Group 2 / 2A · 2014குரூப் 2 / 2A · 2014
TNPSC Group 2 / 2A 2014 — question paper with answers — page 3 of 12TNPSC குரூப் 2 / 2A 2014 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2014 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2014 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2014exam yearதேர்வு ஆண்டு
-
"It is an attribute to god himself"
Identify the speaker of the given line.- Macbeth
- Portia✓
- Nerrisa
- Jessica
-
Which one of the following organization has won the Nobel Peace Prize for the year 2013?பின்வருவனவற்றுள் எந்த ஒரு அமைப்பு 2013-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வென்றது?
- Organization of Arab Petroleum Exporting Countriesஅரபு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
- Organization of Economic Cooperation and Developmentபொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
- Organization for the Prohibition of Chemical Weaponsவேதிபொருள் ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு✓
- Organization of Petroleum Exporting Countriesபெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
-
Indian Rupee symbol as '₹' was designed in 2010 byஇந்திய ரூபாயின் அடையாளம் '₹' என 2010-ல் வடிவமைத்தவர்
- D. Udaya Kumarடி. உதய குமார்✓
- D. Arun Kumarடி. அருண் குமார்
- D. Udaya Sankarடி. உதய சங்கர்
- D. Vijaya Kumarடி. விஜயகுமார்
-
Match the following words and phrases given in column A with their meanings in column B and select the correct answer from the codes given below :
Column A(a) call for 1. take care of (b) break for 2. improve (c) pick up 3. start suddenly (d) look after 4. demand Column B
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
"Oh, my god! I could not make out why he was so interested to know all about you"
What is the equivalent meaning for the underlined phrasal verb?- Understand✓
- Say
- Find
- Think
-
"Good friends, Sweet friends, let me not stir you up
To Such a sudden flood of mutiny"
Who uttered these words?- Brutus
- Antony✓
- Casca
- Cassius
-
"Music" The Hope raiser is written by
- Oscar Wilde
- Robert Frost
- Dr. Karl Paulnack✓
- Kalpana Sharma
-
"ஒட்கக் காண்பது புலனம் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்"
– இவ்வடி இடம் பெற்றுள்ள துளின் பெயர் யாது?- தமிழோரி குறளஞ்சி
- குற்றாலவ் குறளஞ்சி✓
- பெங்கன்றோக் குறளஞ்சி
- சர்பேந்திர பூலவைக் குறளஞ்சி
-
Arrange the following stages of meiosis-I in correct sequence.
I. Pachytene
II. Zygotene
III. Leptotene
IV. Diploteneபின்வரும் மியாசிஸ் I-ன் நிலைகளை சரியான வரிசைகளில் எழுதுக.
I. பேக்கிடீன்
II. சைகோடீன்
III. லெப்டோடீன்
IV. டிப்ளோடீன்- III, II, I, IVIII, II, I, IV✓
- II, I, IV, IIIII, I, IV, III
- IV, I, III, IIIV, I, III, II
- I, II, IV, IIII, II, IV, III
-
Who is the author of the autobiography entitled "My Journey"?'எனது பயணம்' என்ற தலைப்பை கொண்ட சுயசரிதையின் ஆசிரியர் யார்?
- Pranab Mukherjeeபிரணாப் முகர்ஜி
- A.P.J. Abdul Kalamஏ.பி.ஜே. அப்துல் கலாம்✓
- Manmohan Singhமன்மோகன் சிங்
- Kabil Sibalகபில் சிபல்
-
Which of the following is not a poem?
- Shilpi
- Snake
- A Psalm of life
- Our Heritage✓
-
The next figure in the following seriesதொடரின் அடுத்த படம்
- [box with left arrow and asterisk above][box with left arrow and asterisk above]
- [box with left arrow and asterisk below][box with left arrow and asterisk below]✓
- [box with right arrow and asterisk on left][box with right arrow and asterisk on left]
- None of theseஏதுமில்லை
-
The isomer of BHC which has insecticidal property isBHC-ன் எந்த மாற்றியம் பூச்சக்கொல்லி பண்பை பெற்றுள்ளது
- α – isomerஆல்பா மாற்றுகள்
- β – isomerபீட்டா மாற்றுகள்
- γ – isomerகாமா மாற்றுகள்✓
- δ – isomerடெல்டா மாற்றுகள்
-
உரிய விடையைத் தேர்வு செய்க.
சாலை இளந்திரையன் எந்த இயக்கம் தோன்றக் காரணமானவர்?- உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்✓
- தமிழ் முன்னேற்ற இயக்கம்
- உலகப் பண்பாட்டு இயக்கம்
- உலக ஒருமைப்பாட்டு இயக்கம்
-
Find the missing number.விடுபட்ட எண்ணைக் காண்க.
