The respiratory quotient of glucose in anaerobic respiration isகாற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு ______ ஆகும்.
- Oneஒன்று
- Fourநான்கு
- Infinityமுடிவற்றது ✓
- Less than oneஒன்றுக்கு குறைவானது
The correct answer is (C) Infinity.சரியான விடை (C) முடிவற்றது.
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 4 / VAO |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2018 |
| Subjectபாடம் | General Science |
| Topicபிரிவு | Biology |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 13 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
List I
List II
பட்டியல் I
பட்டியல் II
| (a) | First Generation Pesticides | 1. | Pheromones |
|---|---|---|---|
| (b) | Second Generation Pesticides | 2. | Juvenile Hormones |
| (c) | Third Generation Pesticides | 3. | Pyrethrins |
| (d) | Fourth Generation Pesticides | 4. | Organo phosphates |
| (a) | முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி | 1. | ஃபெரோமோன்ஸ் |
|---|---|---|---|
| (b) | இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி | 2. | ஜுவெனைல் ஹார்மோன்ஸ் |
| (c) | மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி | 3. | பைரெத்ரின்ஸ் |
| (d) | நான்காம் தலைமுறை பூச்சிக்கொல்லி | 4. | ஆர்கனோ ஃபாஸ்பேட்ஸ் |
All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors