Group 2 / 2A · 2014குரூப் 2 / 2A · 2014
TNPSC Group 2 / 2A 2014 — question paper with answers — page 5 of 12TNPSC குரூப் 2 / 2A 2014 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2014 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2014 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2014exam yearதேர்வு ஆண்டு
-
The billionaire author of the series of the famous Harry Potter isஹாரி பாட்டர் – கதை தொடரை எழுதி புகழ் பெற்றவர்
- J.K. RowlingJ.K. ரௌலிங்✓
- Enid Blytonஎனிட் பிலைட்டன்
- Nancy Drewநான்சி ட்ரூ
- Jane Austenஜேன் ஆஸ்டின்
-
"அழகர் கோவிலில் தந்தச் சிற்பங்கள் இல்லாமல் இல்லை" - எவ்வகைத் தொடர்.
- அயற்கூற்றுத் தொடர்
- பொருள் மாறா எதிர்மறைத் தொடர்✓
- பிறவினைத் தொடர்
- செய்வினைத் தொடர்
-
'பழந்தமிழ் கற்றல் இன்பம்
பலநாடு சுற்றல் இன்பம்' – என்ற பாடலை இயற்றியவர் யார்?- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா✓
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
-
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?
- நான் வாங்கிய நூல் இது அல்ல
- நான் வாங்கிய நூல்கள் இது அன்று
- நான் வாங்கிய நூல் இது அன்று✓
- நான் வாங்கிய நூல் இவை அல்ல
-
Which is wrongly matched?
I. The Santhal's Rebellion, 1855.
II. Moplah Rebellion, 1921.
III. Vellore Mutiny, 1806.
IV. Barrackpore Sepoys Mutiny, 1804.தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
I. சாந்தாலார்கள் கலகம், 1855.
II. மாப்பே கலகம், 1921.
III. வேலூர் கலகம், 1806.
IV. பாரக்பூர் சிப்பாய்கள் கலகம், 1804.- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- III onlyIII மட்டும்
- IV onlyIV மட்டும்✓
-
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
(a) Bhapeah Sanyel 1. Artist (b) Sitara Devi 2. Painter (c) K.C. Arya 3. National Theatre (d) Girish Chandra Ghosh 4. Dancer (a) பாபேயா சன்யால் 1. கலை நிபுணர் (b) சிதாரா தேவி 2. ஓவியர் (c) கே.சி. ஆர்யா 3. தேசிய நாடகம் (d) கிரிஸ் சந்திர கோஷ் 4. நடன நிபுணர் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Choose the appropriate answer
The ———— in Italy are dangerous.- Volcano
- Volcanoes✓
- Volcanos
- Volcanose
-
Who won the World Chess Championship 2013 held at Chennai?சென்னையில் நடந்த உலக சதுரங்கப் போட்டி 2013யில் வெற்றி பெற்றவர் யார்?
- Kasparovகஸ்பரய்
- Magnus Carlsenமேக்னஸ் கார்ல்சன்✓
- Topalovடோபாலோய்
- Gata Kamskyகடா கேம்ஸ்கி
-
Cancer immunologist James Allison is mainly associated withபுற்றுநோய் தடைகாப்பு விஞ்ஞானி ஜேம்ஸ் அலிசன் கீழ்கண்டனும் எவைகளோடு மட்டும் ஒப்பிடலாம்?
- CTLA-4 II. CARE III. PD-1 IV. Erased tumours in miceCTLA-4 II. CARE III. PD-1 IV. கண்டெயிலிலுள்ள கழலையை நீக்கினார்.
- III and IV onlyIII மற்றும் IV மட்டும்
- II onlyII மட்டும்
- I and IV onlyI மற்றும் IV மட்டும்✓
-
'புரட்சி முழக்கம்' – என்ற நூலை எழுதியவர் யார்?
- ஞான கூத்தன்
- சாலை இளந்திரையன்✓
- சாலினி இளந்திரையன்
- சி.ச. செல்லப்பா
-
Magnetic effect of current was discovered byமின்னோட்டத்தின் காந்த புல விளைவினை கண்டுபிடித்தவர்
- Faradayஃபாரடே
- Flemingஃபிளமிங்
- Oerstedஓரஸ்டெட்✓
- Ampereஆம்பேர்
-
Consider the given figure of location of multipurpose projects in India. Match List I with List II and select the correct answer using the code given below list.