- 44
- 33
- 22
- 11✓
-
பெயர்ச்சொல்லின் வகையறிதல்:
மாட்சி- பொருட்பெயர்
- இடப்பெயர்
- பண்புப்பெயர்✓
- காலப்பெயர்
-
Match the List I with List II and select your answer using the codes given below :பட்டியல் ஒன்றை பட்டியல் இரண்டுடன் இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
(a) Yakshagana 1. Maharastra (b) Tamasha 2. Karnataka (c) Raslila 3. Bengal (d) Yatra 4. Manipur (a) யக்ஷகானா 1. மகாராஷ்டிரம் (b) தமாஷா 2. கர்நாடகம் (c) ராஸ்லீலா 3. வங்காளம் (d) யாத்ரா 4. மணிப்பூர் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-4 (d)-1(a)-4 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Consider the following statements and select your answers :கீழ்கண்ட கூற்றுகளை கவனித்துத் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
Assertion (A) : Jainism had more influence than Buddhism on the life of the people in Tamilnadu.
Reason (R) : Jainism had much more in common with Hinduism than Buddhism.
கூற்று (A) : தமிழக மக்களின் வாழ்க்கையின் மீது பௌத்த மதத்தை விட சமணமதம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.
காரணம் (R) : சமண மதம் பௌத்த மதத்தைவிட, இந்து மதத்துடன் பல கூறுகளை பொதுவாக பெற்றுள்ளது.
- (A) and (R) are true but (R) is not correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல✓
- (A) is true but (R) is not true(A) சரி ஆனால் (R) சரியானதல்ல
- (A) is not true, but (R) is true(A) சரியானதல்ல ஆனால் (R) சரியானது
- (A) is true and (R) is correct explanation of (A)(A) சரியானது, ஆனால் (R) (A) விற்கு சரியான விளக்கம்
-
Find out the wrong statement among the following.கீழ்காண்பவற்றுள் தவறானதை கண்டுபிடிக்கவும்.
- 1. Bharathi acclaimed Gandhi as Mahatma even before Tagore in 1910.
- 2. He burnt foreign cloths at Madras Coast in 1906.
- 3. He was exiled to Pondicherry from 1908 to 1918.
- 4. Sub-editor of Swadesamitran in 1904.
- 1. தாகூருக்கு முன்பே காந்தியை மகாத்மா என 1910ல் பாரதி புகழ்ந்தார்.
- 2. 1906ல் சென்னை கடற்கரையில் மேலைநாட்டுத் துணிகளை எரித்தார்.
- 3. 1908-1918 வரை பாண்டிச்சேரிக்கு நாடு கடத்தப்பட்டார்.
- 4. 1904ல் சுதேசமித்திரனின் துணை ஆசிரியர்.
- 1 and 21 மற்றும் 2
- 2 and 42 மற்றும் 4
- 3 only3 மட்டும்✓
- 1 and 41 மற்றும் 4
-
பின்வருவனவற்றுள், 'இருபெப்பொருட்டுப் பண்பு' தொகை எது?
- கரிகாலன்
- இயல்பிடி✓
- மல்லிகைப் பூ
- வெண்ணெல்வி
-
"With the tea-cups circling round me like the planets round the sun"
Identify the figure of speech in the above lines.- Personification
- Simile✓
- Alliteration
- Metaphor
-
பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது?
- விருத்தமும் சிந்தும்✓
- விருத்தமும் ஆசிரியமும்
- ஆசிரியமும் வெண்பாவும்
- வெண்பாவும் சிந்தும்
-
A and B can together finish a work in 30 days. They worked at it for 20 days and then B left. The remaining work was done by A alone in 20 more days. A alone can finish the work inA-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 30 நாட்களில் முடிக்க முடியும். இருவரும் அந்த வேலையை 20 நாட்கள் சேர்ந்து செய்தனர். பிறகு B ஆனவர் வேலைக்கு வரவில்லை. A மட்டும் மீதமுள்ள அந்த வேலையை 20 நாட்கள் செய்து முடித்தார் எனில் A மட்டும் முழுவதும் அந்த வேலையை செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
- 48 days48 நாட்கள்
- 50 days50 நாட்கள்
- 54 days54 நாட்கள்
- 60 days60 நாட்கள்✓
-
One of the main sources of vitamin 'C' isவைட்டமின் 'C' கீழ்க்கண்டவைகளில் எதில் அதிகம் காணப்படுகிறது?
- Citrus fruits (lemon)எலுமிச்சை✓
- Eggsமுட்டை
- Bananaவாழைப்பழம்
- Milkபால்
-
குன்றக்குடி அடிகளாரால் 'கவியரசு' என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?
- வைரமுத்து
- கண்ணதாசன்
- வாணிதாசன்
- முடியரசன்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →