Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Cancer immunologist James Allison is mainly associated withபுற்றுநோய் தடைகாப்பு விஞ்ஞானி ஜேம்ஸ் அலிசன் கீழ்கண்டனும் எவைகளோடு மட்டும் ஒப்பிடலாம்?
ACTLA-4
II. CARE
III. PD-1
IV. Erased tumours in miceCTLA-4
II. CARE
III. PD-1
IV. கண்டெயிலிலுள்ள கழலையை நீக்கினார்.
BIII and IV onlyIII மற்றும் IV மட்டும்
CII onlyII மட்டும்
DI and IV onlyI மற்றும் IV மட்டும்✓
DCorrect answerசரியான விடைI and IV onlyI மற்றும் IV மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) I and IV only.சரியான விடை (D) I மற்றும் IV மட்டும்.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Cancer immunologist James Allison is mainly associated with the CTLA-4 protein and his pioneering experiments that erased tumours in mice — statements I and IV, option (D).
புற்றுநோய் நோயெதிர்ப்பியல் அறிஞர் ஜேம்ஸ் அலிசன் முக்கியமாக CTLA-4 புரதம் மற்றும் எலிகளில் கட்டிகளை அழித்த முன்னோடிச் சோதனைகளுடன் தொடர்புடையவர் — கூற்றுகள் I மற்றும் IV, விடை (D).
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Despite the substantial improvement in health conditions of people in India, there has been certain negative trends due to I. High incidence of HIV/AIDS in rural areas II. High incidence of HIV/AIDS in urban areas III. Growing incidence of Heart diseases and cancer in rural areas IV. Growing incidence of Heart diseases and cancer in urban areasஇந்திய மக்களின் உடல் நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சில காரணங்களால் எதிர்மறை போக்கு காணப்படுகிறது. மேற்கூறியவற்றிற்கு, பின்வருபனவற்றில் சரியான விடைகளை குறிப்பிடுக. I. HIV/AIDS கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால் II. HIV/AIDS நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால் III. இதய நோய் மற்றும் கேன்சர் கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால் IV. இதய நோய் மற்றும் கேன்சர் நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Cancer immunologist James Allison is mainly associated with"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) I and IV only.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 122 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 122 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.