Multipurpose Project Numberகொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்நோக்கு திட்டங்கள் உள்ள படத்தினைக் கருத்தில் கொள்க. வரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
வரிசை I
பல்நோக்கு திட்ட எண்கள்List I List II (a) I 1. Bakra (b) II 2. Gandhi Sagar (c) III 3. Nagarjuna Sagar (d) IV 4. Hirakud Dam name
(a) I 1. பக்ரா அணை (b) II 2. காந்தி சாகர் (c) III 3. நாகார்ஜுனா சாகர் (d) IV 4. ஹிராகுட் வரிசை II
அணையப் பெயர்- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
The Central Administrative Tribunals were set up on the recommendations ofமத்திய நிர்வாக நீர்ப்பாயம் யாருடைய பரிந்துரையால் அமைக்கப்பட்டுள்ளது?
- The Ministry of Law and Justiceசட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
- The Indian Law Commissionஇந்திய நீதி ஆணையம்
- The Sarkaria Commissionசர்காரியா குழு✓
- The Administrative Reforms Commissionநிர்வாக சீர்திருத்த குழுமம்
-
Oxidation state of Nickel in Nickel Tetracarbonyl (Ni(CO)4) isநிக்கல் டெட்ரா கார்பனைல் (Ni(CO)4)-யில் உள்ள நிக்கலின் ஆக்ஸிஜனேற்ற நிலை
- +2+2
- 00✓
- +4+4
- +1+1
-
I was weary to the last extent, ————.
Select the correct antonym for the underlined word from the options given below.- tired
- drained
- brisk✓
- inactive
-
கீழுள்ள நூற்பட்டியலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிடாத நூலின் பெயர் என்ன?
- நேயர் விருப்பம்
- சொந்தச் சிறைகள்
- பால் வீதி
- இன்னொரு சிகரம்✓
-
பொருத்துக.
(a) WRIST 1. மணிக்கட்டு (b) WRIST 2. எழுது (c) WRITE 3. உரிமை (d) RIGHT 4. சட்ட ஆவணம் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
If the side of a square is increased by 5 cm, then the area increases by 165 sq.cm. The side of the square isஒரு சதுரத்தின் பக்கத்தின் நீளத்தை 5 செ.மீ. அதிகரிக்கும் போது அதன் பரப்பு 165 ச செ.மீ. அதிகரிக்கிறது எனில், அந்த சதுரத்தின் பக்கத்தின் நீளம்
- 13 cm13 செ.மீ.
- 14 cm14 செ.மீ.✓
- 33 cm33 செ.மீ.
- 12 cm12 செ.மீ.
-
Laura presented a Wallet to her friend
Replace the underlined word with its American equivalent?- Flash light
- Billfold✓
- Closet
- Crib
-
சரியான விடையைபத் தேர்ந்தெடுத்திடுக :
(a) வினைத்தொகை 1. நாலிரண்டு (b) உம்மைத்தொகை 2. செய்தொழில் (c) உம்மைத்தொகை 3. பலவைபாப் பேரினள்ள் (d) அன்மொழித்தொகை 4. மதியழகி - (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
In the Provincial Towns such as Chennai, Mumbai, Calcutta and Delhi, which of the following is fixing the value of the cases in the courts of small causes from time to time.மாகாண நகரங்களான சென்னை, மும்பாய், கல்கத்தா மற்றும் டில்லியில் அவ்வப்போதான சிறு வழக்கு நீதிமன்றங்களின் வழக்கின் மதிப்புத் தொகையை அவ்வப்போது நிர்ணயிப்பது
- The Provincial Town Authoritiesமாகாண நகர ஆணையங்கள்
- The District Collectorமாவட்ட ஆட்சியர்
- The High Courtஉயர் நீதிமன்றம்
- The State Governmentமாநில அரசாங்கம்✓
-
"கைவண்ணம் அங்குக் கண்டேன் ; கால்வண்ணம் இங்குக் கண்டேன்".
இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது?- சிலப்பதிகாரம்
- மகாபாரதம்
- நளவெண்பா
- கம்பராமாயணம்✓
-
Find the missing figure that completes the series.
- figure A
- figure B
- figure C✓
- figure D
-
''அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட,
தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே
தேவர்கள் விரும்புவது''
– இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?- பாரதியார்
- சுந்தரம் பிள்ளை✓
- கவிமணி
- பாரதிதாசன்
-
For any two natural numbers p and q we define the operators ∧, ∨ as follows
p∧q = p²+q² ; p∨q = p²-q²
then the value of (5∨2)∧25 isp, q என்ற இரு இயல் எண்களுக்கு ∧, ∨ என்ற செயலிகள் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது
p∧q = p²+q² ; p∨q = p²-q²
எனில் (5∨2)∧25 -ன் மதிப்பு- -184-184
- -525-525
- 10661066✓
- 4646
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →