrant Bird 2. Vivian Gould (c) The cry of the children 3. Famida Y. Basheer (d) Beautiful Inside 4. Elizabeth Barret Browning - (a)-3 (b)-2 (c)-1 (d)-4✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Name the poem in which the following lines appear.
"A mirror of his changing moods
Now Sure, now steeped in thought"- No men are Foreign
- Shilpi✓
- Don't Quit
- My Grandmother's House
-
"Any Tradition, however ancient, if inconsistent with morality, is fit to be banished from the land. Untouchability may be considered an ancient tradition."
These words are said by- Pandit Jawaharlal Nehru
- Gokhale
- Gandhiji✓
- Raja Ram Mohan Roy
-
Auditing the Governmental expenditure is vested with the
I. The Finance Minister
II. The Prime Minister
III. The Finance Secretary
IV. Comptroller and Auditor Generalஅரசாங்கத்தின் செலவுகளை தணிக்கை செய்யும் அதிகாரம் பெற்றவர்
I. நிதி அமைச்சர்
II. பிரதம மந்திரி
III. நிதி செயலர்
IV. தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- II and III onlyII மற்றும் III மட்டும்
- IV onlyIV மட்டும்✓
-
ஆய்தமாகிய சார்பெழுத்து ___________ இடமாகக் கொண்டு பிறக்கிறது.
- கழுத்தை
- மார்பை
- தலையை✓
- மூக்கை
-
வளரும் பிள்ளைகட்கு வள்ளலார் வழங்கிய அறிவுரையைக் காண்க
I. குருவை வணங்கக் கூசி நிற்காதே
II. மூடக்கருத்துக்களை நம்பாதே
III. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
IV. சமுதாயத்திற்குத் தீங்கு செய்யாதே- I – ம் III – ம் சரியானவை✓
- II – ம் III – ம் சரியானவை
- I, II, III மூன்றும் சரியானவை
- I – ம் IV – ம் சரியானவை
-
Find out the incorrect statements among the following with regard to Rajaji.ராஜாஜி குறித்த கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானவைகளை தெரிவு செய்.
- 1. Established Gandhi Ashram in Pudupalayam.
- 2. Started Salt Satyagraha in Tamil Nadu.
- 3. Home Minister in the Interim Government.
- 4. Industrial Minister in the Free India.
- 1. ராஜாஜி புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரம் அமைத்தார்.
- 2. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பித்தார்.
- 3. இடைக்கால அரசில் உள்துறை அமைச்சர்.
- 4. சுதந்திர இந்தியாவில் தொழில் துறை அமைச்சர்.
- 1 and 41 மற்றும் 4
- 2 and 32 மற்றும் 3
- 2 and 42 மற்றும் 4
- 3 and 43 மற்றும் 4✓
-
'கடரியல்' என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் :
- ஆண்டுக் குறிப்பு
- மாதக் குறிப்பு
- நாட் குறிப்பு✓
- வாரக் குறிப்பு
-
Select the correct tense.
She is singing now.- Simple Present Tense
- Present Continuous Tense✓
- Present Perfect Tense
- Present Perfect Continuous Tense
-
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
'கிரிசாங்கண்ணியின்' வேறுபெயர்- தேகராசம்
- ஞானப்பச்சிலை✓
- பிருங்கராசம்
- கையாந்தகரை
-
_________ எழுத்துகள் மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன
- ல், ள்
- த், ந்
- ர், ழ்✓
- ன், ன்
-
பொருத்தாச் சொல்லைக் காண்க.
- சத்தருக்கிள்ளன்
- பரதன்
- நகுலன்✓
- சக்ரீவன்
-
சரியான விடையை தேர்ந்தெடுக :
(a) நன்னூல் 1. புத்தமித்திரர் (b) வச்சணந்திமாலை 2. பவணந்தி முனிவர் (c) யாப்பருங்கலக் காரிகை 3. குணவீர பண்டிதர் (d) வீரசோழியம் 4. அமிர்த சாகரர் - (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
"வன்மை யில்லை ஒர் வறுமை இன்மையால்
தின்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்"
மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?- நிடத நாடு
- கோசல நாடு✓
- சோழ நாடு
- ஏமாங்கத நாடு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →