Group 2 / 2A · 2014குரூப் 2 / 2A · 2014
TNPSC Group 2 / 2A 2014 — question paper with answers — page 9 of 12TNPSC குரூப் 2 / 2A 2014 — வினாத்தாளும் விடைகளும் — page 9 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2014 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2014 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2014exam yearதேர்வு ஆண்டு
-
Select the correct voice.
Which of the following options has a sentence with the verb in the active voice?- The exhibition was opened by the Governor
- The dog chased the sheep✓
- Nothing will be gained by hurry
- The thief was caught
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
இன்புற்று வாழும் இயல்புடையார் எங் ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.- துன்பத்தின் நிலைபாடு என்ன?
- எக்காலத்தும் துன்பம் அடையார் யார்?✓
- அரிது என்பதன் பொருள் கூறுக
- இயல்புடையாருக்கு இன்னல் வருமா?
-
கோடிட்ட இடங்களை நிரப்புக.
சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை ––––––––.- தூதுவளை✓
- துளசி
- அகத்திக்கீரை
- கீழாநெல்லி
-
பொருத்துக
(a) மேதி 1. அள்ளம் (b) புள் 2. அலை (c) காசினி 3. எருமை (d) திரை 4. நிலம் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
In which poem does the following lines occur?
Ready to run to hiding new.
With laughter when she found us soon.- Solitary Reaper
- Earth
- Going for water✓
- The Apology
-
Choose the appropriate answer for the noun + verb pattern
- Chessmen
- Knee deep
- Sunset✓
- Iron box
-
"ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம்" என்றவர் யார்?
- அண்ணிபெசண்ட் அம்மையார்
- மூவலூர் ராமமிர்த்தம்மாள்
- திம்மையாரு வள்ளியம்மை
- இரானி மங்கம்மாள்✓
-
What will be 60% of a number whose 300% is 120?ஒரு எண்ணின் 300% ஆனது 120 எனில், அவ்வெண்ணின் 60% காண்க.
- 1212
- 2424✓
- 3636
- 4848
-
The value of (9²×18⁴)/3¹⁶ is(9²×18⁴)/3¹⁶ -ன் மதிப்பு என்ன?
- ✓
-
வாக்கியம் கண்டறிதல்
காந்தியடிகள் அரிச்சந்திர நாடகத்தை ஒரு முறை பார்த்தார்- வினா வாக்கியம்
- செய்தி வாக்கியம்✓
- கட்டளை வாக்கியம்
- உணர்ச்சி வாக்கியம்
-
Select the correct sentence from the following :
- Veena was the cleverest girl in the class✓
- Babu is the most poor boy in the class
- The girls are active than boys
- She went home most disappointed than her friends
-
''புறத்துறப்புப் எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறப்புப் ––––––––––.
– குறளினை நிறைவு செய்க.- அன்பு இலவர்க்கு✓
- மரம்தளிர்த் தற்று
- அப்தே துணை
- இலையந் தொடர்பு
-
அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.
- தாய்மொழி, தேன், தமிழ், துறை
- தமிழ், துறை, தாய்மொழி, தேன்
- தமிழ், தாய்மொழி, துறை, தேன்✓
- தேன், துறை, தாய்மொழி, தமிழ்
-
கருத்தாவாகுபெயர் அல்லாத சொற்றொடர்
- திருவள்ளுவரைப் படித்துப் பார்
- கம்பனைப் புரட்டிப் பார்
- தொல்காப்பியனை தொட்டு உணர்
- நான் சமையல் கற்றேன்✓
-
"No walls for me, No vigil gates, No flags, no machine guns that blast"
Whose words are these?- Walt Whitman
- H.W. Longfellow
- D.H. Lawrence
- Famida Y. Basheer✓
-
Which of the following poem does not picture childhood memories?
- A Sonnet for my incomparable mother
- Sonnet – 116✓
- Piano
- Paper boat
-
ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?
- உயர்ந்தோங்கி
- நடு மையம்
- மீமிசை ஞாயிறு
- மாடு மனை✓
-
Consider the following statements and select your answers :கீழ்கண்ட கூற்றுகளை கவனித்துத் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
Assertion (A) : The age of consent bill was a remarkable achievement of Behramji Malabari.
Reason (R) : The Bill created an indissoluble bond between social reform and national movement.
கூற்று (A) : திருமண விருப்ப மனோதா பிலகரம்ஜி மலாபரியின் முக்கியமான சாதனையாகும்.
காரணம் (R) : இந்த மனோதா சமூக சீர்திருத்தத்திற்கும் தேசிய இயக்கத்திற்கும் பிரிக்க முடியாத இணைப்பை உருவாக்கியது.
- (A) and (R) are true, but (R) is not correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) (A) விற்கான சரியான விளக்கம் அல்ல
- (A) and (R) are true and (R) is correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) (A) விற்கான சரியான விளக்கம்✓
- (A) is true but (R) is not true(A) சரி, (R) தவறு
- (A) is not true but (R) is true(A) தவறு, (R) சரி
-
'மீதூண் விரும்பேல்' என்றவர்
- பாரதியார்
- அதிவீரராம பாண்டியர்
- பாரதிதாசன்
- ஒளவையார்✓
-
Fill in the blanks :
In 2008, India had the world's ———— largest fishing industry.கோடிட்ட இடத்தை நிரப்புக :
2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் மீன் வளத்தொழில் உலகில் ———— இடத்தைப் பெற்றது.- Tenthபத்தாவது
- Eighthஎட்டாவது
- Fifthஐந்தாவது
- Thirdமூன்றாவது✓
-
The CEO of Pepsi Co, and is one of the most powerful woman isபெப்சிகோவின் தலைமை கட்டுப்பாட்டு செயல் அதிகாரியும் மற்றும் சக்தி வாய்ந்த பெண்மணியாக கருதப்படுபவர்
- Sheela Dixitஷீலா தீக்ஷித்
- Seerina Williamsசெரினா வில்லியம்ஸ்
- Kiran Bediகிரண் பேடி
- Indra Nooyiஇந்திரா நூயி✓
-
The author of the story, 'The Mark of Vishnu'. Khuswant Singh belongs to which state – choose the option.
- Kerala
- Tamil Nadu
- Karnataka
- Punjab✓
-
"நம்பிக்கைதான் வள்ளியம்மையின் ஆயுதம்" என்றவர்
- பெரியார்
- அறிஞர் அண்ணா
- அண்ணல் அம்பேத்கர்
- காந்தியடிகள்✓
-
"அண்ணா இனிராம் ஒர் இயற்கள் உறாறொம்"
இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது?- சீக்க சிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- பாஞ்சராச் சமயம்
- கம்பராமாயணம்✓
-
"Was out of work-had sold his traps"
The word 'traps' in this line means- Two-wheeled bullock carts
- Two-wheeled tractor
- Two-wheeled horse carriage✓
- Two-wheeled bicycle
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →